ஒழுங்காகத் திட்டமிட்டுச் செயற்படாததால் கொரோனாப் பரவல் கைவிட்டுப்போன நாடுகளுக்கு உதாரணம் இந்தியாவா?

கொவிட் 19 ஆல் பிரேசிலில் இந்த மாதத்தில் இறந்தவர்கள் தொகை இதுவரை எந்த மாதத்தையும் விட அதிகமானதாக இருக்கிறது. மார்ச்சில் 66,573 பேரும் ஏப்ரலில் 67 977

Read more

“பிரிட்டன் மக்களின் சமூக விலகலையும், முகக்கவசங்களையும் ஜூன் மாதத்துடன் நிறுத்துங்கள்”, என்று வேண்டும் விஞ்ஞானிகள்.

சமூக விலகலைக் கடைப்பிடித்தும், முகக்கவசங்களை அணிந்தும் வரும் பிரிட்டிஷ் மக்களின் அக்கட்டுப்பாடுகளை நீக்கிவிடுங்கள் என்று பிரிட்டிஷ் அரசிடம் கோருகிறார்கள் 22 விஞ்ஞானிகள். போரிஸ் ஜோன்சன் நாட்டின் சமூக

Read more

லெபனான் போதை மருந்துகளைக் கடத்திவருவதாகக் கூறி தமது நாட்டுக்கு அவர்கள் காய்கறிகள், பழங்கள் ஏற்றுமதி செய்வதை சவூதி நிறுத்தியது.

ஏற்கனவே மிகப்பெரும் சமூக, பொருளாதார இழப்புக்களைச் சந்தித்துவரும் லெபனான் நாட்டுக்கு மேலுமொரு அடியாக சவூதி அரேபியா அவர்களிடமிருந்து தனது நாட்டுக்கு வரும் காய்கறி, மற்றும் பழவகைகளை வேண்டாமென்று

Read more

ஈராக்கிய கொவிட் 19 மருத்துவமனைத் தீவிபத்தின் விளைவுகள் அதற்குப் பொறுப்பான அமைச்சரைப் பதவி விலகக் கோருகின்றன.

இதுவரை வெளியாகியிருக்கும் விபரங்களின்படி பாக்தாத் கொவிட் 19 மருத்துவமனைத் தீவிபத்தினால் இறந்தவர்கள் தொகை 82. அவர்கள் தவிர அங்கே சிகிச்சை பெற்றுவந்த மேலும் நூற்றுக்கும் அதிகமான நோயாளிகள்

Read more

மலேசியாவில் சிறுபான்மையினர்களுக்கிடையே காட்டமான சர்ச்சைகள் அதிகரிக்கின்றன.

மலேசியாவின் பாதிக்கும் அதிகமான குடிமக்கள் இஸ்லாத்தைக் கடைப்பிடிக்கும் மலாயர். அவர்களைத் தவிர சுமார் 23 % சீனர்கள், 7 % இந்தியர்களும் அங்கே வாழ்கிறார்கள். அவர்களைத் தவிர

Read more