தென்கிழக்கு லண்டனில் தீவிபத்து|சிறிலங்காவை சேர்ந்த நால்வர் பலி

தென்கிழக்கு லண்டனில் அமைந்துள்ள பெக்ஸ்லிகீத்(Bexleyheath) பகுதியில் Hamilton வீதியில் அமைந்துள்ள வீட்டில் பரவிய தீயினால் சிறீலங்காவைச்சேர்ந்த ஒரே குடும்பத்தின் நான்கு பேர் சாவடைந்துள்ளனர். இவர்கள் சிறீலங்காவின் திருகோணமலை

Read more

பிரயாணிகளுடன் மூன்று பேருந்துகள் ஆந்திரப் பிரதேசத்தில் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டன.

இந்தியாவின் வெவ்வேறு பாகங்களை சுமார் ஒரு மாதத்துக்கும் அதிகமாக வாட்டி வருகிறது மழையும் வெள்ளமும். தற்போது மழையால் மோசமாகப் பாதிக்கப்பட்டுவரும் ஆந்திரப் பிரதேசத்தில் இதுவரை சுமார் 30

Read more

நெதர்லாந்தில் கொரோனாக்கட்டுப்பாடுகளுக்கு எதிராகக் கலவரம் செய்தவர்கள் மீது பொலீஸ் துப்பாக்கிப்பிரயோகம்.

வேகமாகப் பரவிவரும் கொரோனாத்தொற்றுக்களைக் கட்டுக்குள் கொண்டுவர நெதர்லாந்தில் சமீபத்தில் அமுல்படுத்தப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகளை எதிர்த்து நேற்றுப் போராட்டங்கள் நடந்தன. ரொட்டலாமில் அப்படியான நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கல் மீது பொலீசார் துப்பாக்கியால்

Read more

மின்சாரத்திலான தானே இயங்கும் முதலாவது சரக்குக்கப்பலை நோர்வே நிறுவனமொன்று பாவனைக்குக் கொண்டுவருகிறது.

நோர்வேயின் உரம் தயாரிக்கும் நிறுவனமான யாரா தனது தொழிற்சாலைக்கும் ஏற்றுமதித் துறைமுகத்துக்கும் இடையிலான போக்குவரத்தை இதுவரை பாரவண்டிகள் மூலம் செய்து வந்தது. அதை மாற்றி, முழுக்க முழுக்க

Read more

அனுமதியின்றி ரோமின் கொலோசியத்துக்குள் நுழைந்த அமெரிக்கத் தம்பதிகளுக்குத் தண்டம் விதிக்கப்பட்டது.

வருடாவருடம் சுமார் 8 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் ரோம் கொலோசியம் ரோமின் சரித்திர முக்கியம் வாய்ந்த இடங்களில் ஒன்றாகும். அங்கே மூடப்பட்டிருக்கும் சமயத்தில் நுழைவதோ, தவிர்க்கப்பட்ட

Read more

ஹமாஸ் இயக்கத்தை பிரிட்டனும் அடுத்த வாரம் முதல் தீவிரவாத இயக்கமாகப் பிரகடனம் செய்யலாம்.

அமெரிக்காவில் தற்சமயம் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருக்கும் ஐக்கிய ராச்சியத்தின் உள்ளூராட்சி அமைச்சர் பிரீதி பட்டேல் பாலஸ்தீனர்களின் விடுதலை இயக்கம் என்று குறிப்பிடப்படும் ஹமாஸ் அமைப்பைச் சட்டரீதியாகத் தீவிரவாத இயக்கம்

Read more