தேவையான எரிவாயு முழுவதையும் இறக்குமதி செய்யும் துருக்கி விரைவில் ஐரோப்பாவுக்கே ஏற்றுமதி செய்யும் நாடாகலாம்.
தனது பிராந்தியத்தினுள் கருங்கடலின் அடியில் எரிவாயுவைக் கண்டுபிடித்திருக்கும் துருக்கி அதன் மூலம் நாட்டின் முக்கியத்துவத்தை உயர்த்தலாம் என்று கணக்கிடுகிறது. அதை உறிஞ்சி ஐரோப்பிய சந்தைக்கு ஏற்றுமதி செய்யலாம்
Read more