பெலாரூஸ் விமானங்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் இறங்கவும், ஒன்றியத்தின் வானத்தில் பறக்கவும் தடை.

ராயன் ஏர் விமானத்தை வானத்தில் மறித்து மின்ஸ்க் விமான நிலையத்தில் இறக்கி அதிலிருந்து பெலாருஸ் பத்திரிகையாளரையும் அவரது பெண் நண்பியையும் கைதுசெய்த பெலாருஸுக்கு எதிரான புதிய கட்டுப்பாடுகளை

Read more

இவ்வருடக் கடைசியில் வறிய நாடுகளுக்கு 100 மில்லியன் தடுப்பு மருந்துகளை வழங்குவதாக ஐரோப்பிய ஒன்றிய அறிவிப்பு.

வெள்ளியன்று ரோமில் நடந்த G20 நாடுகளின் மக்கள் ஆரோக்கியம் பற்றிய மாநாடில் ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வொண்டர் லேயொன்  2021 இன் கடைசிப் பகுதியில் வறிய நாடுகளுக்கு

Read more

ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்றமும், ஒன்றிய நாடுகளும் பிராந்தியத்தில் தடுப்பு மருந்துக் கடவுச்சீட்டை அமுல்படுத்தவிருக்கின்றன.

வரவிருக்கும் கோடை விடுமுறைகளின் நடுப்பகுதியில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கிடையே பயணம் செய்வது சாத்தியமாகக்கூடிய அறிகுறிகள் தெரிகின்றன. நீண்ட காலப் பேச்சுவார்த்தைகளின் பின்னர் ஒன்றியத்தின் நாடுகளும், பாராளுமன்றமும் சேர்ந்து

Read more

‘ஜோன்சன்’ வைரஸ் தடுப்பூசியை இடைநிறுத்துமாறு ஆலோசனை.

கொரோனா வைரஸ் தடுப்பூசிகளில் ஒன்றான ‘ஜோன்சன் அன் ஜோன்சன்’ (Johnson & Johnson) தடுப்பூசி ஏற்று வதை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு அமெரிக்க மருந்துக் கட்டுப்பாட்டு நிறுவனம் கேட்டிருக்கிறது.

Read more

ஐரோப்பாவுக்குள் தஞ்சம் கோரி வருபவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

அரசியல் தஞ்சம் கோரும் விண்ணப்பங்களைக் கையாளும் ஐரோப்பிய ஒன்றியத்தின் அமைப்பான EASO 2020 இல் ஐரோப்பாவினுள் அரசியல் தஞ்சம் கோரியிருப்போரின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்திருப்பதாகத் தெரிவிக்கிறது. 2019

Read more

நாட்டின் எல்லைகளும் வணிக வளாகங்களும் மூடப்படுகின்றன!

பொது முடக்கத்தைத் தவிர்ப்பதற்கு மற்றொரு சந்தர்ப்பம் வழங்க முடிவு. பிரான்ஸ் அரசு பொது முடக்கத்தைத் தவிர்த்து பதிலாக சில புதிய கட்டுப்பாடுகளை நேற்றிரவு திடீரென அறிவித்துள்ளது. அதன்படி

Read more

உலக மக்கள் ஆரோக்கிய அமைப்பு துணியிலான முகக்கவசமே போதுமென்கிறது. சுவீடன் நகரொன்று முகக்கவசத்தைத் தடை செய்திருக்கிறது.

கொரோனாக் காலத்தில் பரவலைக் கட்டுப்படுத்தவேண்டும் என்ற காரணத்துடன் முகக்கவசங்கள் அணிவது கட்டாயம், பாதுகாப்பானது,உதவக்கூடும் போன்ற பல கருத்துக்களுடன் பல நாடுகளும் வெவ்வேறான நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றன. முகக்கவசம் அணிந்து

Read more

யாழ். தூபி தகர்ப்பைக் கண்டிகின்றார் ஐரோப்பிய ஒன்றிய டெனிஸ் பிரதிநிதி

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைந்திருந்த தமிழர்களது போர் நினைவிடம் தகர்க்கப்பட்டிருப்பதை டென்மார்க் அரசும் ஐரோப்பிய ஒன்றியமும் கண்டித்து இலங்கை இனப்படுகொலை மீது சுயாதீன விசாரணை நடத்துவதற்கு அழுத்தம் தர

Read more

பர்ஸலோனா விமான நிலையத்திலிருந்து திருப்பியனுப்பட்ட பிரிட்டர்கள்!

பிரிட்டனின் குடியுரிமை கொண்ட (NIE) அடையாள அட்டைகளுடன் மாத்திரம் ஸ்பெயினுக்குப் பயணித்த பிரிட்டர்களை நாட்டுக்குள் விடாமல் திருப்பியனுப்பிய சம்பவம் ஞாயிறன்று பர்ஸலோனா விமான நிலையத்தில் நடந்திருக்கிறது.  லண்டன்

Read more

சீன – ஐரோப்பிய ஒன்றிய முதலீட்டு ஒப்பந்தம் அமெரிக்காவை முகம் சுழிக்க வைக்கிறதா?

ஜேர்மனி தனது ஐரோப்பிய ஒன்றியத் தலைமைக் கால முடிவில் சீனாவுடன் ஏற்படுத்திக்கொண்ட முதலீட்டு ஒப்பந்தம் வரவிருக்கும் ஜோ பைடனின் தலைமையிலான அமெரிக்க அரசுக்கு ஒரு தலையிடியை உண்டாக்கியிருக்கிறது.

Read more