‘ஹரிபோட்டர்’ வெளியீட்டாளர் உயிரிழந்தார்..!

ஹரி போட்டர் இந்த பெயரினை அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியாது. உலகம் முழுவதும் வெளியாகி சாதனைப்படைத்த ஓர் தொடர் .அனைவராளும் இன்றளவிலும் விரும்பி பார்க்கப்படும் தொடர்.

இப்படியாப்பட்ட ஹரிபோட்டர் தொடரின் முன்னனி வெளியீட்டாளர் அட்ரியன்வாகன் எம்மை விட்டு பிரிந்துவிட்டார்.இச்செய்தி உலகவாழ் அனைத்து மக்களையும் சோகத்தில் ஆக்கியுள்ளது.

45 வயதுடைய அட்ரியா வாகன் தனது கணவர் மற்றும் இரு குழந்தைகள் சகிதம் விடமுறையினை கழிக்க இத்தாலி சென்றிருந்தார் . இதன் போது சலேர்னோ மாகாணத்திலுள்ள அமல்பி கடற்கரையில் சிறுய படகில் பயணித்த வேளை 85 பயணிகளுடன் சென்ற சுற்றுளா கப்பலுடன் மோதுண்டு விபத்துக்குள்ளானது.இதன்போது அட்ரியா கடலில் வீழ்ந்துள்ளார்.இதன் போது படுகாயமடைந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதி புளும்பெர்க் வைத்தியசாலைக்கு செல்லப்பட்டு சிகிச்சை பலனின்றி இவ்வுலகை விட்டு நீங்கினார்.இதன் போது அட்ரியாவின் கணவரும் பலத்த காயத்திற்குள்ளானார். அவர்களுடைய இரு பிள்ளைகளும் அதிஷ்வசமாக காயமின்றி தப்பினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *