Month: August 2022

காலநிலை மாற்ற செய்திகள்செய்திகள்விளையாட்டு

அல்ப்ஸ் மலைத்தொடரிலிருக்கும் சகல பனிச்சறுக்கு மையங்களும் மூடப்பட்டன.

இக்கோடையில் ஐரோப்பிய நாடுகள் பலவும் எதிர்கொண்டு தவிக்கும் வெப்ப அலையின் விளைவு கோடைகாலப் பனிச்சறுக்கு மையங்களை மூடவைத்திருக்கின்றது. அல்ப்ஸ் மலைத்தொடரில் இருக்கும் பிரபல கோடைகாலப் பனிச்சறுக்கு விளையாட்டு

Read more
அரசியல்செய்திகள்விளையாட்டு

சிறைப்பறவைகளைப் பரிமாறிக்கொள்ளத் தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டது ரஷ்யா.

பெப்ரவரி மாத நடுப்பகுதியில் ரஷ்ய விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட பிரிட்டனி கிரினருக்கு வியாழனன்று நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது. உலகப் பிரசித்தி பெற்ற கிரினர் தனது பாவனைக்கான

Read more
கொவிட் 19 செய்திகள்செய்திகள்

விடுமுறை கொண்டாட சீனாவின் ஹவாய்க்குப் போனவர்கள் மீது கடுமையான பொது முடக்கம்.

சீனாவின் தெற்கிலிருக்கும் ஹைனானிலிருக்கும் சன்யா தீவு இரண்டு வருடங்களாகக் கொவிட் கட்டுப்பாடுகளுக்குட்பட்டு மூடப்பட்டிருந்தது. அங்கே விடுமுறை செல்வதற்கான விசா சமீபத்தில் மீண்டும் கொடுக்கப்பட ஆரம்பித்தது. எனவே, நீண்ட

Read more
அரசியல்செய்திகள்

31 மரணங்களின் பின்னர் இஸ்ராயேலுக்கும், ஜிகாத்துக்குமிடையே எகிப்த்திய போர் நிறுத்த ஆலோசனை.

இரண்டு நாட்களாக காஸா பிராந்தியத்தின் மீது இஸ்ராயேல் நடத்திவந்த விமானத் தாக்குதல்கள் முடிவுக்கு வரலாம் என்று இஸ்ராயேல் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பக்கத்து நாடான எகிப்தின் முயற்சியால் இஸ்ராயேலுக்கும்

Read more
செய்திகள்விளையாட்டு

கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்குச் சென்ற சிறீலங்கா குழுவிலிருந்து 10 பேரைக் காணவில்லை.

ஐக்கிய ராச்சியத்தின் பெர்மிங்ஹாம் நகரில் நடந்துவரும் 2022 க்கான கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்றச் சென்ற சிறீலங்கா விளையாட்டுக் குழுவினர் ஓடிப் போவது தொடர்கிறது. சிறீலங்காவுக்குத் திரும்பிப்

Read more
அரசியல்கட்டுரைகள்பதிவுகள்

சித்திரைப் புரட்சியும் இலங்கையும் – 1

இந்த வருடம் மார்ச் நடுப்பகுதியில் சனாதிபதி அலுவலகத்தின் முன்பாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமாதாச தலைமையில் “நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கும் நாட்டின் மோசமான சூழ்நிலைக்கும் பொறுப்பேற்று சனாதிபதி

Read more
அரசியல்செய்திகள்

பின்லாந்து, சுவீடன் ஆகியவற்றின் நாட்டோ- விண்ணப்பத்தை அமெரிக்கப் பாராளுமன்றம் ஏற்றுக்கொண்டது.

அமெரிக்க செனட்சபையின் 100 அங்கத்தவர்களில் 95 பேர் பின்லாந்தும், சுவீடனும் முன்வைத்திருக்கும் நாட்டோ அமைப்பு விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டனர். ஒரேயொரு ரிபப்ளிகன் கட்சி செனட்டர் எதிராக வாக்களிக்க அதே

Read more
அரசியல்செய்திகள்

காஸா மீது இரண்டாவது நாளாக இஸ்ராயேலின் விமானத் தாக்குதல்கல் தொடர்கின்றன.

காஸா பிராந்தியம் மீண்டும் இஸ்ராயேலின் விமானத் தாக்குதல்களுக்கு உள்ளாகிறது. சுமார் 365 சதுர கி.மீ பிராந்தியத்துக்குள் முடக்கப்பட்டு வாழும் பாலதீன மக்களிடையே இருந்துகொண்டு இஸ்ராயேலைத் தாக்கும் இஸ்லாமிய

Read more
கவிநடைபதிவுகள்

மழலையால் பொங்கும் மகிழ்வு‌‌

அன்னை என்ற அங்கீகாரத்தை அளித்தவளே!! அவள் பிறந்த அந்நேரம் அற்புதம்!! அனைத்து வலிகளும் அவளால் அகன்றன!! அரும்பு போன்ற அழகியைக் கண்டதும்!! அழகிய சிரிப்பில் அனைத்தையும் மறந்தேன்!!

Read more
செய்திகள்

வழிமாறிப்போய் செய்ன் நதிக்குள் நுழைந்துவிட்ட வெள்ளைத் திமிங்கலம்.

பிரான்ஸ் தலைநகரான பாரிசினூடாக ஓடும் செய்ன் நதியினுள் ஒரு வெள்ளைத் திமிங்கலம் [beluga whale] நுழைந்துவிட்டிருக்கிறது. குறிப்பிட்ட விலங்கை பாரிஸ் நகரிலிருந்து சுமார் 70 கி.மீ தூரத்தில்

Read more