இந்த பாதையில் பயணித்து இருக்கிறீர்களா?
பாரதிபாதையில்பார்வையில்ஏதடா? தடை.கவியின்அரங்கம். கவிதைகளின்வரம்உரம்தரம்மற்றதெல்லாம்வீண்மரம். ஆக்கியோனே! மனதில்ஓர்குறை! நின்னைபுதைக்கயிலே! சுற்றிநின்றவர்பதினாறுபேராம்! சுதந்திரம்பாரதம்தமிழ்சிந்துநதிமுதல்தேம்ஸ்நதிவரைஎண்ணத்தால்எழுத்துக்களால்வண்ணம்தீட்டியவனுக்குசாதிவர்ணம்தீட்டிஒதுங்கியவன்எவன்? சுதந்திரவேள்வியில்உன்னைஒதுக்கிவிட்டவன்எவன்? காட்டாறுபோல்சுழன்றடிக்கும்கவிதையின்முன்சாதிகள்இல்லையடிபாப்பா? என்றுஉரைத்தவனைஏன்தமிழகமக்கள்பாரத பூமிசுதந்திரபங்கேற்பாளர்கள்அதன்மிததீவிரதலைவர்கள்அகிம்சை வாதிகள்காளிபக்தர்கள்புரட்சி யாளர்கள்கிளர்ச்சி யாளர்களஎன்றுஏன்ஒதுங்கிபோனார்கள்? பாரதிஉன்தனல்அனல்அடங்காதசுழல். அதன்தீவிரத்தைஎவரும்கண்டறியஇயலாபாகைமானி? ஒட்டுமொத்தஉலகம்உன்னைபுதைக்கையில்அருகிருந்துஅலறிஇருக்கவேண்டாமா? பாரதிஒர்கேள்வி. நீயும்இருக்கையில்சகமனிதன்போல்தானோ?
Read more