கடைசி வரிசையில் நின்று புத்தின் ஜோ பைடனுடைய ஜனாதிபதி தேர்தல் வெற்றிக்கு வாழ்த்தினார்.

தனது தோல்வியை ஒத்துக்கொள்ளாத டிரம்ப்பின் நடவடிக்கைகளால், அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் முடிந்து பல வாரங்கள் கடந்தபின் ஜோ பைடனுக்குத் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்திருக்கிறார் ரஷ்ய ஜனாதிபதி புத்தின்.

Read more

துருக்கியிலிருந்து ஈரானியர் ஒருவரை ஈரானுக்குக் கடத்த உதவியதற்காகப் 11 பேரைக் கைதுசெய்திருக்கிறது துருக்கி.

சுவீடனில் வாழ்ந்துகொண்டு ஈரானில் சிறுபான்மையினரான அராபியர்களுக்குத் தனி நாடு கேட்டுச் செயற்பட்டு வந்த ஒருவரை இஸ்தான்புல்லிலிருந்து ஈரானிய உளவாளிகள் கடத்திச் சென்றிருக்கிறார்கள். அக்கடத்தல் நாடகத்தில் உதவியதற்காக 11

Read more

சுற்றுலா விசாவில் எமிரேஸுக்குக் கூட்டிவந்து ஏமாற்றும் கும்பலிடம் எச்சரிக்கை!

விபரமறியாத பெண்கள் பலரை வேலைத்தரகர்கள் சுற்றுலா விசாவுடன் எமிரேட்ஸுக்குக் கூட்டிவந்தது தெரியவந்திருக்கிறது. அப்படியாக ஏமாற்றப்பட்ட இந்தியப் பெண்கள் 12 பேரை இந்தியத் தூதுவராலயத்தின் உதவியுடன் எமிரேட்ஸ் பொலீசார்

Read more

கொதிப்படைந்து ஆறாவது நாளாக ஆர்ப்பாட்டம் நடத்தும் அல்பானியர்கள்.

கொரோனாக்காலக் கட்டுப்பாடுகளை மீறியதற்காக ஒரு வாரத்தின் முன்னர் 25 அல்பானிய இளைஞன் ஒருவன் சுட்டுக் கொலை செய்யப்பட்டான். அது நாடு முழுவது ஒரு அதிர்ச்சி அலையை உண்டாக்கியிருக்கிறது.

Read more

மரபு மாற்றம் அடைந்த புதிய வைரஸ் லண்டனில் வேகமாகப் பரவுகின்றதா?

லண்டனின் தென்கிழக்குப் பகுதியில் ‘கொவிட் 19’ வைரஸ் சற்றுத் திரிபடைந்த புதிய வடிவில் பரவிவருவது அவதானிக்கப்பட்டிருக்கிறது என்று பிரிட்டிஷ் சுகாதார அமைச்சர் Matt Hancock இன்று எச்சரிக்கை

Read more

தனது நாட்டோ சகபாடிக்கெதிராக பொருளாதாரத் தடைகளைப் போடுகிறது அமெரிக்கா.

டிரம்ப் பதவிக்கு வரமுன் நீண்டகாலமாகப் பெரும்பாலும் அமெரிக்காவிடம் தனது பாதுகாப்பு அமைப்புக்களையும் உபகரணங்களையும் கொள்வனவு செய்துவந்த நாடு துருக்கி. சமீப கால மனக்கசப்புக்களால் ரஷ்யாவிடம் தனது தூரத்

Read more

டிரம்ப்பின் அரசாங்கத்திலிருந்து கழன்றுகொள்ளும் அடுத்த நபராக நீதியமைச்சர் வில்லியம் பர்.

தனது அமைச்சர் பதவியிலிருந்து அடுத்த வாரம் தான் விலகிக்கொள்ளப் போவதாக அறிவித்திருக்கிறார் அமெரிக்காவின் நீதியமைச்சர் வில்லியம் பர். நத்தாருக்கு முன்னராக அவர் பதவியிலிருந்து விலகிக்கொள்வார். “நீண்ட காலமாக

Read more

இடப்பெயர்விலும் மீளக்குடியமர்விலும் பாடசாலைகளை இயக்கவேண்டிய பெரும் பொறுப்பு அன்று எம்மிடம் இருந்தது- முன்னாள் வடமாகாண கல்விப் பணிப்பளர் திரு.செல்வராஜா

இடப்பெயர்வுக்காலத்திலும் சரி பின்னர் மக்கள் மீளக்குடியமர தொடங்கிய காலங்களிலும் சரி எம் எதிர்கால சந்ததிகளான மாணவர்களின் கல்விக்காக அந்த அந்த இடங்களின் பாடசாலைகளை மீள இயக்க வேண்டிய

Read more

எலக்டர் என்று குறிப்பிடப்படும் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வாக்களித்தவர்களின் பிரதிநிதிகள் கூடி ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்கும் நாள் வந்தாயிற்று!

ஒழுங்கையில் ஓடும் மாட்டுவண்டிபோன்ற அமெரிக்க தேர்தல் வழியின் கடைசி தினமாக வரும் எலக்டர்கள் ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்கும் நாள் பொதுவாக கவனிப்புக்கு உள்ளாவதில்லை. இவ்வருடத் தேர்தலின் பின் வரும்

Read more

தீவிரவாதிகளுக்கு உதவும் நாடுகள் பட்டியலிலிருந்து சூடான் நீக்கப்பட்டது.

இவ்வருடம் ஒக்டோபர் மாதத்தில் அமெரிக்காவுடன் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தப்படி தீவிரவாதிகளுக்கு நிதிகளைக் கொடுத்து ஊக்குவிட்டும் நாடுகள் பட்டியலிலிருந்து சூடான் அகற்றப்பட்டதாக அறிவிக்கப்படுகிறது. அவ்வொப்பந்தப்படி கென்யா, தன்சானியா நாடுகளில் அமெரிக்க

Read more