பால்டிக் கடலைச் சுற்றியிருக்கும் நாடுகள் தமது எரிசக்தித் தொடர்புகள் மீது பலத்த காவல்.

ரஷ்யாவுக்கும் ஜேர்மனிக்கும் இடையே பால்டிக் கடலின் கீழாகப் போடப்பட்டிருக்கும் எரிவாயுக் குளாய்களிரண்டிலும் இதுவரை நான்கு வெடிப்புகள் இருப்பதாகத் தெரியவந்திருக்கிறது. அவ்வெடிப்புகள் திட்டமிட்டு வெடிமருந்துகளால் தாக்கப்பட்டிருப்பதாகவே இதுவரை நடத்தப்பட்ட

Read more

தேர்தல் முடிந்து மூன்றாம் நாளில் சுவீடன் மக்கள் வலதுசாரிகளைத் தெரிவுசெய்திருப்பது தெரியவந்தது.

சுவீடனின் முதலாவது பெண் பிரதமராகிய மக்டலேனா ஆண்டர்சனின் ஆட்சிக்காலம் ஒரு வருடம் கூட நிலைக்கவில்லை. வழக்கம் போலவே நாலு வருடத்துக்கொருமுறை நடக்கும் தேர்தல் செப்டெம்பர் 11 இல்

Read more

பின்லாந்து, சுவீடன் ஆகியவற்றின் நாட்டோ- விண்ணப்பத்தை அமெரிக்கப் பாராளுமன்றம் ஏற்றுக்கொண்டது.

அமெரிக்க செனட்சபையின் 100 அங்கத்தவர்களில் 95 பேர் பின்லாந்தும், சுவீடனும் முன்வைத்திருக்கும் நாட்டோ அமைப்பு விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டனர். ஒரேயொரு ரிபப்ளிகன் கட்சி செனட்டர் எதிராக வாக்களிக்க அதே

Read more

பின்லாந்துக்கும், ரஷ்யாவுக்குமான எல்லையில் பலமான பாதுகாப்பு வேலிகள் எழுப்பப்படும்.

நாட்டோ அமைப்பில் சேரத் தயாராகியிருக்கும் பின்லாந்து தனது நீண்டகால அரசியல் கோட்பாடான அணிசேராமையைக் கைவிட்டிருக்கிறது. பதிலாகப் புதிய நிலைமைக்கு ஏற்றபடியான நடவடிக்கைகள் எடுக்கப்படவிருக்கின்றன. அப்படியான ஒரு நடவடிக்கையாக

Read more

நாட்டோ அமைப்பில் அங்கத்துவர்களாக பின்லாந்து, சுவீடன் நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

ரஷ்யாவின் உக்ரேன் ஆக்கிரமிப்பின் பக்க விளைவுகளில் ஒன்றாக நாட்டோ இராணுவப் பாதுகாப்பு அமைப்பில் அங்கத்துவர்களாகச் சேர சுவீடனும், பின்லாந்தும் விருப்பம் தெரிவித்தன. அந்த அமைப்பில் அங்கத்துவர்களாகச் சேர்வதானால்

Read more

தாய்லாந்திலிருக்கும் சுவீடிஷ் நிறுவனங்கள் தமது ஊழியர்களுக்கு “தந்தையர்-பிரசவ விடுமுறை” கொடுக்கின்றன.

ஆண் – பெண் சமத்துவத்தை நிலைநாட்டவும், பெண்களுடைய வேலைப்பளுவைக் குறைத்து, தந்தையர் பிள்ளைகளுடன் அதிக நேரத்தை செலவிடவும் வேண்டும் என்ற நோக்கில் சுவீடன் அரசு “தந்தையர் பிரசவ

Read more

சுவீடன், பின்லாந்தை அடுத்து நாட்டோவை நெருங்கும் நாடாகிறது, சுவிற்சலாந்து.

மரபணுவிலேயே அணிசேராக் கோட்பாட்டைக் கொண்டிருப்பதாகச் சர்வதேச அளவில் அறியப்பட்ட நாடுகளான பின்லாந்தும், சுவீடனும் தமது வழியை மாற்றிக்கொள்ளச் சுமார் அறுபது நாட்கள் தான் ஆகின. அந்த நாட்களின்

Read more

நாட்டோ அமைப்பில் சேர பின்லாந்து, சுவீடன் தயாராகிவிட்டன.

இரண்டாம் உலகப் போரின் பின்னர் அணிசேரா நாடுகளாக இருப்பதைப் பெருமையாகச் சொல்லிக்கொண்ட நாடுகளான சுவீடன், பின்லாந்து ஆகியவை வரவிருக்கும் வாரத்தில் நாட்டோ அமைப்பில் சேர்ந்துகொள்ள விண்ணப்பிக்கப் போவது

Read more

சுவீடன், பின்லாந்து ஆகியவைகள் நாட்டோ அமைப்பில் இணைய துருக்கி எதிர்ப்பு.

இராணுவக் கூட்டமைப்பான நாட்டோவில் ஒரு நாடு இணைவதானால் அதை ஏற்கனவே அந்த அமைப்பின் அங்கத்தவர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவேண்டும். உக்ரேன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்புப் போரால் இதுவரை தாம்

Read more

சுவீடனின் உலகப் பிரபலங்களும், அரசும் நாஸிகள் என்று படங்களுடன் விளம்பரம் செய்து வருகிறது ரஷ்யா.

மொஸ்கோ நகரின் பகுதிகளிலும், பேருந்துகளிலும் சுவீடன் ஒரு நாஸி ஆதரவு நாடு என்ற விளம்பரங்கள் ஒட்டப்பட்டிருக்கின்றன. சுவீடிஷ் தூதுவராலயத்தை அடுத்திருக்கும் பகுதிகளிலும் இருக்கும் அந்த விளம்பரங்களில், “நாங்கள்

Read more