Month: April 2022

அரசியல்செய்திகள்

மேற்கு சஹாராவுக்கு வரையறுக்கப்பட்ட சுயாட்சியை அனுமதிக்க மொரொக்கோ தயார்.

தனது நாட்டின் தெற்குப் பிராந்தியமாக மொரொக்கோ கருதும் மேற்கு சஹாராவுக்கு 2007 ம் ஆண்டு மொரொக்கோ ஒரு சுயாட்சித் தீர்வை முன்வைத்திருந்தது. “சஹாரா சுயாட்சிப் பிராந்தியம்” என்று

Read more
அரசியல்செய்திகள்

ஜனாதிபதி போகும் வழியிருக்கும் ஹோட்டலை “பாதுகாப்புக்காகப்” பறிமுதல் செய்தார் எகிப்து பிரதமர்.

எகிப்திய ஜனாதிபதி அப்துல் பத்தா அல்-சிசியின் தினசரி வாகன அணிவகுப்பு பயணிக்கும் வழியிலிருப்பதாகக் காரணம் காட்டி ஹோட்டல் ஒன்றை அரசு பறிமுதல் செய்வதாகத் தெரிவித்தார் நாட்டின் பிரதமர்.

Read more
நிகழ்வுகள்பதிவுகள்

சிவானந்தியன் கலைமாலை 2022

மட்டக்களப்பு சிவானந்தா வித்தியாலய ஐக்கிய இராச்சிய பழையமாணவர்கள் பெருமையுடன் வழங்கும் சிவானந்தியன் கலைமாலை வரும் ஏப்பிரல் மாதம் 23 ம் திகதி இடம்பெறவுள்ளது. கலாசார நிகழ்வுகளும் MVM

Read more
அரசியல்செய்திகள்

பிரபல தொலைக்காட்சி நிறுவனமான சானல் 4 தனியாருக்கு விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு.

ஐக்கிய ராச்சியத்தின் அரசு தன் கைவசமிருக்கும் பிரபல தொலைக்காட்சி நிறுவனமான சானல் 4 ஐ விற்பனைக்கு விடத் தீர்மானித்திருக்கிறது. அந்த ஊடகம் அரசின் கைவசமிருப்பது அதன் வளர்ச்சிக்குக்

Read more
செய்திகள்

“எம்மால் ரஷ்யாவுக்குப் பதிலாக எரிபொருட்களை உற்பத்தி செய்ய முடியாது,” என்கிறது நோர்வே.

ரஷ்யாவிடமிருந்து எரிபொருட்களை வாங்குவதை நிறுத்திவரும் ஐரோப்பிய நாடுகள் பதிலாக அதை நோர்வேயிடமிருந்து கொள்வனவு செய்ய விரும்புகிறார்கள். அவர்கள் நோர்வே அரசிடம் அந்த நாட்டின் எரிபொருள் உற்பத்தியை அதிகரிக்கும்படி

Read more
அரசியல்செய்திகள்

புத்தினுடன் தொடர்ந்தும் பேச்சுவார்த்தை நடத்தத் திட்டமிடும் மக்ரோனைச் சாடுகிறார் போலந்து பிரதமர்.

ரஷ்ய ஜனாதிபதியுடன் தொடர்ந்தும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கூறி வரும் பிரெஞ்ச் ஜனாதிபதி மக்ரோனை போலந்தின் பிரதமர் மத்தேயுஸ் மொராவெக்கி. ஐரோப்பிய ஒன்றியத்தின் கடுமையான தடைகளைப்

Read more
அரசியல்செய்திகள்

மீண்டும், ஒர்பானுக்கு வாக்களித்த ஹங்கேரியர்களுக்குப் பரிசாக ஐரோப்பிய ஒன்றிய நிதிகள் முடக்கப்படவிருக்கின்றன.

ஹங்கேரியில் ஜனநாயகத்தை ஒடுக்கும் நடவடிக்கைகளை எடுத்து, லஞ்ச ஊழல்களில் ஈடுபட்டுவரும் அரசு என்று விக்டர் ஒர்பானின் அரசு நீண்ட காலமாகவே குற்றஞ்சாட்டப்பட்டு வந்தது. ஐரோப்பிய ஒன்றியத்தின் அடிப்படைக்

Read more
அரசியல்செய்திகள்

புளிக்கவைத்த ரொட்டியால் இஸ்ராயேல் அரசு தனது பெரும்பான்மையை இழந்தது.

ஒரேயொரு வாக்கால் பெரும்பான்மை பெற்றிருந்த இஸ்ராலிய அரசாங்கத்திலிருந்து விலகியிருக்கிறார் இடிட் சில்மான் என்ற பாராளுமன்ற உறுப்பினர். அதனால் நப்தலி பென்னட்டின் கூட்டணி அரசு 60 – 60

Read more
செய்திகள்

இஸ்லாமியச் சிறுமிகள் பாடசாலை நடத்தி மாணவிகளை வன்புணர்வு செய்துவந்த தலைமை ஆசிரியருக்கு மரண தண்டனை.

36 வயதான ஹெரி விரவன் இந்தோனேசியாவில் சிறுமிகளுக்கான பாடசாலையின் தலைமை ஆசிரியருக்கு நாட்டின் உயர் நீதிமன்றம் மரண தண்டனை கொடுத்துத் தீர்ப்பளித்திருக்கிறது. சுமார் ஐந்து வருடங்களாக 13

Read more