வாரம் இரு சுய பரிசோதனைக்காக கருவிகளை வழங்குகிறது பிரிட்டன்.

பிரதமர் பொறிஸ் ஜோன்சன் இரண்டா வது கட்டத் தளர்வுகளை இன்று மாலை அறிவித்தார். வாரம் இரு சுய பரிசோதனைக்காககருவிகளை வழங்குகிறது பிரிட்டன்உணவகங்களின் வெளி சேவைகள் திங்கள் ஆரம்பம்,கடைகளும்

Read more

“இப்படியான மக்கள் இருக்கிறார்கள்,” என்ற களியாட்ட நிகழ்ச்சியாளர், கலைஞர் கட்சி பல்கேரியாத் தேர்தலில் பூத்திருக்கிறது.

மக்களிடையே தனது நிகழ்ச்சிகளாலும், இசையாலும் ஸ்லாவி என்ற பெயரில் பிரபலமான ஸ்லாவி திரிபனோவ் என்ற புதிய அரசியல்வாதியின் “இப்படியான மக்கள் இருக்கிறார்கள்,” கட்சியை பல்கேரிய மக்கள் நாட்டின்

Read more

ஈஸ்டர் தாக்குதல் சந்தேகம்:தாயும் நான்கு மகள்மாரும் கைதாகித் தடுத்துவைப்பு!

பிரான்ஸின் தென் மேற்கில் Devèze நகரில் உள்ள ஒரு குடியிருப்பில் வசிக்கின்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் ஒருவரும் அவரது நான்கு மகள்மாரும் சனிக்கிழமை இரவு கைது

Read more

தென் கொரியக் கைப்பேசி நிறுவனமான LG தனது கைப்பேசித் தயாரிப்புகளை முற்றாக நிறுத்துவதாக அறிவிக்கிறது.

2013 இல் சாம்ஸுங், அப்பிள் கெட்டிக்காரத் தொலைபேசிகளுக்கு அடுத்ததாக விற்பனையில் மூன்றாவது இடத்தை உலகளவில் பெற்றிருந்த நிறுவனம் இனிமேல் தாம் அத்தொலைபேசிகளைத் தயாரிக்கப்போவதில்லை என்று அறிவித்திருக்கின்றன. கடந்த

Read more

அரசனுக்குச் சவால் விடும் தொனியில் பேசுகிறார் ஜேர்டான் அரசகுமாரன் ஹம்சா.

நீண்டகாலமாகவே தனது ஒன்றுவிட்ட சகோதரனான ஜோர்டானிய அரசன் அப்துல்லாவையும் அவரது அரசாட்சியையும் விமர்சித்து வந்த ஹம்சா பின் ஹூசேன் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டது. அதற்கு அடுத்த

Read more

உயிர்த்த ஞாயிறு தினத்தில் செவ்வாய்க்கிரகத்தில் மனிதன் நிகழ்ச்சிய சாதனை.

செவ்வாய்க் கிரகத்தின் நிலத்தில் நாஸா தனது விண்கலமான Perseverance ஐ இறக்கிச் சில வார காலமாகிவிட்டது. அதன் அடுத்த கட்டமான மனித ஆய்வு முயற்சிகள் அங்கே ஆரம்பமாகின்றன.

Read more

புளோரிடாவில் சுரங்க அணைக்கட்டொன்று உடைந்து நாசம் விளைவிக்கும் அபாயம்.

அமெரிக்காவில் புளோரிடாவிலிருக்கும் டம்பா பே பகுதியில் (Manatee County) அவசரகால நிலைமை ஏற்பட்டிருப்பதாக அறிவித்துப் பல நூற்றுக்கணக்கான வீடுகளிலிருந்தவர்கள் வேறிடங்களுக்கு மாற்றப்பட்டிருக்கிறார்கள். ஆளுனர் ரொன் சந்தீஸ் தமக்கு

Read more

ரஷ்யத் தடுப்பூசி இருமுறை ஏற்றிய ஆஜென்ரீனா அதிபருக்கு தொற்று!

தடுப்பூசி ஏற்றிக் கொண்டவர்கள் வைரஸ் தொற்றுக்குள்ளாகுவது பற்றிய செய்திகள் வெளிவரத் தொடங்கி உள்ளன. ஆஜென்ரீனாவின் அதிபர் அல்பேர்ட்டோ பெர்னான்டெஸ் (Alberto Fernandez) கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி

Read more

தடுப்பூசி ஏற்றிக்கொண்டால் பிறகு வைரஸ் தொற்றாதா?

கொரோனா வைரஸ் தடுப்பூசியை ஒரு முறை ஏற்றிவிட்டால் பிறகு வைரஸ் தொற்றாது என்ற திடமான நம்பிக்கை அனைவரிடமும் உள்ளது. அதன்பின்னர் மாஸ்க் அணியாமல் சுதந்திரமாகச் சுற்றித் திரியலாம்

Read more

பிரான்ஸ் தொழிலதிபரையும் மனைவியையும் கட்டி வைத்துவிட்டு வீட்டில் கொள்ளை!

பிரான்ஸின் தொழிலதிபரும் முன்னாள் அமைச்சருமாகிய பேர்னாட் தப்பியின் (Bernard Tapie) இல்லத்தில் நுழைந்த கொள்ளையர்கள் அவரையும் அவரது மனைவியையும் தாக்கிக் கட்டிவைத்து விட்டு பெறுமதியான பொருள்களை அபகரித்துச்

Read more