சிங்கப்பூரிலிருந்து கோட்டாபாயா தாய்லாந்துக்கு வியாழன்று பயணமாகவிருக்கிறார்.

ஜூலை 14 ம் திகதியன்று சிறீலங்காவின் மக்கள் எழுச்சியின் விளைவாக நாட்டைவிட்டு ஓடிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபாயா ராஜபக்சே சிங்கப்பூரில் சுற்றுலா விசா பெற்றுத் தங்கியிருந்தார். தனது

Read more

மரண தண்டனைக்கெதிர்காகச் சிங்கப்பூரில் மக்கள் எதிர்ப்பு ஊர்வலம்.

சுமார் மூன்று வருடங்களுக்குப் பின்னர் முதல் தடவையாகச் சிங்கப்பூர் மரண தண்டனையொன்றைக் கடந்த வாரத்தில் நிறைவேற்றியிருக்கிறது. போதைப் பொருள் கடத்தல்காரனொருவனுக்கு நிறைவேற்றப்பட்ட அத்தண்டனைக்காக மேலும் சிலர் காத்திருக்கும்

Read more

மனநிலை பாதித்தவருக்குத் தூக்கா?|சர்வதேச ரீதியாக வலுக்கிறது எதிர்ப்பு|மலேசியத் தமிழரது மரண தண்டனை

சிங்கப்பூரில் தமிழர் ஒருவருக்கு புதன்கிழமை நிறைவேற்றப்படவிருந்த தூக்குத் தண்டனையை அந்நாட்டின் நீதிமன்றம் ஒன்று தாமதப்படுத்தியிருக்கிறது. மலேசியாவைச் சேர்ந்த நாகேந்திரன் தர்மலிங்கம்(Nagaenthran K.Dharmalingam) என்ற 33 வயதுடைய தமிழருக்கு

Read more

சிங்கப்பூரில் வாழ்பவர்களின் சனத்தொகை பெருமளவில் வீழ்ச்சியடைந்திருக்கிறது.

சிங்கப்பூர் மக்கள், வெளிநாட்டுத் தொழிலாளர்கள், குடியுரிமை உள்ளவர்கள் சகலரிடையேயும் எண்ணிக்கை குறைந்திருப்பதாக நாட்டின் வருடாந்தரச் சனத்தொகை பற்றிய விபரங்களின் அறிக்க தெரிவிக்கிறது. 1950 க்குப் பின்னரான நாட்டின்

Read more

மிதக்கும் மிகப்பெரிய சூரியக்கல பண்ணை சிங்கப்பூரில்

முற்றிலும் சூரிய ஒளிச்சக்தியில் இயங்கி  அதை மின்சார சக்தியாக மாற்றும் பெரிய மிதக்கும் சூரியக்கலப்பண்ணையை சிங்கப்பூர் உருவாக்கியிருக்கிறது. இதன் சிறப்பம்சம்,உலகின் மிகப்பெரிய சூரியக்கல பண்ணைகளில் ஒன்று என்பதும்,

Read more

கொழும்பில் இருந்து சிங்கப்பூர் சென்ற மற்றொரு கப்பலிலும் தீ!அந்தமான் அருகே அழிவு ஆபத்து.

கொழும்புத் துறைமுகத்தில் இருந்து சிங்கப்பூர் நோக்கிச் சென்ற மற்றொரு கொள்கலன் கப்பலில் தீ பரவியுள்ளது. லைபீரிய நாட்டின் கொடி பறக்கவிடப்பட்ட “மெஸ்ஸீனா” (MSC Messina) என்னும்கப்பலிலேயே அதன்

Read more