Day: 05/04/2022

செய்திகள்

இஸ்லாமியச் சிறுமிகள் பாடசாலை நடத்தி மாணவிகளை வன்புணர்வு செய்துவந்த தலைமை ஆசிரியருக்கு மரண தண்டனை.

36 வயதான ஹெரி விரவன் இந்தோனேசியாவில் சிறுமிகளுக்கான பாடசாலையின் தலைமை ஆசிரியருக்கு நாட்டின் உயர் நீதிமன்றம் மரண தண்டனை கொடுத்துத் தீர்ப்பளித்திருக்கிறது. சுமார் ஐந்து வருடங்களாக 13

Read more
செய்திகள்நிகழ்வுகள்பதிவுகள்விளையாட்டு

TSSA UK நடாத்தும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி 2022

TSSA UK நடாத்தும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி இந்த ஆண்டு மிகச்சிறப்பாக இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வழமைபோல மேமாத வங்கிவிடுமுறை நாளில் இடம்பெறுவதைப்போல, இந்தவருடம் மே மாதம் 2ம் திகதி

Read more
அரசியல்செய்திகள்

உணவுப்பொருட்கள், எரிபொருள் விலையுயர்வால் ஏற்பட்ட போராட்டங்களால் பெருவில் ஊரடங்குச்சட்டம்.

பெரு நாட்டின் தலைநகரான லீமாவிலும், பக்கத்து நகரான கல்வாவோவிலும் நாட்டின் ஜனாதிபதி பெத்ரோ கஸ்டில்லோ ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தியிருக்கிறார். சமீப காலத்தில் உயர்ந்துவரும் உணவுப்பொருட்களின் விலை, வரியுயர்வு,

Read more
கவிநடைபதிவுகள்

எம் உரித்தான கூத்துக்கலை

அரங்கமின்றியே ஆடிடும் கூத்துக் கலை!அருந்தமிழின் வாய்மொழியில் தமிழனின் கலை!அன்றைய நாளில் இருந்ததே அக்கலை!அருகியே போகிறதே அந்தக் கலை! பாரம்பரியக் கலைகளில் கூத்தும் ஒன்றானது!பாடுபட்டு உழைப்போரின் களைப்பினைப் போக்குவது!சமூகத்திற்குத்

Read more
அரசியல்செய்திகள்

புச்யாவில் போர்க்குற்றங்கள் பொய்ப்பிரச்சாரம் என்று கூறிப் பாதுகாப்புச் சபையைக் கூட்டியது ரஷ்யா.

உக்ரேன் தலைநகரின் புறநகர்கள் சிலவற்றைக் கைப்பற்றி அங்கிருந்து தலைநகரான கியவைத் தாக்கிவந்த ரஷ்யாவின் காலாட்படைகள் பின்வாங்கிவிட்டன. அதையடுத்து இர்பின், புச்யா ஆகிய அந்த நகரங்களுக்குச் சென்ற உக்ரேனிய

Read more
அரசியல்செய்திகள்

பால்டிக் நாடுகள் மூன்று ரஷ்ய எரிவாயுக் கொள்வனவை நிறுத்திவிட்டன.

ஏப்ரல் முதலாம் திகதி முதல் பால்டிக் நாடுகளான லித்தவேனியா, லத்வியா, எஸ்தோனியா ஆகியவை ரஷ்யாவிலிருந்து எரிவாயு வாங்குவதை முற்றாக நிறுத்திவிட்டதாக அறிவித்திருக்கின்றன. சோவியத் யூனியனின் பாகமாக இருந்த

Read more
அரசியல்செய்திகள்

நாட்டின் அரசியல் போக்கை எதிர்த்துத் தனது பட்டங்களைத் துறந்தார் ஜோர்டான் இளவரசன்.

சுமார் ஒரு வருடத்துக்கு முன்னர் ஜோர்டான் அரச குடும்பத்தின் முக்கியத்துவர்களிடையேயான மனக்கசப்புக்கள் வெளியாயின. அரசன் அப்துல்லாவின் அரசைக் கவிழ்க்க முயற்சி செய்ததாகச் சிலர் குற்றஞ்சாட்டப்பட்டனர். இளவரசர் ஹம்சா

Read more
செய்திகள்

நாட்டு மக்களுக்கு அயோடின் குளிகைகளை வழங்கும் அடுத்த நாடு ருமேனியா.

பின்லாந்து, பல்கேரியா, பெல்ஜியம் உட்பட மேலும் சில நாடுகள் போன்று ருமேனியாவும் தனது குடிமக்களுக்கு அயோடின் குளிகைகளை இலவசமாக வழங்கத் திட்டமிட்டிருக்கிறது. ஏப்ரல் மாத நடுப்பகுதியில் ஆரம்பிக்கப்பட

Read more