தடுப்பூசி முயற்சிகள் வென்றால் உணவகம், அருந்தகம் , சினிமா பிரான்ஸில் மே நடுப்பகுதியில் திறக்கப்படும்.

ஏப்ரலில் தடுப்பூசி முயற்சிகள் வெற்றி அளித்தால் உணவகங்கள், அருந்தகங்கள், சினிமா போன்றவற்றை மே மாத நடுப்பகுதியில் இருந்து படிப்படியாகத் திறக்க முடியும். அதிபர் எமானுவல் மக்ரோன் தனது

Read more

பாதுகாப்பான முறையில் கொரோனாக் கட்டுப்பாடுகளுடன் கூடிக் கொண்டாடுவது சாத்தியமே!

கொரோனாத் தொற்றுக்கள் அதிகரிக்காமல் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துகொண்டு விழாக்கள், கலை நிகழ்ச்சிகள், கொண்டாட்டங்களை நடத்துவது சாத்தியமானதா என்று அறிந்துகொள்ள நெதர்லாந்து சமீப வாரங்களில் பல நிகழ்ச்சிகளை ஒழுங்குசெய்துகொண்டு

Read more

சவூதியால் ஒழுங்குசெய்யப்பட்ட யேமன் அமைச்சரவையைக் குண்டு போட்டு வரவேற்றது ஹூத்தி இயக்கத்தினரே.

சர்வதேச அங்கீகாரத்துடன் சவூதி அரேபியாவின் அரசியல் திட்டப்படி கடந்த டிசம்பரில் யேமனுக்கு ஒரு அரசாங்கம் இழைக்கப்பட்டது. அவ்வரசைச் சேர்ந்த அமைச்சர்கள் தமது பொறுப்புக்களை ஏற்றுக்கொள்ள கடந்த டிசம்பர்

Read more

நிறுவனங்கள் மீதான வரியைக் கூட்டி, வேலைவாய்ப்புக்களுக்கான திட்டங்களை அறிவித்திருக்கிறார் ஜோ பைடன்.

“வேலை செய்பவர்களுக்குச் சுபீட்சத்தை உண்டாக்கக்கூடிய புதிய திட்டங்களை அறிவிக்கிறேன். இவற்றின் மூலம் பணக்காரர்கள் மட்டுமன்றி, குறைந்த வருமானமுள்ளவர்களுடைய வாழ்வும் செழிக்கும். இத்திட்டங்கள் மூலம் உலகிலேயே, புதிய கண்டுபிடிப்புக்களைக்

Read more

பருத்தியும், சக்கரையும் பாரதத்திலிருந்து வாங்கிப் பொருளாதாரப் பாலமமைக்கப் போகும் பாகிஸ்தான்.

இந்தியாவுடனான வர்த்தகக் கட்டுப்பாடுகளில் தளர்வுகளைச் செய்திருக்கிறது பாகிஸ்தான். நாட்டில் ஏற்பட்டிருக்கும் தேவைகளை எதிர்நோக்கவேண்டி அவசரமாகக் கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டு வர்த்தக அமைச்சர் அஹ்மத் ஆஸார்

Read more

மழைக்காடுகளை அழித்தல் 2020 இல் அதிகரித்தன.

பழமையான மழைக்காடுகளை அழித்தலை எதிர்த்து நடத்தப்படும் போராட்டத்தில் ஒரு பெரும் தொய்வை 2020 இல் காணமுடிந்தது என்று செயற்கைக் கோள்கள் மூலம் காடுகளைக் கண்காணித்துவரும் அமைப்பு தெரிவித்தது.

Read more

ஹாட்லியின் புதிய அதிபர் – திரு தம்பையா கலைச்செல்வன் அவர்கள்

பருத்தித்துறை ஹாட்லிக்கல்லூரியின் புதிய அதிபராக ஆசிரியர் திரு தம்பையா கலைச்செல்வன் அவர்கள் இன்று காலை பதவியேற்றார். கல்லூரி வரலாற்றில் தனக்கென ஒரு தனியான வகிபாகத்தை வகித்த ஆசிரியர்

Read more