Month: December 2021

அரசியல்

இடதுசாரிப் பாதையில் சிலேயை நடத்த கபிரியேல் போரிச்சுக்கு மக்கள் பச்சைக் கொடி காட்டினார்கள்.

மாணவர் போராட்டத் தலைவராக இருந்த கபிரியேல் போரிச்சின் இடதுசாரிக் கொள்கைகளுக்கு மக்கள் ஆதரவளித்து அவரை நாட்டின் ஜனாதிபதியாக்கினார்கள். எதிர்த்தரப்பில் நின்று போரிச்சை ஒரு கொம்யூனிஸ்ட் என்று சித்தரித்த

Read more
காலநிலை மாற்ற செய்திகள்செய்திகள்வியப்பு

பறவைகளின் இசை, ஆஸ்ரேலியாவில் இவ்விடுமுறைக்கால இசைத்தட்டுகளில் அதிக விற்பனையிலிருக்கிறது.

நத்தார்-புதுவருட விற்பனையில் இசைத்தட்டுக்களும் முக்கியமானவை. ஆஸ்ரேலியாவில் இந்த விடுமுறைக்காலத்தில் விற்பனையாகும் இசைத்தட்டுக்களின் முதல் மூன்று இடங்களில் ஒன்றைப் பிடித்திருக்கிறது Song of Disappearence என்ற பறவை இசைகளின்

Read more
அரசியல்செய்திகள்

ஐ.நா-வுடன் இணைந்து முடக்கப்பட்டிருக்கும் ஆப்கானிஸ்தானின் நிதியை அவர்களுக்கு உதவ இஸ்லாமிய நாடுகள் உறுதிகொண்டன.

ஞாயிறன்று ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபுலில் நடந்த இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு மாநாட்டில் பெரும்பாலான இஸ்லாமிய நாடுகள் கலந்துகொண்டன. ஆப்கானிஸ்தான் அரசுக்குச் சொந்தமான வெளிநாட்டு வங்கிகளில் முடக்கப்பட்டுக் கிடக்கும்

Read more
கவிநடை

❤காதல் மொழி❤

🌹மனதால் இரு உள்ளங்கள் இணையும் சங்கமமே…. 🌹இரு உள்ளம் தேடி ஒரு இதயமாக மாறுமே…. 🌹காதலிக்கும் போது மனதை பரிமாறிக்கொள்ளும் உன்னதமான உணர்வுவே…. 🌹ஒருவர் மேல் வைக்கும்

Read more
செய்திகள்நிகழ்வுகள்

கடலோரக் கதைகள்
நூல் வெளியீட்டு விழா !

கடலோரக் கதைகள்நூல் வெளியீட்டு விழா 19.12.2021 ஞாயிறு, மாலை 3 மணிக்கு நாகர்கோவில், தமிழ்நாடு ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்க அரங்கில் வைத்து நடைபெற்றது. விழாவுக்கு எழுத்தாளர். அருள்

Read more
கொவிட் 19 செய்திகள்செய்திகள்

ஒமெக்ரோன் அலையைச் சமாளிக்க நாட்டை மூடி முடக்கியது நெதர்லாந்து.

உணவகங்கள், கடைகள், பள்ளிகள்ஜனவரி 14 வரை திறக்கப்படமாட்டா! நத்தார் பொருள்கள் வாங்குவதற்கு நகரங்களில் மக்கள் முண்டியடிப்பு. நெதர்லாந்தில் இன்று அதிகாலை 5மணி தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில்பொது

Read more
அரசியல்செய்திகள்

அரபு நாடுகளுடன் இஸ்ராயேலின் நட்புத் திட்டங்கள் மேலும் விரிவடைகின்றன.

ஆபிரகாம் ஒப்பந்தம் மூலம் இஸ்ராயேல் அரபு நாடுகளுடன் செய்துகொண்ட நட்பின் மூலம் மிகவும் நெருங்கும் நாடுகளிலொன்று மொரொக்கோவாகும். அவர்களிருவரும் ஒன்றிணைந்து தானியங்கிக் காற்றாடி விமானங்களைத் தயாரிக்கும் தொழிற்சாலைகள்

Read more
செய்திகள்விளையாட்டு

“சென் நதி ஒலிம்பிக்”மாதிரிக் காட்சிகள் வெளியாகின!

வரலாற்றில் முதல் தடவையாக திறந்த வெளியில் ஆரம்ப விழா. உலகப் பெரு விளையாட்டு விழாவின் ஆரம்ப நிகழ்வுகள் இதுவரை மூடிய உள்ளரங்குகளிலேயே நடைபெற்றுவந்திருக்கின்றன. பாரிஸில் 2024 இல்

Read more
செய்திகள்

பொற்கோவிலுக்குள் கருவறைக்குள் நுழைந்த ஒரு இளைஞனை அடித்துக் கொன்றார்கள் அங்கிருந்தவர்கள்.

தர்பார் சாஹிப் என்றழைக்கப்படும் அமிர்த்சரிலிருக்கும் பொற்கோவில் சீக்கியர்களின் அதி முக்கியமான புனித தலமாகும். அந்தக் கோவிலுக்குள் வரையறுக்கப்பட்டிருக்கும் கருவறைக்குள் புகுந்து அதை மதியாது நடந்த ஒருவனை அங்கிருந்தவர்கள்

Read more
கொவிட் 19 செய்திகள்செய்திகள்தொழிநுட்பம்

5 ஜி தொலைத்தொடர்பு இணைப்பால் கொவிட் 19 வருவதாக நம்புகிறவர்களுக்குக் கதிரியக்கமுள்ள ஆபரணங்கள் விற்று ஏமாற்றுகிறார்கள்.

உலகின் பல பாகங்களிலும் கொவிட் 19 பரவுவதற்கான காரணங்களாகப் பலவித கற்பனைகள் உலவுகின்றன. அவற்றிலொன்று தொலைத்தொடர்புக்கான 5 ஜி மையங்கள் மனிதர்களுக்கு ஆபத்தானவை என்பதாகும். அதை நம்புகிறவர்களை

Read more