கொவிட் 19 தடுப்பு மருந்து பெற்றுக்கொண்டவர்களும் மற்றவர்களுக்குத் தொற்றைக் காவிச் செல்லலாம்.

கொரோனாக் கிருமிகளின் ஆக்ரோஷமான தாக்குதல்களுக்குத் தப்பவே கொவிட் 19 தடுப்பு மருந்துகள் உதவுகின்றன. தடுப்பு மருந்தைப் பெற்றவரில் கிருமி தொற்றினாலும் அது அவரை லேசாகப் பாதிக்கும் அல்லது

Read more

இரவு ஊரடங்கை எதிர்த்து நெதர்லாந்து நகரங்களில் வன்செயல்கள் வெடிப்பு!

கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை எதிர்த்து நெதர்லாந்தில் வன்செயல்கள் வெடித்துள்ளன.பல நகரங்களில் இளைஞர்களுக்கும் கலகம் அடங்கும் படையினருக்கும் இடையே மூன்றாவது நாளாக திங்கள் இரவும் மோதல்கள் இடம் பெற்றுள்ளன.கார்கள்,

Read more

ஹொலிவூட் சினிமா உலகம் மீண்டும் படப்பிடிப்புக்களை ஆரம்பிக்கிறது.

நத்தார், புதுவருடக் காலகட்டத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் படு வேகமாகப் பரவிவந்த கொவிட் 19 காரணமாகச் சகல சினிமா, தொலைக்காட்சித் தயாரிப்புக்களையும் நிறுத்திவைக்கும்படி அதிகாரிகள் கேட்டுக்கொண்டார்கள். இதுவரை

Read more

மூன்றாவது பொது முடக்கம் :எலிஸேயில் வரும் புதனன்று கூட்டத்துக்குப் பின் முடிவு!

தற்போது அமுலில் உள்ள இரவு ஊரடங்கின் தாக்கங்களை மதிப்பீடு செய்து அடுத்த கட்டத் தீர்மானத்தை எடுக்கின்ற முக்கிய கூட்டம் எலிஸே மாளிகையில் எதிர்வரும் புதனன்று நடைபெறவுள்ளது. பெரும்பாலும்

Read more

கொவிட் 19, எவருடைய உயிரையும் குடிக்காத நாடு கிரீன்லாந்து.

ஐரோப்பாவின் வடக்கிலுள்ள கிரீன்லாந்து தீவில் சனத்தொகை 57,000. அங்கே சுமார் 30 பேருக்குக் கொரோனாத் தொற்று உண்டாகியிருந்தது. ஆனால், எவரும் இதுவரை இறக்கவில்லை. 2020 இல் கொரோனாத்

Read more

போர்த்துக்கள் மக்கள் ஞாயிறன்று [24.01]ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்க வாக்குச் சாவடிக்குப் போகிறார்கள்.

பெரும்பாலான போர்த்துக்கீசர்கள் தேர்தலை பின் போட விரும்புகிறார்கள். கொரோனாத் தொற்றுக்கள் பரவிவரும் சமயத்தில் தேர்தலை நடத்தக்கூடாதென்று தொற்று நோய்ப் பரவலைத் தடுக்கும் அதிகாரிகள் வேண்டிக்கொண்டாலும் அதற்காக அரசியல்

Read more

உலக மக்கள் ஆரோக்கிய அமைப்பு துணியிலான முகக்கவசமே போதுமென்கிறது. சுவீடன் நகரொன்று முகக்கவசத்தைத் தடை செய்திருக்கிறது.

கொரோனாக் காலத்தில் பரவலைக் கட்டுப்படுத்தவேண்டும் என்ற காரணத்துடன் முகக்கவசங்கள் அணிவது கட்டாயம், பாதுகாப்பானது,உதவக்கூடும் போன்ற பல கருத்துக்களுடன் பல நாடுகளும் வெவ்வேறான நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றன. முகக்கவசம் அணிந்து

Read more

மெற்றோ உட்படப் பயணங்களில் பேசுவதை தவிர்க்க அறிவுறுத்தல் இடைவெளி இனி இரண்டு மீற்றர்.

வேகமாகப் பரவிவரும் புதிய வைரஸுகளிடம் இருந்து தப்புவதற்கான வழிமுறைகளில் ஒன்றாகப் பொதுப் போக்குவரத்துகளில் வாயைத் திறக்காமல் – மொபைல் போன்களில் பேசுவதைத் தவிர்த்து – அமைதி காக்குமாறு

Read more

பிரான்ஸில் பல்கலைக்கழக மாணவருக்குஒரு ஈரோவுக்கு மதிய உணவு!

பிரான்ஸில் பல்கலைக்கழகங்களின் கன்ரீன்களில் ஒரு ஈரோவுக்கு மதிய உணவு வழங்கும் திட்டம் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படும் என்று அதிபர் எமானுவல் மக்ரோன் இன்று அறிவித்திருக்கிறார். தேவைப்படும் மாணவர்கள்

Read more

“பெறுபேறுகள் குறையும் என்றஅழுத்தம், பயம் வேண்டாம்” – மாணவர்களிடம் மக்ரோன்.

“இந்த ஆண்டு பரீட்சைப் பெறுபேறுகள் குறையும் அல்லது குறைத்து மதிப்பிடப்படும் என்ற எண்ணங்களைக் களையுங்கள். இந்த நெருக்கடியில் இருந்து நாங்கள் விரைவிலேயே வெளியேறிவிடுவோம்.” பல்கலைக்கழக மாணவர்களை நேற்று

Read more