மேற்கிந்தியத் தீவுகளிலொன்றான செயிண்ட் வின்சண்ட் தீவில் La Soufriere எரிமலையின் தாக்குதலால் குடிநீருக்குத் தட்டுப்பாடு.

சுமார் ஒரு வாரத்துக்கு முன்னர் ஆரம்பித்த எரிமலைச் சீறல் செயிண்ட் வின்சண்ட் தீவைப் பல வழிகளிலும் கடுமையாகப் பாதித்து வருகிறது. ஐந்து நாட்களாக மீண்டும், மீண்டும் வெடித்துச்

Read more

செப்டம்பர் 11 ம் திகதிக்கு முன்னர் ஆப்கானிஸ்தானிலிருக்கும் அமெரிக்க இராணுவம் முழுவதுமாக வாபஸ் வாங்கப்படலாம்.

2011 இல் 100,000 ஆக இருந்த அமெரிக்காவின் இராணுவம் தற்போதும் 2,500 பேரை ஆப்கானிஸ்தானில் வைத்திருக்கிறது. நடந்துவரும் அமைதிப் பேச்சுவார்த்தைகளின் ஒரு நிபந்தனையாக அவர்களை முற்றாக அங்கிருந்து

Read more

அமெரிக்காவை நோக்கித் தெற்கிலிருந்து புலம்பெயர்கிறவர்களை வழியில் நிறுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

தனது நாட்டு எல்லைக்குத் தஞ்சம் கோரி வருபவர்களை வழியிலேயே தடுக்கும் நடவடிக்கைகளை எடுக்க குவாத்தமாலா, மெக்ஸிகோ, ஹொண்டுராஸ் ஆகிய நாடுகளுடன் அமெரிக்கா உடன்படிக்கைகளை ஏற்படுத்தி இருப்பதாக வெள்ளை

Read more

உள்ளூர் விமான சேவைகளைக் குறைப்பதற்கு பிரான்ஸ் சட்டம், சூழல் பாதுகாப்புக் கருதி முடிவு.

உள்நாட்டில் இரண்டரை மணிநேரத்தில் ரயில் மூலம் கடக்கக் கூடிய தூரங்களுக்கு இடையே நடத்தப்படுகின்ற விமான சேவைகளைத் தடைசெய்வதற்கு பிரான்ஸ் அரசு தீர்மானித்துள்ளது. அதற்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் கிடைத்துள்ளது.

Read more

‘ஜோன்சன்’ வைரஸ் தடுப்பூசியை இடைநிறுத்துமாறு ஆலோசனை.

கொரோனா வைரஸ் தடுப்பூசிகளில் ஒன்றான ‘ஜோன்சன் அன் ஜோன்சன்’ (Johnson & Johnson) தடுப்பூசி ஏற்று வதை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு அமெரிக்க மருந்துக் கட்டுப்பாட்டு நிறுவனம் கேட்டிருக்கிறது.

Read more

திரிபுத் தொற்றுத் தீவிரம்! பிறேசில் விமானங்களை இடைநிறுத்தியது பிரான்ஸ்.

பிரான்ஸ் – பிறேசில் இடையிலான விமான சேவைகள் மறு அறிவித்தல் வரை நிறுத்தப்படுவதாக பிரதமர் Jean Castex அறிவித்திருக்கிறார். பிறேசிலில் இருந்து வருகின்றவர்கள் எவரும் வைரஸ் பரிசோதனை

Read more