Day: 24/01/2022

சிறுவர் கவிநடை

நம் தாய்த்திருநாடு

என் இந்தியாநம் தாய் திருநாடாம் இந்திய நாடு மதங்களோ மூன்றுஎண்ணற்ற மொழிகள்ஏராளமான கோயில்கள் பலதரப்பட்ட மக்கள்வெவ்வேறான கலாச்சாரங்கள்பல்வேறு வகையான உணவுகள் குமரி முதல் இமயம் வரைமதத்தால் பார்த்தாலும்மொழியால்

Read more
செய்திகள்

கிழக்கு ஐரோப்பாவில் முப்படைகளையும், பல்லாயிரக்கணக்கான இராணுவத்தினரையும் இறக்க அமெரிக்கா தயாராகிறது.

உக்ரேன் மீதான ரஷ்யாவின் குறிவைப்பால் ஏற்பட்டிருக்கும் அரசியல் முறுகல் நாளுக்கு நாள் பலமாகிக்கொண்டிருக்கிறது. ஏற்கனவே, உக்ரேனுக்கு ஆயுதங்களை அனுப்பியிருக்கும் அமெரிக்கா நாட்டோ அமைப்பின் அங்கத்துவ நாடுகளைக் கிழக்கு

Read more
கவிநடை

கள்ளமில்லா அன்பு

வன்மத்தை உமிழ்ந்தால் உடைந்து போகுமே உறவுகள்இன்பத்தை சுமந்தால் இலகுவாகுமே இதயம் நேற்றையக் கணக்கில்வரவும் செலவும்மிச்சம் கொள்கின்றனவார்த்தை வடிவில் வண்ணம் கொண்ட வாழ்க்கை வாசம் வீசும் நேரமாக உயர

Read more
செய்திகள்வியப்பு

கென்யாவில் காட்டு யானையொன்று இரட்டைக் குட்டிகளை ஈன்றது.

இரட்டைக் குட்டிகளை யானைகள் பிரசவிப்பது மிக மிக அரிதான சம்பவம். அப்படியானதொரு பிரசவம் கென்யாவின் வடக்கிலிருக்கும் தேசிய வனமான சம்புரு வனவிலங்குகள் பாதுகாப்பு பிராந்தியத்தில் நடைபெற்றது. அவை

Read more
சோதிடம்ராசிப் பொதுப்பலன்

இருக்கும் இடத்தில் நீங்கள் தனித்துவம்|சிம்மம் பொதுப்பலன்கள்

மகம், பூரம், மற்றும் உத்திரம் 1ஆம் பாதத்தில் பிறந்தவர்களுக்கும், மற்றும் ஜென்ம ராசி எதுவென்று தெரியாத ஆவணி மாதத்தில் பிறந்தவர்களுக்கும், ம, மி, மு, மே, மோ,

Read more
சோதிடம்ராசிப் பொதுப்பலன்

வாக்குவன்மை கைவரப்பெற்றவர்களே |கடகம் பொதுப்பலன்கள்

புனர்பூசம் 4 ஆம் பாதம், பூசம், ஆயில்யம் நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கும், மற்றும் ஜென்ம ராசி எதுவென்று தெரியாத ஆடி மாதத்தில் பிறந்தவர்களுக்கும், ஹி, ஹீ, ஹோ, ட,

Read more
கவிநடை

நிலவு

என் உயிரினுள் புகுந்த இன்னுமோர் உயிரேவிண்மீன்களெல்லாம் உன்னை சிறைபிடிக்க திட்டமிடவேஎன் உள்ளத்தில் உதித்த உன்னைஇதயத்தில் மறைத்து வைக்க என்னுகிறேன்என்னருகே வருவாயா…. பனிக்காற்று பரவிவர தனித்த ஒருத்தியாய்வானவன் உள்ளங்கையில்

Read more
அரசியல்செய்திகள்

இத்தாலிய ஜனாதிபதித் தேர்தல் நாட்டில் புதிய அரசியல் நிலநடுக்கத்தை ஏற்படுத்தலாம்.

இன்று திங்களன்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட இத்தாலியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றுசேர்ந்து நாட்டின் புதிய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்கவிருக்கிறார்கள். சில நாட்களுக்கு முன்புவரை அத்தேர்தலில் குதித்ததன் மூலம் நாட்டின் கௌரவத்துக்கு

Read more
கவிநடை

அன்பு மகளே

எங்கள் வீட்டு வளர்ப்பிறையேஎன் இதய தேவதையே நீ பூத்த நாள்முதலாய்நீங்கா மகிழ்ச்சியை அள்ளித் தந்தவளே! சின்னஞ்சிறு சிரிப்பாலே – அனைவரையும்சிறைப்பிடித்து வைத்தவளே! குயில் போன்ற உந்தன் குரலால்அனைவரையும்

Read more
கொவிட் 19 செய்திகள்செய்திகள்

“ஒமெக்ரோன் பரவலைத் தாண்டும்போது ஐரோப்பா பெருந்தொற்று என்ற நிலையைக் கடக்கும்.”

ஐரோப்பியக் குடிமக்களில் 60 % ஐ ஒமெக்ரோன் திரிபு அடுத்தடுத்த மாதங்களுக்குள் தொற்றும் என்று கணிக்கப்படுகிறது. அதையடுத்து கொவிட் 19 பெருந்தொற்று என்ற நிலைமை ஐரோப்பாவில் முடிந்துவிடலாம்

Read more