சவூதி அரேபியாவில் ரயில் சாரதி வேலைக்கு விண்ணப்பம் செய்திருக்கும் பெண்களின் எண்ணிக்கை 28,000.

பெண்கள் கார்களையே ஓட்ட அனுமதிக்காத சவூதி அரேபிய அரசில் ரயில் சாரதிகளாகப் பணியாற்றப் பெண்களை விண்ணப்பிக்கும்படி அரசு கேட்டுக்கொண்டிருக்கிறது. அதற்காக விண்ணப்பித்திருக்கும் பெண்களின் எண்ணிக்கை 28,000. ரயில்

Read more

நகைத்திருட்டால் பிளவுபட்டிருந்த தாய்லாந்து – சவூதி அரேபிய உறவைப் புதுப்பிக்க முயற்சி.

தாய்லாந்துத் தொழிலாளியொருவரால் செய்யப்பட்ட திருட்டொன்றின் காரணமாக 1989 இல் சவூதி அரேபியா தனது உறவுகளைத் தாய்லாந்திடமிருந்து பெரும்பாலும் வெட்டிக்கொண்டது. அதன் பின்பு முதல் தடவையாக சவூதி அரேபிய

Read more

யேமன் அகதிகள் முகாம் மீது சவூதி அரேபிய விமானத் தாக்குதலினால் 100 க்கும் அதிகமானோர் இறப்பு.

யேமன் சாடா நகரிலிருக்கும் அகதிகள் முகாமொன்றின் மீது வெள்ளியன்று, சவூதி விமானத்தால் குண்டுகள் பொழியப்பட்டதில் நூற்றுக்கும் அதிகமானோர் இறந்திருக்கிறார்கள். மேலும் 200 பேர் காயப்பட்டிருக்கிறார்கள் என்று செஞ்சிலுவைச்

Read more

சவுதியின் ஜெட்டா நகரில் மீண்டும் தமது அலுவலகத்தைத் திறக்கவிருக்கும் ஈரான்.

சவூதி அரேபியாவின் ஜெட்டா நகரில் அமைந்திருந்த ஈரானின் இஸ்லாமியக் கூட்டுறவு அமைப்புப் பிரதிநிதிகள் அலுவலகம் சுமார் ஆறு வருடங்களுக்கு முன்னர் பூட்டப்பட்டது. இரண்டு நாடுகளுக்கும் இடையேயான பகையால்

Read more

ஒட்டகங்களுக்கான ஐந்து நட்சத்திர ஹோட்டல் ரியாட், சவூதி அரேபியாவில் திறக்கப்பட்டது.

ஒட்டகங்களுக்குத் தேவையான சகல சேவைகளையும் கொடுக்கும் 120 தங்குமிடங்களைக் கொண்ட ஹோட்டலொன்று சவூதி அரேபியாவில் ரியாட் நகரில் திறக்கப்பட்டிருக்கிறது. அங்கே சுமார் 50 ஊழியர்கள் ஒட்டகங்களைப் பாதுகாத்தல்

Read more

காணாமல் போன சவூதியின் மனித உரிமைப் போராளி, அரச குடும்பப் பெண் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

பஸ்மா பிந்த் சௌத் தனது மகள் ஸூஹுத் அல் ஷரீப் ஆகியோர் 2019 ம் ஆண்டு காணாமல் போய்விட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. அரச குடும்பத்தைச் சேர்ந்த அவர்கள் சவூதியின்

Read more

வரவிருக்கும் நிதி ஆண்டில் தமது வரவு செலவுத் திட்டத்தில் உபரியாக நிதி இருக்கும் என்கிறது சவூதி அரேபியா.

பல ஆண்டு காலங்களாகத் தனது வரவுசெலவுத் திட்டத்தின் பின்னர் நிதிப் பற்றாக்குறையைக் காட்டிவந்த சவூதி அரேபியா 2022 நிதியாண்டில் தம்மிடம் 23.99 பில்லியன் டொலர் பெறுமதியான நிதி

Read more

அனுமதியற்ற மெருகூட்டல் மருந்துகளைப் பாவித்ததால் அழகுப் போட்டியிலிருந்து விலக்கப்பட்ட ஒட்டகங்கள்.

இம்மாத ஆரம்பத்தில் சவூதி அரேபியாவில் ஆரம்பித்திருக்கும் அரசன் அப்துல் அஸீஸ் ஒட்டக விழாவின் அழகுப் போட்டியில் பங்குபற்ற 40 க்கும் அதிகமான ஒட்டகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. காரணம்

Read more

நீண்டகால மனமுறிவுகளுக்குப் பின் மீண்டும் சவூதிய அரசகுமாரன் கத்தாருக்கு விஜயம்.

சுமார் நாலு வருடங்களுக்கு முன்னர் கத்தாருடனான தொடர்பை சவூதி அரேபியா முறித்துக்கொண்டது. அதைத் தொடர்ந்து தனது ஆதரவு நாடுகளையும் கத்தாருடன் தொடர்புகளை வெட்டிக்கொள்ளச் செய்தது. இவ்வருட ஆரம்பத்தில்

Read more

கஷோக்கியைப் படுகொலை செய்த மரணப்படையில் ஒருவர் சிக்கினார்! பாரிஸ் விமான நிலையத்தில் கைது!!

பிரபல சவுதி அரேபியா பத்திரிகையாளர்ஜமால் கஷோக்கியை இஸ்தான்புலில் உள்ள தூதரகத்தினுள் வைத்துச் சித்திரவதை செய்து கொன்ற மரணப் படைஉறுப்பினர்களில் ஒருவர் எனச் சந்தேகிக்கப்படும் நபர் பாரிஸில் வைத்துக்

Read more