Day: 25/08/2023

கவிநடைபதிவுகள்

வெற்றி தோல்வி கடந்தது அறிவியல்-எழுதுவது கவிஞர் கேலோமி

அறிவுஉள்ளவரைமூளைசெல்கள்உள்ளவரைஇதயமும்உயிரும்இருக்கும்வரைதுடிக்கும்வரைமனதில்ஆசைகள்உள்ளவரைவிஞ்ஞானத்தின்விஸ்தாரங்கள்விரைவுநிறைவுதரும்வரைகண்டுபிடிப்பின்பயன்உலகம்நுகரும்வரை.எடிசன்டெஸ்லாஜி. டி. நாயுடுசர். சிவி. இராமன்டார்வின்அப்துல்கலாம்இவர்கள்எல்லாம்மனிதகுலத்தின்அறிவுவிஞ்ஞானத்தின்பிரதிநிதிகள்.இவர்கள்பிறந்தமண்ணில்மட்டுமல்ல.உலகமக்களால்ஆராதிக்கதுதிக்கப்படவேண்டியவர்கள்.அறிவின்பயன்யார்கண்டுபிடித்தால்என்ன?சூரியனுக்குகீழேநூதனமானதுஎன்றுஎன்ன?விவிலியத்தில்பிரசங்கிகேட்கின்றான்.உலகத்தில்எனக்குமிஞ்சியதுஎன்னஎன்றுபகவான்கிருஷ்ணன்வினவுகின்றான்.அனைத்துலகரப்பானவருக்குமறைபொருள்ஆனதுஎதுஎன்றுதிருக்குரான்வினவுகிறது.தேடுங்கள்கண்டடைவீர்கள்.ஆர்க்கிமிடீஸ்போலகண்டடையும்போதுநிர்வாணமாகிபோகாதீர்கள்.புத்தன்போல்மகாபரிநிர்வாணம்அடையகற்றுக்கொள்.பூரணம்என்பதுஏற்கனவேஅடையப் பட்டது.அறிவியல்வெற்றிதோல்விகடந்தது.முயற்சிஅறியாதவர்களின்பரிசோதனைமுற்றுபெறுவதில்லை.அதில்நாடுகள்வல்லரசுஅதிமேதாவித்தனம்பெரியஅண்ணன்இவையெல்லாம்ஒன்றுமில்லை.உலகம்ஒருமரத்தினடியில்ஆப்பிளைவிழ வைத்துநியூட்டனைஉருவாக்கும்.உணர்வுநிலைமறக்க செய்துமேரிக்யூரியைரேடியத்தைகண்டுபிடிக்கசெய்யும்.உறங்க செய்துஇராமனுஜத்திற்குகணிதவிடைபகரும்.எந்தவிஞ்ஞானமும்மனிதனைபண்படுத்தட்டும்.நட்புநாடுகள்பகைநாடுகள்என்றுஅஞ்சிசாவதற்குபெயர்அறிவியல்என்றால்அதுஇல்லாதுபோகட்டும்.உலகைகெடுத்ததுபோதும்.அயல் கிரகங்களில்இருப்பவர்களின்இருப்புநிலைஉன்னால்கெடாதவாறுவாழ்ந்துபழகு.மனிதனுக்குமேல்நிலைஉயிர்கள்உள்ளதேடல்இது.கண்டறியும்போதும்கண்டறிந்தபின்பும்அன்புமட்டுமேஉயிர்சுதந்திரம்தரும்.ரஷ்யாவின்படிப்பினைகம்யூனிஸம்என்றால்உலகத்திற்குஅதுபொதுவானது.ரஷ்யாவின்விண்வெளிகலன்லூனாதோல்விஅல்ல.அதுஉலகிற்குபடிப்பினைபோதனை.நமதுஇஸ்ரோவைஅதுஆயிரம்மடங்குநிதானிக்கசிரமேற்கயோசிக்கவியக்கஆச்சரியக்கவைத்திருக்கும்.தோல்விஎனநண்பன்கதறவாய்ப்பளிக்காமல்சந்திராயன்வெற்றிபாரதத்துடன்அனைத்துநட்புபகைநாடுகள்கொண்டாடஉளமாறவாழ்த்துகின்றேன்.கேலோமிமேட்டூர் அணை..

Read more
கொவிட் 19 செய்திகள்செய்திகள்

மீண்டும் கொரோனாவா..?

கொரோனா என்ற சொல்லை மறந்து இப்பொழுது தான் கொஞ்சம் நிம்மதி பெரு மூச்சிவிடும் பொழுது. மீண்டு கொரோனா தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது. இலங்கை அணியின் வீரர்களான அவிஷ்க

Read more
செய்திகள்

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு நாளை காலை விண்வெளி வீரர்களுடன் விண்கலம் பயணம்..!

இன்றைய தினம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செலுத்தப்பட இருந்த விண்கலம் இறுதி தருணத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. நாசா மற்றும் ஸ்பேஷ்எக்ஸ் இணைந்து 4 விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி

Read more
இலங்கைசெய்திகள்

ஹெரோயினுடன் ஒருவர் கைது..!

போதைப்பொருள் பாவனையானது தற்போது அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இந் நிலையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மாத்தளை,ஒவிலிகந்த பிரதேசத்தில் வைத்து முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம்

Read more
இலங்கைசெய்திகள்

வரம் தரும் வரலக்ஷ்மி விரதம்..!

இன்றைய தினம் உலகளவிய ரீதியில் அனைத்து இந்து மக்களாலும் வரலக்ஷ்மி விரதம் அனுஷ்டிக்கப்பட்டுவருகிறது.ஆடி மாதம் என்றாலே கடவுள் வழிப்பாட்டிற்க்கு சிறப்பான மாதம். இதில் ஆடிப்பூரம்,ஆடி அமாவாசை,ஆடி 18,ஆடி

Read more
இலங்கைசெய்திகள்

ஹோட்டல் அறையில் இருந்து சடலம் மீட்பு..!

40 வயதுடைய பெண் ஒருவர் பண்டாரவளையில் அமைந்துள்ள ஹோட்டல் அறையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த பெண்ணை 50 வயதுடைய ஆண் ஒருவர் ஹோட்டலுக்கு அழைத்ததாகவும்.சிறிது நேரத்தில்

Read more
கவிநடைபதிவுகள்

காலமும் சூழ்நிலையும்-எழுதுவது கவிஞர் கேலோமி

அடுத்தஅடுத்தவியப்புகள்ஆச்சரியங்கள்அதனைஅழகாகவிடுவித்துகொண்டமனம்தான்உலகில்விந்தையிலும்விந்தையானது.காலமும்சூழ்நிலையும்சுகம்துக்கம்ஆனந்தம்ஆரவாரம்மகிழ்ச்சிசந்தோஷம்வெற்றிதோல்விஎன்றஎல்லைகோடுகளைஅழகாகதாண்டிஉள்வாங்கிபயணிக்கிறது.கேலோமிமேட்டூர் அணை.

Read more