“உங்கள் எரிவாயுவை நாம் மொரொக்கோவுக்கு விற்கமாட்டோம்,” என்று அல்ஜீரியாவுக்கு உறுதியளித்தது ஸ்பெய்ன்.

உலக நாடுகள் பலவும் ரஷ்யாவின் எரிவாயுவை வாங்குவதைத் தவிர்க்க வேறு நாடுகளிடம் அந்தச் சக்திக்காக அலைகிறார்கள். ஸ்பெய்ன் நீண்ட காலமாகவே அல்ஜீரியாவிடம் எரிவாயுவைக் கொள்வனவு செய்யும் நாடு.

Read more

பொருளாதாரக் குற்றங்கள் அனைத்திலுமிருந்து விடுவிக்கப்பட்டார் ஸ்பெயினின் முன்னாள் அரசர் ஹுவான் கார்லோஸ்.

தன் மீது போடப்பட்ட பொருளாதார ஏமாற்றுக் குற்றங்களால் கடந்த பதினெட்டு மாதங்களாக அபுதாபியில் தலைமறைவு வாழ்க்கை நடத்தி வந்தார் ஸ்பெய்னின் முன்னாள் அரசன் ஹுவான் கார்லோஸ். 1975

Read more

டொங்கா தீவுகளருகில் எரிமலை வெடிப்பின் சுனாமி அலைகள் 10,000 கி.மீ தூரத்தில் அழிவை உண்டாக்கியிருக்கின்றன.

பசுபிக் சமுத்திரத்திலிருக்கும் டொங்கா தீவுகளையடுத்து இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஏற்பட்ட எரிமலை வெடிப்பின் விளைவால் தென்னமெரிக்க நாடான பெருவின் 140 கி.மீ கடற்கரை பெருமளவில் எண்ணெய்க் கழிவால்

Read more

ஸ்பெய்ன் தீவொன்றில் வெடித்துச் சிதறி குடியிருப்புக்களை அழித்த எரிமலை மீண்டும் துகிலில்.

ஸ்பெய்னுக்குச் சொந்தமான சுற்றுலாத் தீவுகளிலொன்றான லா பால்மாவில் சில மாதங்களுக்கு முன்னர் துகில் கலைந்து எழுந்த கும்ப்ரே வேய்யா எரிமலையின் சீற்றம் அடங்கிவிட்டதாக ஸ்பெய்ன் அரசு அறிவித்திருக்கிறது.

Read more

ஸ்பெய்ன் பாதிரியார்களிடையே பாலர்களைச் இச்சைக்குப் பயன்படுத்தல் மலிந்திருப்பதாக அறிந்து வத்திக்கான் ஆராய்வு.

1943 – 2018 காலகட்டத்தினுள் 251 ஸ்பெயின் பாதிரியார்கள் சிறுவயதினரைத் தமது பாலியல் இச்சைக்குப் பாவித்ததாக ஒரு ஸ்பானியப் பத்திரிகை ஆராய்வில் தெரியவந்திருக்கிறது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார்

Read more

15 ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் 40,000 ஆப்கானிய அகதிகளை மறுவாழ்வுக்காக ஏற்றுக்கொள்ளவிருக்கின்றன.

சமீப வருடங்களில் சுமார் 85,000 பேர் ஆப்கானிஸ்தானிலிருந்து அகதிகளாக ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் புகுந்திருக்கிறார்கள். இரண்டு மாதங்களுக்கு முன்னர் தலிபான்களின் கையில் மீண்டும் வீழ்ந்திருக்கும் அந்த நாட்டின்

Read more

கும்ப்ரே வேய்யாவின் சீற்றம் தொடர்வதால் புதிய நகரம் கட்டவேண்டிய நிலை உண்டாகியிருக்கிறது.

ஸ்பெயினின் கானரி தீவுகளில் ஒன்றான லா பால்மாவில் வெடித்துச் சீற ஆரம்பித்த எரிமலை தொடர்ந்தும் கொதிக்கும் குழம்பைக் கக்கிக்கொண்டிருக்கிறது. பூமியதிர்ச்சிகள் தொடர்ந்து ஏற்பட்டுக்கொண்டே இருக்கின்றன. அந்தச் சுற்றுலாத்

Read more

கத்தலோனியாவுக்குத் தனிநாடு கோரித் தேர்தல் நடாத்தியதற்காக இயக்கத் தலைவர் கார்லோஸ் புய்டமோன் கைதுசெய்யப்பட்டார்.

சுமார் நாலு வருடங்களுக்கு முன்னர் ஸ்பெயினின் சுயாட்சி மாநிலமான கத்தலோனியாவைத் தனிநாடாக்கக் கோரித் தேர்தல் நடத்தினார்கள் அப்பிராந்தியத்தின் சில அரசியல் தலைவர்கள். அத்தேர்தலின் பின்னர் அவர்கள் கத்தலோனியா

Read more

கும்ப்ரே வேய்யா எரிமலை கானரித் தீவில் தொடர்ந்தும் மக்கள் வாழும் பகுதிகளைத் தாக்கலாம் என்று தெரிகிறது.

லா பால்மா தீவில் நூற்றுக்கும் அதிகமான வீடுகள் எரிமலைக் குழம்பால் தாக்கப்பட்டு அழிந்திருக்கின்றன. ஹோட்டல்களிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் வேறிடங்களுக்கு மாற்றப்பட்டிருக்கிறார்கள். 5,500 பேருக்கும் அதிகமானவர்கள் தமது வாழுமிடங்களிலிருந்து

Read more

கானரித் தீவுகளின் எரிமலை 50 வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் வெடித்துச் சிதறிக்கொண்டிருக்கிறது.

ஸ்பெயின் நாட்டின் பகுதியான கானரித் தீவுகள் சுற்றுலாக்களுக்குப் பெயர்போன எரிமலைகளாலானவையாகும். எட்டுத் தீவுகள் அடுத்தடுத்திருக்கின்றன. அவைகளில் பெரியதான 85,000 பேர் வசிக்கும் லா பால்மா தீவிலேயே எரிமலை

Read more