Month: August 2023

கவிநடைபதிவுகள்

கிராமத்து உணவு-எழுதுவது கவிஞர் கேலோமி

மாலைமயக்கும்வேளைஇதமானதென்னைஊசலாட்டத்தில்மாவேம்புபுங்கைமரங்களின்அசைவில்வீரியப்பட்டதென்றல்காற்றுஆடுமாடுகோழிகளின்நிசப்தசலனத்தில்கட்டில்மேல்வைக்கப்பட்டவட்டில்அதன்மேல்வைக்கப்பட்டஉணவுஅதுஎதுவானால்என்ன?எல்லாம்அமிர்தம்தான்.நிலவுமேல்மயக்கும்குடும்பகூட்டில்மரபுகளாய்வழிவந்தநமதுதலைமுறைமற்றும்பையன்பெண்அன்பில்மனைவியின்மயக்கத்தில்முன்னோர்களின்நினைவில்ஓர்கைப்பிடிபழையசாதத்துடன்வெங்காயம்தயிர்பச்சைமிளகாய்மாவடுதருகின்றேன்.உண்ணவா!நிலவே!சந்திராயனுக்குவழிவிடு.இல்லைநீஒருமுறைவந்துபோ!கேலோமி🌹🌹மேட்டூர் அணை.

Read more
இலங்கைசெய்திகள்

40 ஆயிரத்திற்கும் அதிகமான போலி வைத்தியர்கள்…!

இருக்கின்ற துறைகளிலே மிக உன்னதமான துறை தான் வைத்திய துறை. மக்கள் கடவுளாக எண்ணும் ஒருத்தர் தான் வைத்தியர்கள். அவர்களை நம்பி தான் மக்கள் அவர்களிடம் வருகிறார்கள்.

Read more
செய்திகள்

சிரியா மிது இஸ்ரேல் தாக்குதல்…!

உலகம் முழுவதும் நாட்டுக்கும் நாடும் நாட்டுக்கு வெளியேயும் போர் நடந்தவண்ணம் தான் காணப்படுகிறது. இந்த வகையில் இஸ்ரேலுக்கும் சிரியாவிற்கும் இடையில் பல ஆண்டுகளாக யுத்தம் நடைப்பெற்று வருகின்றது

Read more
செய்திகள்

அதிக மழையினால் டெங்கு நோய் பரவும் அபாயம்..!

ஒரு பக்கம் கடுமையான வறட்சி நிலவுகிறது ஒரு பக்கம் கடுமையான மழை பொழிகிறது. இவை இரண்டுக்குமிடையில் உலக வாழ் மக்கள் பல நோய்களுக்கு உள்ளாகிவருகின்றனர். இதில் பல

Read more
கவிநடைபதிவுகள்

மக்களும் மருத்துவமும் -எழுதுவது கவிஞர் கேலோமி

நோய்களும்அதைபற்றியபயங்களும்வதந்திகளும்ஊடகங்களின்மாய வலையில்நீக்கமற.தகவல்கள்உண்மைதன்மையைவிட்டுபொய்களின்கவசத்தில்தவறாகஅறிவுஎன்றுஅறியப்படுகின்றன.புரிதல்இல்லாதமக்கள்மதுவிற்பனைநிலையங்களிலும்பல்வேறுபோதைநிலையங்களிலும்கழிவுகளைகுப்பைகளைமெருகேற்றிவிற்கும்உணவகங்களிலும்வாசலில்தவமாககருதிநோய்உற்றுசடுதியில்.மருத்துவம்வியாபாரமாகிபோனவிடயத்தில்தலைவலிமருந்துக்கெல்லாம்பாரம்பரியநடிகர்செல்வசெழிப்பானவாரிசுஎல்லாம்விளம்பரமாநடித்துபற்பசைமுகசாயம்நாப்கின்இராசயானபிஸ்கெட்சாக்லெட்மதுலாட்டரிஆன்லைன்உணவுதேர்ந்தெடுப்புஎன்றுஎதனைநமக்காகநாம்தேர்ந்தெடுக்கின்றோம்?மருத்துவகட்டமைப்பில்இன்றையமக்கள்தொகைகணக்கெடுப்புக்குஏற்பமருத்துவபணியிடங்கள்நிரப்ப வேண்டும்.உண்மையானதகுதியானவசதிவாய்ப்புக்களைஅரசுமருத்துவமனையில்உருவாக்கிதரவேண்டும்.வசதிகட்டமைப்புஇல்லாமலே!இன்றையசூழலில்பொதுமக்களின்முன்நடிக்கும்நிலையில்மருத்துவர்.பலிவிழும்போதுபழிமருத்துவர்கள்மேல்.உள்ளதுஉள்ளபடிவாழஊழல்கையூட்டுகுறுக்குவழியில்வேலைமுடிப்பு.இவற்றைகளைத்துபயணப்படுவோம்.மருத்துவம்தரம்கண்ணியம்மனிதநேயம்காக்கப்படவாழ்த்துக்கள்.உயிர்காப்பதுவியாபாரமல்ல.அதுமாபாரம்.மக்கள்நலமுடன்வாழட்டும்.கேலோமிமேட்டூர் அணை.

Read more
செய்திகள்

விமான விபத்தில் இருவர் உயிரிழப்பு..!

விமான விபத்தின் போது 2 பேர் உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. சீனக்குடா விமானப்படை தளத்திலேயே இவ்விபத்து பதிவாகியுள்ளமை குறிப்பிடதக்கது. சீனக்குடா, இலங்கை விமானப்படை தளத்தில் அமைந்துள்ள

Read more
செய்திகள்

பெண்களுக்கு 3 ம் வகுப்பிற்கு மேல் பயில தடை விதிப்பு..!

மன்னனுக்கு அந்நாட்டில் மாத்திரம் சிறப்பு ,கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு .அதிலும் பெண்கள் கல்வி கற்பது தன் வீட்டுக்கும் தன் நாட்டுக்க பெருமை .பாரதி கண்ட புதுமை

Read more
செய்திகள்

தொடர்பு துண்டிக்கப்பட்ட கோளை செயற்படுத்திய நாசா..!

விண்வெளி துறையில் நாசா பல சாதனைகளை படைத்து வருகிறது.இந்நிலையில் தான் மற்றுமொரு சாதனையாக தொடர்பு துண்டிக்கப்பட்டு நின்ற வாயேஜர் -02 என்ற செயற்கை கோளை மீண்டும் தொடர்பை

Read more
இலங்கைசெய்திகள்

வறட்சியினால் பாதிப்படையும் சிறுவர்கள்..!

அதிகளவான வறட்சியின் காரணமாக குழந்தைகள் மத்தியில் நோய்கள் பரவுவதாக தெரிவிக்கப்படுகிறது . குழந்தைகளுக்கு நீர்சத்து குறைப்பாடு காணப்படுவதாகவும் ,வயிற்று போக்கு ,காச்சல் என்பன பரவக்கூடும் எனவும் கொழும்பு

Read more
கவிநடை

பிரார்த்தனை கூட யாசகம் தான்- எழுதுபவர் கவிஞர் கேலோமி

யாசகம்யாசிப்பவனுக்கும்கொடுப்பவனுக்கும்நடக்கும்சமர். எதிர்பார்ப்பவனுக்கும்வழங்குபவனுக்கும்நடக்கும்புரிந்துணர்வுஒப்பந்தம். வேண்டுதலின்மடைமாற்றம். இங்குயாசகம்கேட்காதவன்எந்தமதத்திலும்மொழியிலும்இல்லை. வேண்டுதலும்பிராத்தனையும்கூடயாசகத்தின்படிநிலைதான். கடவுள்இயற்கைமனிதன்உயிர் வாழிகள்எல்லாம்யாசகத்தின்விளைபொருட்களே! இங்குகூக்குரலும்சப்தமும்அழுகையும்புலம்பலையும்கண்ணீரையும்காவுவாங்காதயாசகம்எங்கே? துன்பம்பிறஉயிர்துயர்களைப்பைபோக்குமெனில்யாசகம்கூடஇராஜபாட்டைதான். யாசகம்வாங்குபவன்நன்றாகவாழட்டும்.கொடுத்தவன்புகழ்ஒங்கட்டும். எங்கும்எதிலும்சப்தம்இல்லாமல். கேலோமிமேட்டூர் அணை.

Read more