ஐரோப்பிய உதைபந்தாட்டக் குழுக்களின் கோப்பைப் போட்டிகள் ரஷ்யாவில் நடக்கக்கூடாது என்கிறார் போரிஸ் ஜோன்சன்.

உக்ரேனிய எல்லைக்குள் ரஷ்யாவின் இராணுவத்தை அனுப்பப் புத்தின் பச்சைக் கொடி காட்டியதைப் பல நாடுகள் கண்டித்திருக்கின்றன. அமெரிக்கா, மற்றும் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவுக்கும், டொம்பாஸ் பிராந்தியத்தின் ரஷ்யாவால்

Read more

சட்டத்துக்கு விரோதமாக சிறீலங்காவுக்குள் நுழைந்த பிரிட்டிஷ் குப்பைகள் முற்றாகத் திருப்பியனுப்பப்பட்டன.

சட்டப்படி நாட்டுக்குள் அனுமதிக்கக்கூடாத குப்பைகளைப் பொய்யான உள்ளடக்க விபரங்களுடன் சிறீலங்காவுக்கு அனுப்பியிருந்தது ஐக்கிய ராச்சியம். மொத்தமாக 263 கொள்கலன்கள் கொண்ட அவற்றின் கடைசிப் பாகமான 45 கொள்கலன்கள்

Read more

“ஈயூநிஸ்” புயலின் மூர்க்கம் இங்கிலாந்தை உலுக்கியது!

இயல்பு நிலை ஸ்தம்பிதம்! மக்கள் வீடுகளில் முடக்கம்!! இங்கிலாந்தின் தெற்கு, தென் கிழக்குப் பகுதிகளை மிகப் பலமான புயற் காற்றுதாக்கியிருக்கின்றது. “ஈயூநிஸ்”(Storm Eunice) எனப் பெயரிடப்பட்டிருக்கின்றஇந்தப் புயலினால்

Read more

ஜேர்மனியில் புயலினால் போக்குவரத்துகள் பாதிப்பு

பிரான்ஸின் வடக்கிலும் கடும் காற்று வீச வாய்ப்பு. இங்கிலாந்திலும் உஷார்! ஜேர்மனியில் கடும் புயல் காற்றுடன்கூடிய காலநிலை காரணமாக நாட்டின்வட பகுதியில் வீதி மற்றும் ரயில் போக்குவரத்துகள்

Read more

“பார்ட்டிகேட்” விபரங்களுக்காக போரிஸ் ஜோன்சனைப் பொலீசார் தொடர்பு கொண்டார்கள்.

கொரோனாத்தொற்றுக் காலத்தில் அதைக் கட்டுப்படுத்த பிரிட்டிஷ் அரசு அமுலுக்குக் கொண்டுவந்த கடுமையான கட்டுப்பாடுகளைத் தானும் தனக்கு நெருங்கிய உயரதிகாரிகளும் மீறியதைப் பிரதமர் ஜோன்சன் ஒத்துக்கொண்டு மன்னிப்புக் கேட்டிருந்தார்.

Read more

ஐரோப்பியக் குப்பைகள் துருக்கியின் சுற்றுப்புறச் சூழலைப் பெருமளவில் மாசுபடுத்துவதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.

மறுபடியும் பாவிக்க முடியாத பிளாஸ்டிக் குப்பைகள் துருக்கியினுள் களவாக இறக்குமதி செய்யப்பட்டு எரிக்கப்படுவதாக கிரீன்பீஸ் அமைப்பு தனது அறிக்கையொன்றில் குற்றஞ்சாட்டியிருக்கிறது. துருக்கியின் அடானா நகரிலிருக்கும் குப்பைகளைக் குவிக்கும்

Read more

முடிதரித்துத் தலைமை தாங்கி எழுபது வருடமாகியதைக் கொண்டாடுகிறார் எலிசபெத் II மகாராணி.

1952 ம் ஆண்டு தனது தந்தை ஜோர்ஜ் VI  காலமாகிவிடவே திடீரென்று ஏற்பட்ட நிர்ப்பந்தத்தால் கிரீடத்தை ஏற்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டவர் எலிசபெத். அப்போது அவரது வயது 25

Read more

அரசியலில் அடிபட்ட ஜோன்சனுக்கு நெருக்கமான ஆலோசர்கள் ஒவ்வொருவராகக் கழன்றுகொண்டிருக்கிறார்கள்.

“பார்ட்டிகேட்” விபரங்களால் அரசியல் சூறாவளிக்குள் சிக்கியிருக்கும் பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜோன்சனின் அரசியல் வாழ்க்கையின் அந்திம காலம் நெருங்கிக்கொண்டிருக்கிறதா என்று பல அரசியல் வல்லுனர்களும் கேள்வியெழுப்பிக்கொண்டிருக்கிறார்கள். அவருக்கு

Read more

“லொக் டவுண்” கால விருந்துகள்: தலைமைத்துவத் தோல்வி என்று விசாரணை அறிக்கை கண்டனம்.

பதவி விலகல் பற்றி ஏதும் பேசாமல்”சொறி” மட்டும் சொன்னார் பொறிஸ் . பிரிட்டனில் பொது முடக்க காலப்பகுதியில் நம்பர்-10 அலுவலகத்தில் இடம்பெற்ற விதிகளை மீறிய மது விருந்துகள்,

Read more

இளவரசர் ஆண்டிரூவின் இராணுவ, அரச குடும்பப் பட்டங்களெல்லாம் புடுங்கப்பட்டன.

பொலீஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்தபோது தற்கொலை செய்துகொண்ட பிரபலமான, பெரும் பணக்காரர் ஜெப்ரி எப்ஸ்டைன் வயதுக்கு வராத பெண்கள் பலரைப் பாலியல் இச்சைகளுக்குப் பயன்படுத்த ஒழுங்குசெய்து கொடுத்தார் என்ற

Read more