Month: December 2022

கவிநடைபதிவுகள்

விண்ணைத்தொட்டுப் பறப்போம் வா

ஐயிரு திங்கள்சுமந்தவளை…அம்பாரங்குலுங்க,கதறவிட்டு…பனிக்குடம் உடைத்து,வெற்றி உலா வந்தவளே…!அகாலப் பிறவியின்காமச் சீண்டலுக்கு…தற்கொலைக் கூண்டில்சிக்கித் தவிப்பததெற்கு …!பெண்ணே,கருந்துணி கட்டிநீதி தேவதைகண்ணுறங்குவதாய்எண்ணங்கொண்டு,இன்னுயிர் மாய்க்கவிரைவதென்ன…!வேண்டாம் பெண்ணே,உண்மை உறங்கினாலும்,ஒரு நாளும்சாகாதென்பதைநினைவில் வைத்து,தன்னையேவிடுதலை செய்…!உன் தற்கொலைஎண்ணங்களுக்கு,முற்றுப்புள்ளிவைக்க…!தரித்த சிறகுகள்முளைக்கும்

Read more
செய்திகள்

தமது பணியிலிருக்கும்போது இவ்வாண்டு கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் எண்ணிக்கை 67 ஆகும்.

67 ஊடகவியலாளர்கள் மற்றும் புகைப்படக் கலைஞர்கள் போன்ற ஊடகப் பணியாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது இவ்வாண்டில் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகவியலாளர் கூட்டமைப்பு[ IFJ] தெரிவித்துள்ளது.வ்  2021 இல் அந்த

Read more
உலகக்கிண்ண உதைபந்தாட்டம்செய்திகள்விளையாட்டு

மொரோக்கோ வெற்றி| முதல் ஆபிரிக்க நாடாக அரையிறுதிக்குள்

உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டிகளின் இன்றைய காலிறுதிப்போட்டியில், பலமான போர்த்துக்கல் அணியை மொரோக்கோ அணி வெற்றிபெற்று அரையிறுதிக்கு தகுதிபெற்றது. முதலாவது ஆபிரிக்க நாடாக அரையிறுதிக்குள் மொரோக்கோ நுழைந்தது. இன்றைய

Read more
உலகக்கிண்ண உதைபந்தாட்டம்செய்திகள்விளையாட்டு

பிரேசிலின் ஆறாவது வெற்றிக்கிண்ணக்கனவு நனவாகாததால், ஆர்ஜென்ரீனா மட்டுமே தென்னமெரிக்கர்களின் கனவுக்கு உயிர்கொடுக்கக்கூடும்.

கத்தார் 2022 இன் காலிறுதி மோதல்களில் முதலிரண்டும் வெள்ளிக்கிழமையன்று நடந்தேறின. இரண்டிலுமே முதல் 90 நிமிடங்களும் அதையடுத்துக் கொடுக்கப்பட்ட பிரத்தியேக நேரங்கள் முடிந்தும் அணிகளிருவரும் சமமாகவே இருந்ததால்

Read more
உலகக்கிண்ண உதைபந்தாட்டம்செய்திகள்விளையாட்டு

பிரேசில் வீழ்ந்தது| குரேஷியா அரையிறுதிக்குள் நுழைந்தது

கட்டார் 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்ட அரை இறுதிப் போட்டிக்கு குரோஷியா  தகுதி பெற்றுள்ளது. எதிர்பார்க்கப்பட்ட பலமான பிரேசில் அணி பெனல்டி முறையில்  3:2 கோல் விகிதத்தில்

Read more
அரசியல்செய்திகள்

இந்தியாவின் தேசிய அரசியல் மைதானத்தை அதிரவைக்கும் வெற்றியை அள்ளியது பாரதிய ஜனதா கட்சி, குஜராத்தில்.

ஒரு பக்கம் ராகுல் காந்தி கட்சியின் தலைமைக் கிரீடத்தை உதறிவிட்டு அரசியல் விடிவு தேடிப் பாதயாத்திரை போய்க்கொண்டிருக்க, அதன் வெளிச்சக்கீற்றே தெரியாமல் குஜராத் மாநிலத்தில் மாபெரும் வெற்றி

Read more
அரசியல்செய்திகள்

நம்பிக்கையில்லாத் தீர்மானம் மூலம் பெரு ஜனாதிபதி பதவியிறக்கம். நாட்டின் முதலாவது பெண் ஜனாதிபதி தெரிவு.

தென்னமெரிக்க நாடான பெருவில் நீண்ட காலமாக நிலவிவந்த அரசியல் சிக்கல்கள் கடந்த நாட்களில் அதிரவைக்கும் மாற்றங்களைக் கொண்டுவந்திருக்க்கிறது. நாட்டின் ஜனாதிபதி பாராளுமன்றத்தைக் கலைக்க முடிவுசெய்திருப்பதாக அறிவித்ததை அடுத்து

Read more
அரசியல்செய்திகள்

கிரவேசியாவுக்குத் திறந்த கதவுகள், ருமேனியாவுக்கும், பல்கேரியாவுக்கும் தொடர்ந்தும் மூடியிருக்கின்றன.

ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்ட நிர்வாகக் குழு டிசம்பர் 08 ம் திகதி எடுத்த முடிவின்படி கிரவேசியாவுக்கு மட்டுமே ஷெங்கன் கூட்டுறவு அமைப்பில் தற்போதைக்கு இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. “ஷெங்கன்

Read more
செய்திகள்

அமெரிக்காவிடமிருந்த தமது ஆயுத வியாபாரிக்காக கூடைப்பந்து நட்சத்திரத்துக்கு விடுதலை கொடுத்தது ரஷ்யா.

உக்ரேனுக்குள் ரஷ்யப் படைகள் நுழையச் சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார் ஒலிப்பிக் கூடைப்பந்து வீராங்கனை பிரிட்டனி கிரினர். தனது மருத்துவத் தேவைக்காக

Read more
செய்திகள்பயணம் சுற்றுலா - Travel and Tours

மீண்டும் ஆரம்பிக்கப்படவிருக்கிறது பலாலி – சென்னை விமான சேவைகள்.

கொரோனாத்தொற்றுக்காலத்தில் நிறுத்தப்பட்டிருந்த சென்னை – பலாலி விமான சேவைகள் டிசம்பர் 12 ம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவிருப்பதாக அலையன்ஸ் விமான நிறுவனத்தினரால் அறிவிக்கப்பட்டிருக்கிறது. பெரும் ஆதரவைப்

Read more