குறிப்பிட்ட இடங்களில், குறிப்பிட்ட சமயத்தில் காற்றின் தரம் என்னவென்று அறிந்துகொள்ள உதவும் மலிவான கருவி தயாராகிறது.

சுவாசிக்கும் காற்றில் அளவுக்கதிகமாக நச்சுக்காற்றுக் கலந்து மாசுபட்டுவிட்டதால் இந்தியாவின் தலை நகரம் உட்பட்ட உலகப் பெரும் நகரங்கள் திண்டாடுவதை நாளாந்தம் அறிந்துகொள்கிறோம். நச்சுக்காற்றின் அளவை அறிந்துகொள்ளும் கருவிகளின்

Read more

இறைச்சிச் சாப்பாடு இனி இல்லை|நிறுத்துகிறது ஹெல்சிங்கி நகரம்.

கரியமிலவாயு வெளியேற்றலைக் குறைக்கும் தனது நடவடிக்கைகளில் ஒன்றாக இறைச்சியைத் தனது விருந்தினர்களுக்குப் பரிமாறுவதில்லை என்று முடிவுசெய்திருக்கிறது பின்லாந்தின் தலைநகரான ஹெல்சிங்கி. நகரசபையால் ஒழுங்கு செய்யப்படும் நிகழ்ச்சிகளில் அந்தச்

Read more

உலகிலேயே ஊடகங்களின் மீது அதிக நம்பிக்கையுள்ளவர்கள் பின்லாந்து மக்கள்தான்.

நோர்டிக் நாடுகளைச் சேர்ந்த மக்கள் ஊடகங்கள் மீதும், அரசாங்கத் திணைக்களங்களின் மீதும் பொதுவாகவே அதிக நம்பிக்கையுள்ளவர்களாக இருக்கிறார்கள். அவர்களிலும் மிக அதிகமாக ஊடகங்கள் மீது நம்பிக்கையுள்ளவர்கள் பின்லாந்து

Read more

குறிப்பிட்ட சில துறைகளில் தொழிலாளிகள் தட்டுப்பாட்டால் குடியேறுகிறவர்கள் வேண்டுமென்கிறது பின்லாந்து. ஆனால் …..

உலகின் மிகவும் சந்தோசமான மக்கள் என்று பல தடவைகள் முடிசூடப்பட்ட நாட்டின் குடிமக்களில் 39 விகிதத்துக்கும் அதிகமானோர் 65 வயதைத் தாண்டிவிட்டார்கள். அதாவது வேலையிலிருந்து ஓய்வுபெற்றவர்களின் விகிதம்

Read more

ஒரு வருடம் தாமதமாக யூரோ 2020 ரோமில் கால் பங்கு நிறைந்த அரங்கில் ஆரம்பமானது.

கடந்த வருடத்தில் நடந்திருக்கவேண்டிய யூரோ 2020 கொரோனாத் தொற்றுக்களின் மோசமான பரவலால் இவ்வருடத்துக்குப் பின்போடப்பட்டது. கடந்த ஜூன் 12ம் திகதி ஆரம்பித்திருக்கவேண்டிய ஐரோப்பியக் கோப்பைக்கான போட்டிப் பந்தயங்கள்

Read more

பின்லாந்துப் பிரதமர் நாட்டின் வரிப்பணத்தில் குடும்பத்துடன் காலைச்சாப்பாடு சாப்பிட்டதாகக் குற்றச்சாட்டு.

தனது சொந்தச் செலவையும், தனது உத்தியோகபூர்வமான செலவுகளையும் தெளிவாகப் பிரித்துக்கொள்ளவேண்டுமென்ற கோட்பாடுள்ள ஸ்கண்டினேவியாவில் பின்லாந்தின் பிரதமர் சன்னா மரீன் தனது குடும்பத்தினருடன் காலையுணவை அரசின் செலவில் சாப்பிட்டு

Read more

உலகின் அதிக சந்தோசமான மக்களைக் கொண்ட நாடாக மீண்டும் துள்ளிக் குதிக்கிறது பின்லாந்து.

வருடாவருடம் உலக நாடுகளிடையே மக்களின் மகிழ்ச்சியைப் பற்றி கணிப்பிட்டு அதன் மூலம் நாடுகளை நிரைப்படுத்திவருகிறது World Happiness Report. என்ற அமைப்பு. அவர்களின் கணிப்புப்படி தொடர்ந்த நாலாவது

Read more

தால்லின்னிலிருந்து வார்ஸோவா வரை ஏழே மணிகளில் பயணிக்க “ரயில் பால்டிகா” திட்டம் தயாராகிறது.

பால்டிக் நாடுகளிலொன்றான எஸ்ட்லாந்திலிருந்து புறப்பட்டு லத்வியா, லித்தவேனியா நாடுகளினூடாக போலந்தின் தலைநகரை ஏழே மணித்தியாலங்களில் பயணிக்கக்கூடியதாக ரயில் திட்டம் உருவாகி வருகிறது. 2027 இல் தயாராகிவிடுமென்று குறிப்பிடப்படும்

Read more

பின்லாந்து ஆராய்ச்சியாளர்களின் கொரோனாத் தடுப்பு மருந்தை மூக்கினுள் திவலைகளாகச் செலுத்தலாம்.

உலகின் வெவ்வேறு பகுதிகளிலும் வெவ்வேறு விதமான கொரோனாத் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. அவைகளில் மூக்கினுள் திவலைகளாகச் செலுத்தப்படுபவைகள் பிரத்தியேகமான பாதுகாப்பைக் கொடுப்பவை என்று கருதப்படுகிறது. 

Read more

தடுப்பூசிகள் போடுவதில் ஐரோப்பிய ஒன்றியத்தில் முதலிடம் டென்மார்க்குக்கு.

தனது நாட்டின் 2.2 விகித மக்களுக்கு முதலாவது தடுப்பூசியை வழங்கியதன் மூலம் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் தமது நாட்டின் பெரும்பான்மையான விகிதத்தினருக்குத் தடுப்பூசி வழங்கியிருக்கும் நாடு டென்மார்க்

Read more