“தடுப்பூசி போட்டுக்கொள்ளாத பிள்ளைகளெல்லாம் தொற்றுக்கு உள்ளாவார்கள்,” என்கிறார் பிரிட்டனின் தலைமை ஆரோக்கிய அலுவலர்.

பிரிட்டனில் கொவிட் 19 வேகமாகத் தொற்றிவருவது தற்போது பெரும்பாலும் 12 – 15 வயதானவர்களிடையே தான் என்கிறார் நாட்டின் தலைமை மக்கள் ஆரோக்கிய அலுவலர் கிறிஸ் விட்டி.

Read more

மின்சாரமா, உணவா முக்கியம் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுவரும் பிரிட்டிஷ் பொதுமக்கள்.

மின்சாரத்துக்கான விலை சர்வதேச ரீதியில் அதிகரித்து வருகிறது. ஐரோப்பிய நாடுகளிலும் அதே நிலைமை சாதாரண மக்களைக் கடுமையாகத் தாக்கி வருகிறது. பிரிட்டனில் எரிவாயுவே தொடர்ந்தும் தொழிற்சாலைகள், வீட்டு

Read more

ஐக்கிய ராச்சியத் தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகள் சர்வதேச ரீதியில் எதிர்ப்புக்களைச் சந்திக்கின்றன.

“இரண்டு தடுப்பு மருந்துகளை எமிரேட்ஸ், இந்தியா, ரஷ்யா, தாய்லாந்து, ஜோர்டான், துருக்கி மற்றும் ஆபிரிக்க, தென்னமெரிக்க நாடுகளில் பெற்றவர்கள் தடுப்பு மருந்துகளைப் பெற்றிராதவர்கள் போலவே 10 நாட்கள்

Read more

அணு நீர்மூழ்கி ஒப்பந்த விவகாரம்: தூதர்களைத் திருப்பி அழைத்ததுபிரான்ஸ்! நெருக்கடி வலுக்கிறது!

பிரான்ஸுக்கு வழங்க இருந்த அணுநீர்மூழ்கிக் கப்பல் தயாரிப்பு ஒப்பந்தத்தை திடீரென அமெரிக்காவிடம் ஒப்படைத்தஆஸ்திரேலியாவின் செயல் பாரிஸில் அரச உயர்மட்டத்தில் பெரும் அதிருப்தி அலைகளை உருவாக்கி உள்ளது. ஒப்பந்தத்தை

Read more

சீனாவின் தூதுவர் பாராளுமன்றத்துக்குள் நுழையக்கூடாது என்று தடுத்தது ஐக்கிய ராச்சியம்.

ஐக்கிய ராச்சியத்துக்கான சீனாவின் தூதுவர் ஷெங் ஷெகுவாங் தமது பாராளுமன்றத்துக்குச் செய்யவிருந்த விஜயத்தை ரத்து செய்து அவரை உள்ளே வரலாகாதென்று அறிவித்திருக்கிறது சபாநாயகர் லிண்சி ஹொய்ல். ஐக்கிய

Read more

பிரிட்டனுக்கும் பிரான்ஸுக்கும் இடையே கடல் வழி வரும் அகதிகள் பற்றிய வாய்ச்சண்டை ஏற்பட்டிருக்கிறது.

அகதிகள் வழக்கமாக வரும் வழிகள் பல மூடப்பட்டிருப்பதால் ஆங்கிலக் கால்வாய் வழியாக பிரான்ஸிலிருந்து பிரிட்டனுக்கு வரும் அகதிகள் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. அவர்களை எப்படியாவது நிறுத்துவது என்று கங்கணம்

Read more

தம்மிடம் ஆப்கானிஸ்தானில் மொழிபெயர்ப்பாளராக இருந்தவர்களை பிரிட்டன் ஏற்றுக்கொள்ள டென்மார்க் பெரும் தொகையைக் கொடுத்தது.

 வெளியிடப்படாத பெரும் தொகை ஒன்றை ஐக்கிய ராச்சியத்துக்குக் கொடுத்துத் தம்மிடம் ஆப்கானிஸ்தானில் மொழிபெயர்ப்பாளர்களாக இருந்தவர்களை அங்கே அகதிகளாக அனுப்பிவைத்திருக்கிறது டென்மார்க். அந்த மொழிபெயர்ப்பாளர்கள் பிரிட்டிஷ் இராணுவத்துக்காக ஊழியம்

Read more

சீன அரசின் தொலைக்காட்சி மீது பிரிட்டன் மில்லியன்கள் தண்டம் விதித்திருக்கிறது.

சீன அரசாங்கத்தின் சர்வதேச ஊடகமான CGTN அங்கே கைது செய்யப்பட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருக்கும் குய் மின்ஹாய் தான் குற்றஞ் செய்ததாக ஒத்துக்கொண்ட படங்களை இரண்டு தடவைகள் சமீபத்தில்

Read more

“ஆறாவது மாதத்திலேயே கொவிட் 19 தடுப்பு மருந்துப் பாதுகாப்பில் பலவீனம் உண்டாகிறது!”

பிரிட்டனில் ஆறு மாதங்களுக்கு முன்னர் தடுப்பூசிகளைப் போட்டுக்கொண்டவர்களின் செயலிகளிலிருந்து அவர்கள் பின்பு தொற்றுக்குள்ளானார்களா போன்ற விபரங்களிலிருந்து செய்யப்பட்ட ஆராய்ச்சிகளின்படி அஸ்ரா செனகா, பைசர் பயோன்டெக் நிறுவனங்களின் தடுப்பு

Read more

வான் தள நெரிசலில் ஏழு பேர் பலி!

காபூல் அவலம் ஒரு வாரமாக நீடிப்பு! மீட்பு விமானத்தில் பெண் பிரசவம், படை வீரர்கள் கையில் குழந்தைகள்! சீருடையும் கவச அங்கிகளும் அணிந்த ஒர் அமெரிக்கப் படைவீரர்

Read more