Day: 29/04/2021

Featured Articlesகொவிட் 19 செய்திகள்செய்திகள்

இரவு ஊரடங்கை 11மணியாக்கி உணவகங்களை ஜுன் 9 முதல் முழு அளவில் திறக்க அனுமதி மே 19 வெளி இருக்கை திறப்பு.

நீண்ட காலம் மூடப்பட்டிருக்கின்ற உணவகங்கள், அருந்தகங்கள் என்பவற்றை எதிர்வரும் ஜுன் ஒன்பதாம் திகதி முதல் முழு அளவில் திறப்பதற்கு அனுமதிக்கப்படவுள்ளது. அதற்கு முன்பாக மே 19 ஆம்

Read more
Featured Articlesஅரசியல்செய்திகள்

இத்தாலியின் இடதுசாரித் தீவிரவாத இயக்கத்தினர் ஏழு பேர் பிரான்ஸில் கைது செய்யப்பட்டார்கள்.

1960 முதல் 1980 ஆண்டுக் காலப் பகுதியில் இத்தாலியை குலை நடுங்கவைத்து வந்த இயக்கமான சிகப்புப் படை [Brigate Rosse] என்ற இயக்கத்தினர் ஏழு பேரை பிரான்ஸ்

Read more
Featured Articlesஅரசியல்செய்திகள்

சனியன்று ஆசியான் மாநாட்டில் சக தலைவர்களுக்குக் கொடுத்த வாக்கை ஏற்கனவே மீறியது மியான்மார் இராணுவத் தலைமை.

தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டுறவு அமைப்பான ஆசியான் சனியன்று ஜாகர்த்தாலில் கூடி  மியான்மாரின் நிலைமை பற்றிக் கலந்தாலோசித்தபோது இராணுவத்தின் தளபதி மின் அவுங் லாயிங் தனது நாட்டு மக்கள்

Read more
Featured Articlesஅரசியல்செய்திகள்

கொலம்பிய – வெனிசுவேலா எல்லையில் படைகள் மோதல், ஆயிரக்கணக்கானோர் புலம்பெயர்கிறார்கள்.

மார்ச் மாதத்திலிருந்து தென்னமெரிக்காவின் கொலம்பியாவும், வெனிசூவேலாவும் எல்லைகளில் மோதிக்கொள்கின்றன. தாம் மோதும் எதிரி எவரென்பதற்கு இரண்டு நாடுகளும் வெவ்வேறு பதிலைக் கூறிக்கொள்கின்றன. வெனிசூலா இராணுவத்தைதாக்குவது கொலம்பியாவின் FARC

Read more
Featured Articlesஅரசியல்செய்திகள்

தொடர்ந்தும் ஆட்சியிலிருக்க மஹ்மூத் அப்பாஸுக்குச் சாட்டுக் கிடைத்துவிட்டதா?

பதினைந்து வருடங்களுக்குப் பின்னர் பாலஸ்தீனப் பிராந்தியங்களுக்குத் தேர்தலை அறிவித்திருந்த ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் அவைகளை மீண்டும் தள்ளிவைக்கும் அறிவிப்பை இன்று செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மே, ஜூன்

Read more
Featured Articlesஅரசியல்செய்திகள்

பிரதமர் போரிஸ் ஜோன்சன் வாழ்ந்துவரும் உத்தியோகபூர்வமான வீட்டைப் புதுப்பித்தது யாரென்பது பிரிட்டனில் இப்போது பெரும் கேள்வி!

பிரிட்டிஷ் பிரதமர் தான் உத்தியோகபூர்வமாக வாழும் வீடு புதுப்பிக்கப்பட்டபோது அதற்கான செலவைக் கட்சியா, அல்லது கட்சியின் ஆதரவாளர்களா கொடுத்தார்கள் என்பது பிரிட்டனின் பாராளுமன்றத்தில் கொதிக்கும் கேள்வியாக எழுப்பப்பட்டிருக்கிறது.

Read more