உக்ரேனுடன் ஒப்பந்தம் செய்துகொண்ட அடுத்த நாளே கருங்கடல் துறைமுகத்தை ரஷ்யா தாக்கியது.

ஐ.நா-வின் பொதுக்காரியதரிசியின் பங்களிப்புடன் ரஷ்யா, துருக்கி, உக்ரேன் நாடுகள் உக்ரேனின் தானியக் கப்பல்களைக் கருங்கடல் துறைமுகத்திலிருந்து தானியங்களை ஏற்றுமதி செய்ய அனுமதிப்பதாக ஒப்பந்தம் செய்துகொண்டன. கருங்கடலின் மூன்று

Read more

முடக்கப்பட்ட தானியங்களை ஏற்றுமதி செய்ய ரஷ்யாவுடன் உக்ரேன் ஒப்பந்தம் செய்திருப்பதாகத் துருக்கியச் செய்தி.

கருங்கடல் துறைமுகத்தில் உக்ரேன் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காகத் தயார் செய்திருந்த தானியக்கப்பல்களை ரஷ்யா அங்கிருந்து வெளியேற விடாமல் தடுத்து வந்தது சர்வதேச ரீதியில் விமர்சிக்கப்பட்டது. அதுபற்றி ரஷ்யாவுடன்

Read more

ரஷ்யக் கொடியுடன் துருக்கியை நோக்கிச் செல்லும் கப்பலைக் கைப்பற்றும்படி உக்ரேன் வேண்டுதல்.

துருக்கியிலிருக்கும் கரசு என்ற துறைமுகத்தை நோக்கிச் செல்லும் ரஷ்யக் கொடியேந்திய Zhibek Zholy என்ற கப்பலைக் கைப்பற்றும்படி உக்ரேன் அரச வழக்கறிஞர் துருக்கியைக் கேட்டுக்கொண்டிருக்கிறார். காரணம் அந்தக்

Read more

இஸ்ராயேலிலிருந்து எகிப்து வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கு எரிவாயு, பதிலுக்கு எகிப்துக்கு உணவுத்தானியம்.

ரஷ்யாவிடமிருந்து வாங்கிவந்த எரிவாயுவை முற்றாக நிறுத்திவிட்டு வேறு வழிகளில் அதைப் பெற்றுக்கொள்ளப் பெரும் வேட்டையில் இறங்கியிருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒப்பந்தமொன்று எகித்துடன் செய்யப்பட்டிருக்கிறது. இதற்காக இஸ்ராயேல், எகிப்து

Read more

உக்ரேனிடமிருக்கும் உணவுப்பொருட்களை ஏற்றுமதி செய்ய ரஷ்யா அனுமதிக்கும்.

புதன் கிழமையன்று துருக்கிக்கு விஜயம் செய்த ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்கேய் லவ்ரோவும்  துருக்கிய பிரதமர் துருக்கிய வெளிவிவகார அமைச்சரும் நடத்திய பேச்சுவார்த்தைகளின் மூலம் உக்ரேனிடமிருக்கும் உணவுத்

Read more

தடைகளை மேற்கு நாடுகள் அகற்றாவிட்டால் ரஷ்யா தானிய முடக்கங்களை நீக்கமாட்டாது!

ரஷ்ய ஜனாதிபதியை சோச்சி நகரில் சந்தித்திருக்கிறார் ஆபிரிக்க ஒன்றியத்தின் தலைவரும், செனகலின் ஜனாதிபதியுமான மக்கி சல். ஐக்கிய நாடுகளின் சபையில் உக்ரேன் மீதான ரஷ்ய ஆக்கிரமிப்பைக் கண்டிக்க

Read more

வரலாறு காணத பட்டினியை எதிர்கொள்ளும் ஆபிரிக்க நாடுகள், அகதிகள் அலைக்குப் பயப்படும் ஐரோப்பா.

வறிய ஆபிரிக்க நாடுகள் பலவற்றில் மக்களிடையே பசி, பட்டினி படு வேகமாக அதிகரித்து வருவதாக அப்பிராந்தியத்தின் ஒக்ஸ்பாம் உதவி அமைப்புகளின் அதிகாரி அஸ்ஸலாமா சிடி குரல் கொடுக்கிறார்.

Read more

இறைச்சிக்கான கோழிகளை ஏற்றுமதி செய்வதைக் கட்டுப்படுத்தியிருக்கிறது மலேசியா.

தமது நாட்டுத் தேவைக்கான கோழி இறைச்சி தேவைக்கேற்றபடி கிடைக்கவேண்டும் என்பதற்காக மலேசியா தனது பக்கத்து நாடுகளுக்கு அவற்றை ஏற்றுமதி செய்வதைப் பெருமளவில் கட்டுப்படுத்தியிருக்கிறது. ரஷ்யா – உக்ரேன்

Read more

தனது சேகரிப்புகளிலிருக்கும் தானியங்களை ஏற்றுமதி செய்யத் துடிக்கிறது உக்ரேன்.

உலகமெங்கும் உணவுப்பொருட்களுக்கான தட்டுப்பாடு மோசமாகி வருகிறது. அதனால், வறிய நாடுகளில் உணவுப் பஞ்சம் ஏற்படும் அபாயம் நெருங்கிக்கொண்டிருக்கிறது. அதேசமயம் தனது கைவசமிருக்கும் தானியங்களை ஏற்றுமதி செய்ய வழியின்றித்

Read more

உணவுப்பொருட்கள் விலையுயர்வை எதிர்த்துக் குரலெழுப்பியவர்களைக் கைது செய்தது ஈரான்.

சர்வதேச ரீதியில் ஏற்பட்டிருக்கும் உணவுப் பொருட்களின் விலையுயர்வு ஈரான் மக்களையும் பாதித்திருக்கிறது. அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு மான்யம் கொடுத்து அவைகளைக் அடித்தட்டு மக்களும் வாங்கிக்கொள்ள உதவும் நாடுகளிலொன்று

Read more