“இன்னொரு சுயஸ் கால்வாய்த் திட்டம்,” என்ற ஏப்ரல் முட்டாள் செய்தியும் அதை நம்பிய ஊடகங்களும்.

பிரபல பத்திரிகையான கார்டியன் ஏப்ரல் முதலாம் திகதியன்று “ஏப்ரல் ஏமாற்றுச்” செய்தியாக “Suez 2′? Ever Given grounding prompts plan for canal along Egypt-Israel

Read more

குறிப்பிட்ட நேரத்துக்குத் தடுப்பு மருந்துகள் கிடைக்காததால் சிறீ லங்காவில் தடுப்பூசி போடுதல் நிறுத்தப்பட்டது.

இந்தியாவின் செரும் இன்ஸ்டிடியூட்டில் தயாரிக்கப்படும் கொவிஷீல்ட் தடுப்பு மருந்துகளில் 500,000 ஐ சிறீலங்காவுக்கு நன்கொடையாகக் கொடுத்தது இந்தியா. அத்துடன் ஜனவரியில் ஆரம்பிக்கப்பட்ட தடுப்பூசி போடுதல் தற்போது தற்காலிகமாக

Read more

குகைக்குள் தடம்புரண்ட தாய்வான் ரயில் விபத்தில் 50 பேருக்கும் அதிகமானோர் இறப்பு.

தாய்வானில் சுமார் 350 பேருடன் பயணித்த ரயிலொன்று குகைப் பாதை ஒன்றுக்குள் சென்றபோது தடம்புரண்டிருக்கிறது. தாய்துங் என்ற நகரை நோக்கிச் சென்றுகொண்டிருந்த கடுகதி ரயிலொன்றே ஹுவாலியன் என்ற

Read more

சூரியக் கதிர்களைச் செயற்கையாக மறைத்து அதன் மூலம் காலநிலை மாற்றம் பற்றிய பரிசோதனை செய்யும் முயற்சி நிறுத்தப்பட்டது.

சுவீடனின் விண்வெளி ஆராய்ச்சி நிலையத்திலிருந்து ஹாவார்ட் விஞ்ஞானிகளால் நடாத்தப்பட இருந்த Stratospheric Controlled Perturbation Experiment என்ற பரிசோதனையை சுவீடன் தடுத்து நிறுத்தியது. இப்பரிசோதனைக்கான செலவுகளில் பில்

Read more

132 வருடங்கள் இந்திய இராணுவத்துக்குப் பாலூட்டிய இராணுவப் பண்ணை இழுத்து மூடப்படுகிறது.

1889 இல் இந்தியா பிரிட்டிஷ்காரரிடம் இருந்த தருணத்தில் அலாஹாபாத்தில் முதலாவதாக ஆரம்பிக்கப்பட்டது இந்திய இராணுவத்தின் பால் பண்ணை. இந்திய இராணுவ வீரர்களுக்குச் சுத்தமான பாலை வழங்குவதை முதன்மை

Read more

மர்வான் அர்-பர்கூத்தி பாலஸ்தீனத் தலைவருக்கெதிராகப் போட்டியிட வேட்பாளர்களைப் பதிவுசெய்துவிட்டார்.

இஸ்ராயேலின் சிறையிலிருந்து கொண்டு தனது மனைவி மூலமாக வரவிருக்கும் தேர்தலில் பாலஸ்தீனப் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் பெயர்களடங்கிய பட்டியலைத் தாக்கல் செய்திருக்கிறார் பாலஸ்தீனர்களின் மண்டெலா என்று தனது

Read more