Month: November 2022

அரசியல்செய்திகள்

ஆங்கிலக்கால்வாய் அகதிகளை நிறுத்த பிரான்ஸ் – ஐக்கிய ராச்சியம் கூட்டுறவுப் பிரகடனம்.

ஐக்கிய ராச்சியத்தின் பிரதமராகியதும் தனது முக்கிய குறிகளில் ஒன்று என்று ரிஷி சுனாக்  குறிப்பிட்ட விடயம் பிரான்சிலிருந்து ஆங்கிலக்கால்வாய் வழியாக பிரிட்டனுக்குள் நுழையும் அகதிகளை நிறுத்துவதாகும். அதையே

Read more
செய்திகள்

இஸ்தான்புல் கடைவீதியில் பல்லாயிரக்கணக்கானோருக்கு நடுவே குண்டு வெடித்த பெண்.

ஞாயிற்றுக்கிழமை மாலையில் துருக்கியின் இஸ்தான்புல் நகரின் பிரபல கடை வீதியில் பல்லாயிரக்கணக்கானோரின் நடுவே குண்டு வெடித்தது. ஒரு பெண் தன்னுடன் கொண்டுவந்திருந்த பைக்குள் இருந்த குண்டை வாங்கு

Read more
சாதனைகள்செய்திகள்

இந்த வாரத்தில் உலகின் சனத்தொகை 8, 000,000,000 ஆக உயர்கிறது.

நவம்பர் 15 ம் திகதியன்று உலகின் மக்கள் தொகை எட்டு பில்லியன் ஆக உயரும் என்று புள்ளிவிபரங்கள் குறிப்பிடுகின்றன. ஏழு பில்லியன் ஆக இருந்த உலக மக்களின்

Read more
அரசியல்செய்திகள்

இந்தியப் பிரதமர் ஜி 20 மாநாட்டில் பங்குகொள்ள நவம்பர் 14 ம் திகதியன்று பயணமாகிறார்.

திங்களன்று இந்தோனேசியாவில் பாலி தீவுக்குப் பயணமாகவிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி அங்கே எரிசக்தி, உணவுத்தேவை, சூழலியல், மக்கள் ஆரோக்கியம், டிஜிடல் மாற்றத்துறை ஆகியவை பற்றிய விடயங்களில் முக்கியமாகப்

Read more
அரசியல்செய்திகள்

வட கொரியாவுக்கு எரிபொருட்களை விற்ற சிங்கப்பூர் வியாபாரியைக் கைது செய்ய உதவுபவர்களுக்கு 5 மில்லியன் சன்மானம்.

ஐ.நா -வின் பொருளாதார, வர்த்தகக் கட்டுப்பாடுகளை மீறி வட கொரியாவுக்கு எரிபொருள் விற்ற சிங்கப்பூர் வியாபாரி ஒருவரைத் தேடுகிறது அமெரிக்கா. குவெக் கீ செங் [Kwek Kee

Read more
கிரிக்கெட் செய்திகள்செய்திகள்விளையாட்டு

இங்கிலாந்துக்கு  T20 உலகக்கிண்ணம்|பாகிஸ்தானின் உலகக்கிண்ண கனவு தகர்ந்தது.

மெல்போர்ன் விளையாட்டரங்கில்இன்று நடைபெற்ற T20 உலகக்கிண்ண விறுவிறுப்பான  இறுதிப் போட்டியில்  இங்கிலாந்து அணி வெற்றிபெற்று உலகக்கிண்ணத்தை சுவீகரித்தது. போட்டியில் கடைசிவரை  பலமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தாலும் 6 பந்துகள்

Read more
அரசியல்செய்திகள்

ஜி 20 மாநாட்டுக்காக, ஞாயிறன்று இந்தோனேசியாவின் பாலி தீவுக்கு வந்திறங்கினார் ரஷ்ய வெளிவிவகார அமைச்சர்.

உக்ரேன் மீது ர்ஷ்யா தனது இராணுவத்தை அனுப்பியதன் பின்னர், முதல் தடவையாக நடக்கப்போகும் ஜி 20 நாடுகளின் உச்ச மாநாட்டுக்கு ரஷ்யாவின் ஜனாதிபதி புத்தின் வருவாரா என்ற

Read more
அரசியல்சினிமாசெய்திகள்

ஹொலிவூட் சினிமா, ஓபரா, பல்லாயிரக்கணக்கான செய்திகளுக்குக் காரணமான மெஹ்ரான் நஸரி மரணமடைந்தார்.

ஈரானைச் சேர்ந்த மெஹ்ரான் கரீமி நஸரி பல கலைப்படைப்புகளால் உலகப் புகழ் பெற்றவராயினும் தன்னளவில் ஒரு அவலமான வாழ்க்கையைக் கடக்கவேண்டியதாயிற்று. டொம் ஹாங்க்ஸ் நடித்துச் சினிமாவாக்கிய The

Read more
அரசியல்செய்திகள்

ரஷ்யாவின் தானியங்கள், உரவகைகளை ஏற்றுமதிக்குக் கதவுகளைத் திறக்க ஐ.நா – வுடன் பேச்சுவார்த்தை.

கருங்கடல் துறைமுகங்கள் வழியே உக்ரேன் தனது தானியங்களை ஏற்றுமதி செய்ய ஐ.நா, துருக்கி ஆகியோரின் நடுநிலைமையில் ரஷ்யா அனுமதித்திருப்பதால் உலகின் வறிய நாடுகளின் உணவுத்தேவைக்குச் சமீப காலத்தில்

Read more
அரசியல்செய்திகள்

செனட் சபையை மீண்டும் கைப்பற்றிய செய்தி கேட்டுத் திருப்தியடைந்தார் ஜோ பைடன்.

அமெரிக்க செனட் சபையின் 50 வது இடத்தை ஆளும் கட்சியான டெமொகிரடிக் கட்சியினர் மீண்டும் கைப்பற்றியிருக்கிறது. ரிபப்ளிகன் கட்சியினர் 49 இடங்களை மட்டுமே வென்றிருக்கும் நிலையில் 51

Read more