ஐரோப்பியக் கால் பந்து போட்டி:அரங்குகள் ‘டெல்ரா’ வைரஸின் ஆடுகளமாக மாறிவிடும் ஆபத்து!

ஐரோப்பாவில் உதைபந்தாட்ட ரசிகர்கள் பெரும் எண்ணிக்கையில் கட்டுப்படுத்த முடியாதவாறு ஒன்று திரள்வது “டெல்ரா” எனப்படுகின்ற புதிய வைரஸ் திரிபின் பெருந்தொற்றுக் களங்களை உருவாக்கி விடலாம். ஜேர்மனிய அதிபர்

Read more

இந்தக் கோடைகாலப் பயணத்தில் விமான நிலையங்களில் ஒருவர் 8 மணி நேரங்கள் அலைக்களிக்கப்படலாம் என்று எச்சரிக்கப்படுகிறது.

ஐரோப்பியக் குடிமக்களில் ஒருசாரார் குகைக்கூடாக வெளிச்சம் தெரிவதாக நம்பிக் கோடைகாலப் பயணங்களுக்கு மீண்டும் தயாராகிவிட்டார்கள். பல ஐரோப்பிய நாடுகளிலும் கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது விமானப் பயணச்சீட்டுகள் வாங்குதலில்

Read more

சுற்றுலாப் போகவேண்டாமென்று சகல திசைகளிலும் சிகப்பு விளக்கைப் போட்டிருக்கிறது பிரிட்டன்.

நாட்டின் பெருமளவு குடிமக்களுக்குத் தடுப்பூசி போடப்பட்ட பிரிட்டிஷ்காரர்கள் தமது நாடுகளுக்குச் சுற்றுலாவுக்கு வருவார்களென்று ஆவலுடன் எதிர்பார்த்த நாடுகளுக்கெல்லாம் ஏமாற்றத்தைக் கொடுத்திருக்கிறது பிரிட்டன். அதே போலவே கோடை விடுமுறைக்கு

Read more

நாளை எங்கள் ஊரின் பெயரிலும் ஒரு புது வைரஸ் தோன்றக்கூடும்!

உலக சுகாதார நிறுவனமே (WHO) தொற்று நோய்களுக்குப் பெயர் சூட்டுகின்றது. அதற்கென சர்வதேச நிபுணர்கள் குழு ஒன்று இருக்கிறது. வைரஸ்களின் வகைபிரித்தல் தொடர்பான சர்வதேச குழு (International

Read more

சந்தையிலிருந்து வந்ததா, பரிசோதனைச் சாலையிலிருந்து வந்ததா என்று புலனாய்ந்து தெரிவியுங்கள் – ஜோ பைடன்

கொவிட் 19 தொற்றுவியாதியைப் பரப்பும் கிருமிகளின் மூலம் எது என்பது பற்றிய பலவிதமான கருத்துக்களும் இருக்கின்றன. அவைகளில் முக்கியமான ஒன்றாக சீனாவின் வுஹான் பரிசோதனைச் சாலையில் தயாரிக்கப்பட்ட

Read more

கரும் பூஞ்ஞை அதிகரித்தமைக்கு ஒக்சிஜன் சிலின்டர்கள் காரணமா?

இந்தியாவில் கொரோனா வைரஸுக்குப் பிந்திய புதிய தொற்று நோயாகக் கரும்பூஞ்சை எனப்படும் பங்கஸ் நோய்(black fungus) பரவிவருவதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன. திடீரெனக் கரும் பூஞ்ஞை நோயாளிகள்

Read more

இந்தோனேசியாவில் மாலுமிகளுக்கு மருத்துவ சேவை செய்பவர்களிடையே கொரோனாத்தொற்று காணப்பட்டது.

ஜாவா துறைமுகத்துக்கு வந்திருந்த பனாமா நாட்டின் கொடியைச் சுமந்திருக்கும் ஹில்மா பல்க்கர் என்ற பிலிப்பைன்ஸ் கப்பலின் 13 மாலுமிகளுக்குக் கொவிட் 19 தொற்றியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களுக்கு மருத்துவ

Read more

தனக்குக் கொவிட் 19 தொற்று ஏற்பட்டிருக்கிறதென்று தெரிந்தும் வேலைக்குச் சென்ற நாலு பேர் மீது சுவீடனில் வழக்கு.

கொரோனாத் தொற்றுக்கள் 2020 ம் ஆண்டு சீனாவில் பரவுவதாகவும், அதன் விளைவுகளையும் அறிந்துகொண்ட உடனே சுவீடனில் எடுக்கப்பட்ட ஒரு முடிவு கொவிட் 19 வியாதியானது மக்களுக்குப் பெரும்

Read more

தினமும் ஆயிரக்கணக்கானோரை கொவிட் 19 பிரேசிலில் பலியெடுக்கும்போது மோட்டார் சைக்கிள் ஊர்வலத்தில் ஜனாதிபதி.

பிரேசில் ஜனாதிபதி ஜாயர் பொல்சனாரோ ஞாயிறன்று ஆயிரக்கணக்கான தனது ஆதரவாளர்களுடன் ரியோ டி ஜெனீரோவின் பிரபலமான கடற்கரைகளினூடாக ஊர்வலம் சென்றார். சரியான தருணத்தில் கொவிட் 19 ஐக்

Read more

நீண்ட காலத்துக்குப் பிறகு முதல் தடவையாக பிரதமர் மோடியின் ஆதரவு சரிந்து வருகிறது.

இந்தியாவின் அரசியல்வாதிகள் தமது பொறுப்புக்களைச் செய்வதாலல்ல தனிப்பட்ட முறையில் மக்களிடையே ஏற்படுத்திக்கொள்ளும் பலத்தினாலேயே ஆராதிக்கப்படுகிறார்கள். அதே போலவே இந்துக்களின் பாதுகாவலன், இந்தியாவின் தேச தந்தை, சாதாரண மக்களின்

Read more