போலி பைசர் தடுப்பு மருந்துகள் போலந்திலும், மெக்ஸிகோவிலும் கைப்பற்றப்பட்டன.

ஒரு தடுப்பூசி சுமார் 1,000 டொலர்கள் வரை விலைக்கு பைசரின் கொவிட் 19 தடுப்பு மருந்துகள் மெக்ஸிகோ, போளந்து ஆகிய நாடுகளில் விற்கப்பட்டிருக்கின்றன. மெக்ஸிகோவில் ஒரு மருத்துவரிடம்

Read more

சிரியாவின் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட ஒரு பெண் விண்ணப்பித்திருக்கிறார்.

பல வருடங்களாகவே போர்களால் சின்னாபின்னமடைந்திருக்கும் சிரியாவில் மே 26 ம் திகதி ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. பதவியிலிருக்கும் பஷார் அல் ஆசாத்தே மீண்டும் வெல்வதற்காகவே நடாத்தப்படும் ஜனாதிபதித்

Read more

கரியமிலவாயுவை மரங்களைப் போன்று பிராணவாயுவாக மாற்ற முடிகிறது செவ்வாய்க் கிரகத்தில்.

நாஸாவால் செய்வாய்க்கிரகத்தில் இறக்கப்பட்டிருக்கும் ரோவர் விண்கலம் அங்கேயுள்ள வளிமண்டலத்திலிருக்கும் கரியமிலவாயுவைப் பிராணவாயுவாக மாற்றிச் சரித்திரம் படைத்திருக்கிறது. அதாவது இன்னொரு கிரகத்தில் இப்படியான மாற்றத்தைச் செய்யமுடிந்திருப்பது இதுவே முதல்

Read more

20 -29 வயதானவர்களிடையே அஸ்ரா செனகா தடுப்பு மருந்தின் மோசமான பக்கவிளைவுகள் அதிகம்.

அஸ்ரா செனகாவின் தடுப்பு மருந்துகளைப் போட்டுக்கொள்பவர்கள் வெவ்வேறு மோசமான பக்கவிளைவுகளால் தாக்கப்படுவது அரிதானாலும் உண்மையே. இது சமீபத்தில் பிரிட்டனிலிருந்து வெளியாகியிடுக்கும் புள்ளிவிபரங்களாலும் தெளிவாகியிருக்கிறது. சில நாடுகள் அந்தத்

Read more

பாகிஸ்தானில் சீனத் தூதுவர் தங்கியிருந்த ஹோட்டலில் குண்டு வெடிப்பு. நால்வர் இறப்பு.

பாகிஸ்தானில், பலூச்சிஸ்தான் மாநிலத்தில் கெத்தா என்ற நகரிலிருக்கும் முக்கிய ஹோட்டலொன்றில் குண்டு வெடித்தது. சீனாவின் துதுவருடன் நான்கு உதவியாளர்கள் அங்கு தங்கியிருந்தார்கள். அவர் அச்சமயத்தில் வெளியே போயிருந்தார்.

Read more