சார்லி எப்டோவின் முகம்மது கேலிச்சித்திரங்களால் பாகிஸ்தான் கொதித்தெழுந்திருக்கிறது.

பிரெஞ்சுக் கேலிச்சித்திரச் சஞ்சிகை சார்லி எப்டோ 2015 இல் முஹம்மதுவின் கேலிச்சித்திரங்களைப் பிரசுரித்ததால் அச்சஞ்சிகையின் காரியாலயம் தாக்கப்பட்டுப் பத்திரிகையாளர்களும் கொல்லப்பட்டார்கள். அதன் பின் அச்சித்திரங்கள் பல நாடுகளிலும்

Read more

இந்திய இரட்டைத் திரிபு வைரஸ் லண்டனில் இருவருக்கு தொற்று பிரதமரின் டில்லி விஜயம் சந்தேகம் ?

இந்தியாவில் பெரும் அலையாகத் தொற்றுக்களை ஏற்படுத்திவருகின்ற இரட்டைத் திரிபு வைரஸ் (double mutation variant) லண்டனில் இரண்டு இடங்களில் தொற்றி இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. லண்டன் ஹரோ (Harrow)

Read more

செவ்வாயில் ஹெலி வெற்றிகரமாக கிளம்பிப் பறந்து வரலாற்று சாதனை.

புத்திக்கூர்மைக் ஹெலிக்கொப்ரர் அதன்முதலாவது பரீட்சார்த்தப் பறப்பை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமாகிய நாசா அறிவித்திருக்கிறது. தரையில் இருந்து கிளம்பிப் பறந்து மீண்டும் குறிப்பிட்ட

Read more

உயிருள்ள பசுக்களை வெளிநாடுகளுக்கு நீர்வழி மூலமாக ஏற்றுமதி செய்வதை நியூசிலாந்து தடை செய்கிறது.

கடந்த வருடம் நியூசிலாந்திலிருந்து சீனாவுக்குக் கப்பலில் கொண்டுசெல்லப்பட்ட 6,000 பசுக்கள் கப்பலுடன் கடலுள் மூழ்கியது. அதைத் தொடர்ந்து ஏற்றுமதி செய்யப்படும் அம்மிருகங்கள் தமது போக்குவரத்தில் எந்த நிலபரத்தை

Read more

என்றுமில்லாத அளவில் ஸ்பெய்னில் வெளிநாட்டவர்கள் தொகை 2020 இல் அதிகரித்திருக்கிறது.

2020 வருடக் கடைசியில் ஸ்பெயினில் வாழும் வெளிநாட்டவர்கள் தொகை 5.8 மில்லியன் ஆகும். கொரோனாத்தொற்றுக்கள், அதற்கான கட்டுப்பாடுகள் இருந்தும் 2019 ஐ விட 137,120 பேர் அதிகமாக

Read more