கனடாவின் அழகிய கிழக்குக் கரை|மார்க்கோணி வானொலி அலைகளை பரீட்சித்து வெற்றிகண்ட இடம்| வெற்றிநடை உலாத்தல்

கனடாவின் கிழக்குக்கரையில் மலையும் கடலும் சார் இயற்கையாகவே அழகான  பகுதியாக விளங்கும் சிக்னல் ஹில் (St John’s Signl Hill) பகுதிக்கு இன்றைய வெற்றிநடை உலாத்தல் பயணிக்கிறது.

Read more

சவூதி அரேபியாவும், ஈரானும் இரகசியமான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றனவா?

மத்திய கிழக்கின் வஞ்சம் பொருந்திய இரண்டு சக்திகளான சவூதி அரேபியாவும் தற்போதைய நிலையில் பல அரசியல் சர்ச்சைகளுக்கான, போர்களுக்கான பின்னணிகளில் மறைந்திருக்கும் பொம்மலாட்டக்காரர்களாகும். மத்திய கிழக்கில் தனது

Read more

தனது ஒழுங்கற்ற, நிலைமாறும் அகதிகள் பற்றிய நிலைப்பாடுகளுக்காக ஜோ பைடன் கடுமையாக விமர்சனம் செய்யப்படுகிறார்.

டெமொகிரடிக் கட்சியினரில் பலர் ஜோ பைடன் மீது காட்டமாகிக்கொண்டிருக்கிறர்கள். அவைகளில் முக்கியமானதொன்றாக இருப்பது அமெரிக்காவின் அகதிகள் அனுமதி பற்றிய முடிவுகளாகும். ஏற்கனவே தெற்கு எல்லையில் அனுமதியின்றிப் புகுந்துவருபவர்களால்

Read more

தனது பதவிக்காலத்தை நீட்டிக்கொண்ட ஜனாதிபதியின் கட்டுப்பாடின்றி ஹைத்தி வன்முறை, போராட்டங்களால் தள்ளாடுகிறது.

கடந்த இரண்டு மாதங்களாகவே ஹைத்தியின் அரசியல் நிலை படிப்படியாகக் கட்டுப்பாட்டை இழந்து மோசமாகி வருகிறது. நாடெங்கும் வன்முறையிலானா கலவரங்கள் அதிகரித்துக்கொண்டிருக்கின்றன. நாட்டின் அரசாங்கம் இவ்வாரத்தில் பதவியை விட்டு

Read more

காஸ்ரோ என்ற குடும்பப்பெயரில்லாமல் கியூபாவில் ஜனாதிபதியாகும் மிகுவேல் கனேல்-டயஸ்.

பொதுவாக கியூபா என்ற சொல்லுடன் காஸ்ரோ என்ற பெயரே மனதுக்குள் தோன்றுவதால் நாட்டின் தலைவர்களெல்லோருமே காஸ்ரோ குடும்பத்தினர்தான் என்ற எண்ணமும் வருகிறது.  பிடல் காஸ்ரோ 1976 இல்

Read more

சாதாரண உணவுப்பண்டங்களின் விலை ஒரே வருடத்தில் 417 % லெபனானின் பெரும்பாலானோர் வறுமைக்கோட்டுக்குக் கீழே.

லெபனானின் ஆளும் வர்க்கத்தின் வெவ்வேறு தரப்பினரும் தத்தம் “தலைவர்களைத்” தொடர்ந்தும் தாங்கிப்பிடித்துக்கொண்டிருக்க நாடோ படு வேகமாகப் பாதாளத்தை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது. அரசியல், மதம், வர்த்தகம், பொருளாதாரம் அத்தனையையும்

Read more