“ரஷ்யாவைச் சொறிந்து பார்ப்பதென்பது மேற்கு நாடுகளுக்கு ஒரு விளையாட்டுப் பந்தயம் போலாகிவிட்டது!” புத்தின்.

வழக்கம்போலத் தனது நாட்டு மக்களுக்கான வருடாந்தரச் செய்தியை இன்று ஜனாதிபதி விளாமிடிர் புத்தின் வெளியிட்டார். ஏற்கனவே எதிர்பார்த்தது போல மேற்குலக ஊடகங்களில் பலமாக அடிபட்டுக்கொண்டிருக்கும் எதிர்க்கட்சித் தலைவர்

Read more

பாலியை அடுத்த கடற்பிராந்தியத்தில் காணாமல் போய்விட்ட இந்தோனேசியாவின் நீர்மூழ்கிக் கப்பல்.

ஐம்பத்து மூன்று மாலுமிகளைக் கொண்ட இந்தோனேசிய நீர்மூழ்கிக் கப்பலொன்று பாலி தீவையடுத்துப் பயிற்சிகளில் ஈடுபட்டிருந்தது. அது புதனன்று அதிகாலையில் காணாமல் போய்விட்டதாக இந்தோனேசியா அறிவித்திருக்கிறது. அப்பகுதி நீர்ப்பரப்பைத்

Read more

இந்தியாவை உலுப்பும் இரட்டைத்திரிபு ஒருநாளில் இரண்டாயிரம் மரணங்கள்!மருத்துவ ஒக்சிஜன் பெரும் தட்டுப்பாடு.

இந்தியாவை கொரோனா வைரஸின் உருமாறிய இரட்டைத் திரிபு வைரஸ் சுனாமி அலை போலத் தாக்கி வருகிறது. கடந்த 24 மணித்தியாலங்களில் பதிவா கிய இறப்புகள் எண்ணிக்கை இரண்டாயிரத்தைத்

Read more

இந்தியப் பயணிகளுக்கும் பாரிஸில் கட்டாய தனிமை!

இந்தியாவில் இருந்து வருகின்ற சகல பயணிகளும் பத்து நாள்கள் கட்டாய சுயதனிமைப்படுத்தல் விதிகளை எதிர்கொள்ளவுள்ளனர். பிறேசில், ஆஜென்ரீனா, சிலி போன்ற தென்னமெரிக்க நாடுகள் மற்றும் தென் ஆபிரிக்கா

Read more

சீனாவுடன் எப்படியான உறவுகளை வைத்துக்கொள்வோம் என்பது பற்றி நாமே தீர்மானிப்போமென்கிறார் நியூசிலாந்து வெளிவிவகார அமைச்சர்.

“ஐந்து கண்கள்” என்ற பெயரில் ஒன்றிணைந்து செயற்படும் அமெரிக்கா, ஆஸ்ரேலியா, பிரிட்டன், கனடா, நியூசிலாந்து ஆகிய பசுபிக் நாடுகளின் அமைப்பு நியூசிலாந்தின் சீனாவுடனான உறவு எப்படியிருக்கவேண்டுமென்று நிர்ணயிப்பதை

Read more

எத்தியோப்பியாவின் மற்றைய பாகங்களிலும் ஆங்காங்கே எல்லை மற்றும் இனக்கலவரங்கள் வெடிக்கின்றன.

நோபலின் அமைதிப் பரிசு பெற்ற எத்தியோப்பிய பிரதமரின் அரசியலுக்கெதிராக நாட்டின் பல பாகங்களிலும் இனங்களுக்குள் மோதல்கள் அதிகரித்து வருவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த நாட்களில் திகிராய் மாநிலத்தின்

Read more

நகர்காவலராக இருந்த டெரிக் சௌவின், புளொய்ட் இறப்புக்குக் காரணமென்று நீதிபதிகள் தீர்ப்பு.

மினியாபொலீஸைச் சேர்ந்த 46 வயதான ஜோர்ஜ் புளொய்டைக் கைது செய்ய முயலும்போது அவர் மீது அளவுக்கு மீறிய சக்தியையும் வன்முறையையும் பாவித்ததாக நான்கு பொலீசார் நீதியின் முன்னால்

Read more