Day: 26/08/2022

ஆன்மிக நடைசெய்திகள்

செல்வச்சந்நிதி கொடியேறுகிறது

வரலாற்றுப்பிரசித்தி பெற்ற தொண்டமனாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த திருவிழா 27/08/2022 சனிக்கிழமை ஆரம்பமாகிறது. பிற்பகல் 2 30 மணிக்கு கொடியேற்றம் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள அதேவேளை வரும்

Read more
காலநிலை மாற்ற செய்திகள்செய்திகள்

வரலாறு காணாத வரட்சி யாங்சீ நதிக்குள்ளிருந்த புத்த சிலைகளை வெளிக்காட்டியது.

ஜியாலிங் நதி யாங்சீ நதியில் வந்து சேருமிடம் சீனாவின் மத்திய பாகத்திலிருக்கும் சொங்குவிங் என்ற நகரத்தை அடுத்திருக்கிறது. நதிகள் கலக்குமிடத்தில் இதுவரை நீருக்குள்ளிருந்த சிறு தீவொன்று வரட்சியால்

Read more
அரசியல்செய்திகள்

ரஞ்சன் ராமநாயக்க| விடுதலையின் பின் பதவியும் வழங்கப்பட்டிருகிறது

ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் நிபந்தனையின் கீழ் விடுதலைபெற்று வெளியே வந்துள்ள ரஞ்சன் ராமநாயக்கவுக்கு புதிய பதவி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு

Read more
கவிநடைபதிவுகள்

போகும் வழி இனி வெற்றிப்பாதை | கவிநடை

வாழ்க்கையில் இன்று நீ செய்யும் சிறிய தவறு நாளை பெரிய தவறாக மாறி வாழ்க்கையைக் கெடுத்துவிடும்… தவறு செய்வது இயல்பு… தவறை மாற்றுவது அரிது… தெரியமால் செய்யும்

Read more
செய்திகள்

ஏலத்தில் வாங்கிய பயணப்பெட்டிகளுக்குள் கிடைத்த இறந்துபோன குழந்தைகளின் உடல்பாகங்கள்.

நியூசிலாந்தில் கடந்த வாரம் நடந்த ஏலமொன்றில் கைவிடப்பட்டுப் பூட்டப்பட்டுக் கிடந்த சேமிப்பறைக்குள் கிடந்த பொருட்கள் ஏலம் விடப்பட்டன. அவற்றை ஏலத்தில் வாங்கியவர்கள் தமது வீட்டுக்குக் கொண்டு சென்று

Read more
ஆன்மிக நடைசெய்திகள்பதிவுகள்

நல்லூர் கந்தனுக்கு சிறப்புடன் நிறைவேறிய தீர்த்தம்

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தனின் தீர்த்தத்திருவிழா இன்று சிறப்பாக நடைபெற்று நிறைவேறியுள்ளது. இலங்கையின் பல பாகங்களிலிருந்தும் மற்றும் புலம்பெயர்ந்த நாடுகளிலிருந்தும் பல மக்கள் கலந்து சிறப்பித்து சிறப்பாக நடந்தேறியுள்ளது.

Read more
அரசியல்செய்திகள்

வெவ்வேறு துறைகளைச் சார்ந்த சுமார் 90 பேருடன் அல்ஜீரியாவில் எரிவாயு வேட்டைக்குப் போயிருக்கிறார் மக்ரோன்.

அல்ஜீரியாவின் அரசு ஒரு இராணுவ ஆக்கிரமிப்புத்தனமானது என்று பிரான்ஸ் ஜனாதிபதி விமர்சித்து ஒரு வருடம் கழியவில்லை. எரிவாயுத்தேவையால் ஏற்பட்ட அவதி அல்ஜீரியாவுடன் ஏற்பட்டிருக்கும் அரசியல் முறுகலை நிறுத்திவிட்டு

Read more
காலநிலை மாற்ற செய்திகள்செய்திகள்

பிரேசில் பாகத்திலிருக்கும் அமெசான் காடுகளில் ஒரே நாளில் 3,358 காட்டுத்தீக்கள் உண்டாகியிருக்கின்றன.

பதினைந்து வருடங்களில் காணாத அளவு காட்டுத்தீக்கள் பிரேசில் நாட்டின் அமெசான் காடுகளில் உண்டாகியிருப்பதாகக் கண்காணிக்கும் செயற்கைக்கோள்கள் மூலம் எடுக்கப்பட்ட படங்கள் காட்டுகின்றன. இவ்வாரத்தில் திங்கள் கிழமையன்று மட்டுமே

Read more
அரசியல்செய்திகள்

இந்தியச் சிறைகளில் விசாரணைகளுக்காகக் காத்திருப்பவர்களுக்கு உதவ இலவச சட்டத்தரணிகள்.

இந்தியாவின் 1,378 சிறைகளில் அடைக்கப்பட்டிருப்பவர்களி 76 விகிதமானோர் நீதிமன்ற விசாரணைக்காகக் காத்திருப்பவர்களாகும். பெரும்பாலும் படிப்பறிவற்றவர்கள், ஏழைகளாக இருக்கும் அவர்கள் சட்டத்தரணிகளை வைத்துக்கொள்ள வசதியில்லாததால் வருடக்கணக்காகவும் நீதிமன்ற விசாரணைகளுக்காகக்

Read more