“காபுலிலிருந்து அமெரிக்காவால் கத்தாருக்குக் கொண்டு செல்லப்பட்டவர்கள் மோசமாக நடாத்தப்படுகிறார்கள்.”

ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற விரும்பிய நூற்றுக்கணக்கானோர் காபுலிலிருந்து அமெரிக்க விமானத்தில் கத்தாருக்குக் கொண்டு செல்லப்பட்டார்கள். அங்கே தமது தங்குமிடம், அதன் வசதிகள் படு மோசமாக இருப்பதாக அவர்கள் புகார்

Read more

“ஆறாவது மாதத்திலேயே கொவிட் 19 தடுப்பு மருந்துப் பாதுகாப்பில் பலவீனம் உண்டாகிறது!”

பிரிட்டனில் ஆறு மாதங்களுக்கு முன்னர் தடுப்பூசிகளைப் போட்டுக்கொண்டவர்களின் செயலிகளிலிருந்து அவர்கள் பின்பு தொற்றுக்குள்ளானார்களா போன்ற விபரங்களிலிருந்து செய்யப்பட்ட ஆராய்ச்சிகளின்படி அஸ்ரா செனகா, பைசர் பயோன்டெக் நிறுவனங்களின் தடுப்பு

Read more

நினைவுகளில் இலக்கிய வித்தகர் த.துரைசிங்கம் – பல விருதுகளுக்கு சொந்தக்காரர்

பல விருதுகளுக்கு சொந்தகாரராக விளங்கி ஈழத்து இலக்கியத்துறையில் தவிர்க்கமுடியாத ஒருவராக மிளிர்ந்தவர் கவிஞர் துரைசிங்கம்.பாடசாலை ஆசிரியராக தன் பணியை ஆரம்பித்த திரு. துரைசிங்கம் அவர்கள் ஓய்வுபெறும்போது மாவட்ட

Read more

அல்ஜீரியக் காட்டுத்தீக்கள், அவர்களை மொரொக்கோவுடனான தொடர்புகளைத் துண்டிக்க வைத்திருக்கிறது.

செவ்வாயன்று முதல் மொரொக்கோவிடனான ராஜதந்திர உறவுகளை வெட்டிக்கொண்டதாக அல்ஜிரியா அறிவித்திருக்கிறது. இரண்டு நாடுகளிலிருக்கும் தூதுவராலயங்கள் வழக்கம்போலத் திறந்திருக்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. மொரொக்கோ தமது நாட்டுக்கு எதிரான செயல்களில்

Read more

இந்தோனேசியா மீண்டும் பாமாயில் தயாரிப்பை அதிகரிக்கும் திட்டங்களில் இறங்கவிருக்கிறது.

மழைக்காடுகளை அதிகமாகக் கொண்ட நாடுகளில் உலகின் மூன்றாவது இடத்திலிருக்கும் நாடு இந்தோனேசியா. உலகின் சுவாசப்பை என்று கருதப்படும் மழைக்காடுகள் உலகின் காலநிலை வெம்மையாகாமல் கட்டுப்படுத்துவதற்கு அவசியமானவை. எனவே,

Read more

தலிபான்கள் ஆட்சிக்கு வருவதையறிந்து படுவேகமாக எல்லைமதில் கட்டும் நாடு துருக்கி.

தலிபான் இயக்கத்தினர் காபுலைக் கைப்பற்றியதையடுத்து காபுல் விமான நிலையத்தைச் சுற்றியுள்ள பிராந்தியங்கள் திறந்த வெளி அகதிகள் முகாம்கள் போல ஆகிவிட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஏதாவது ஒரு விமானத்திலேறி ஆப்கானிஸ்தானிலிருந்து

Read more

பாலஸ்தீனர்களின் அரசு தனது குடிமக்களைக் கண்டபடி கைது செய்து வருவது பற்றி ஐரோப்பாவும், ஐ.நா-வும் கவலை தெரிவிக்கின்றன.

பாலஸ்தீனப் பிராந்தியத்தில் தேர்தல்கள் நடாத்தாமல் ஆட்சிசெய்து வரும் ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸின் அரசின் விமர்சகர்களை வேறு காரணங்களின்றிக் கைது செய்து உள்ளே வைப்பது சமீப காலங்களில் அதிகமாகி

Read more

துருக்கிய – சைப்பிரஸ் அதிகாரிகளின் கடவுச்சீட்டுக்களை ரத்து செய்யப்போவதாக கிரேக்க – சைப்பிரஸ் அரசு அறிவித்திருக்கிறது.

துருக்கிய – சைப்பிரஸ் அதிகாரிகள் கிரேக்க – சைப்பிரஸ் அரசுக்கெதிரான நடவடிக்கைகளில் இறங்கியிருப்பதாலேயே குறிப்பிட்ட முடிவை எடுக்கவேண்டிய நிலைக்குள்ளானதாக கிரேக்க – சைப்பிரஸ் அரசின் பேச்சாளர் தெரிவித்தார்.

Read more

மூன்றாவது தடுப்பூசியின் 10 நாட்களுக்குப் பின்னர் கொவிட் 19 க்கெதிரான சக்தி 4 மடங்கால் அதிகரிக்கிறது.

பைசர் பயோன்டெக் நிறுவனத்தின் இரண்டு தடுப்பூசிகளை மட்டுமே நாட்டில் கொடுத்து மக்களிடையே பெருமளவில் பரவி, உயிர்களைக் குடித்துவந்த கொவிட் 19 ஐக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த முதல் நாடு

Read more

அமெரிக்காவின் மருந்துகளை அனுமதிக்கும் அதிகாரம் பைசர்-பயோன்டெக் தடுப்பு மருந்தைப் பாவனைக்கு அனுமதித்தது.

கடந்த டிசம்பர் மாதத்தில் “அவசர தேவைக்காகப் பாவிக்க” அமெரிக்காவில் அனுமதிபெற்ற  கொவிட் 19 தடுப்பு மருந்தைத் திங்களன்று அமெரிக்கா “சாதாரண காலத்தில்” அதே தொற்றுநோய்த் தடுப்புக்காகப் பாவிக்கும்

Read more