Month: September 2023

கவிநடை

கீதை மொழியானவன்

தலைப்பு –சிங்காரக் கண்ணனேவா சிங்காரக் கண்ணனேவாவெண்ணெய் உண்ணவா//வங்கக்கடல் வண்ணனேவிளையாட்டுப் பிள்ளையே// குழல் ஊதும்கூடிடும் பசுக்கள்கீதைமொழி கேட்கும்வாழ்வின் பக்தர்கள் உன்னை நினைக்கிறேன்உருகியே நிற்கிறேன்//மண்ணுலகில் பிறந்தோரைநலம்வாழ வைப்பவனே// சுழலும் சக்கரம்கொண்ட.

Read more
கவிநடைபதிவுகள்

இப்படியா பட்ட மனிதர்கள் இப்படி தான் இருப்பார்கள்..!

🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴 வேண்டுதல் கண்ணீர் சிந்தும் போதுதுடைக்க யாரும் வருவதில்லை கவலை கொள்ளும் போதுசிரிக்க வைக்கஎவரும் வருவதில்லை அறியாமல் ஒரு தவறுசெய்து பார் உன்னை விமர்சிக்கஇந்த உலகமே கூடி

Read more
இலங்கைசெய்திகள்

யாழ் போதனா வைத்தியசாலையில் ஸ்மார்ட் போன் பாவிக்க தடை..!

யாழ் போதனா வைத்திய சாலையில் காச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட 8 வயது சிறுமிக்குமணிக்கூட்டுடன் கை அகற்றப்பட்ட விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கடமை நேரத்தில் தாதியர்கள்,சுகாதார

Read more
கவிநடைபதிவுகள்

பெண் அடிமை

பெண் அடிமை பெண்ணின்றி இல்லை உலகு! அத்தனை நதிகளுக்கும் அவளது பெயரே! பூமிக்குக்கூடபூமித்தாய்என்றே சிறப்புப்பெயர்! அன்னையைப் போல் தெய்வம் இல்லை என்பதே அகிலத்தின் பேச்சு! அவளின்றி குடும்பம்

Read more
கவிநடைபதிவுகள்

உன்னில் தொலைந்த நான்..!

உன் அன்பில் தொலைந்து விட்டேன். யாருமற்ற தனிமையில்தொலைந்து தொலைந்துதுவண்டு விட்டேன்..!போ உன் நினைவுகூடவேண்டாம். தொலைவதும்ஓர் சுகம் தான்யாராவது..தொலைந்து விடாதேஎன்று கொஞ்சும் போது.. மிஞ்சி மிஞ்சி பார்த்தால்கெஞ்ச..கூட யாருமில்லாததனிமையில்

Read more
இலங்கைசெய்திகள்

மகன் கைது செய்யப்பட்டதால் உயிரை மாய்த்துக்கொண்ட தாய்..!

பொலிஸாரால் மகன் கைது செய்யப்பட்டமையினால் தாய் ஒருவர் மனவேதனையடைந்து தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச்சம்பவமானது குருணாகல் மாவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.44 வயதுடைய தாயொருவரே இவ்வாறு

Read more
கவிநடைபதிவுகள்

மண்ணில் விளைந்த நெல்..!

அரிசி கதிரவனைக் கையெடுத்து தன்னானே னானே//நாற்றங்காலில் காலைவச்சோம் தில்லாலே லேலே//பச்சநாத்து பளபளக்கும் தன்னானே னானே//பத்திரமா காலைவையி தில்லாலே லேலே!// பச்சப்புள்ளயத் தூக்குறாப்போல தன்னானே னானே//பாத்துமெல்ல எடுக்கணுன்டி தில்லாலே

Read more
கவிநடைபதிவுகள்

பல வகை அரிசி..!

அரிசியின் வகைகள்பலவகைகள் உண்டு! அழகுபடுத்திய அரியில் இல்லேயே சத்து! கருப்புக் கவுனியில் அடங்கியதே பலசத்து! மாப்பிள்ளைசம்பா,திணையரிசி,வரகரிசி,குதிரைவாலி! இன்னும் உள்ளனபலவகை அரிசி! முன்னோர்கள்சொன்ன வழிவந்ததானியஅரிசி! உண்டு சிறப்புபெற்றுஅடுத்ததலைமுறைக்குஎடுத்துச்செல்வோம்! கோமதிசிதம்பரநாதன்உறையூர்,திருச்சி3

Read more
கவிநடைபதிவுகள்

உயிர் வாழிகளின் ஜீவ அமிர்தம்..!

அரிசிஅறிவுபதினாறுகலைகளைவிழிக்கசெய்யும்உயிராற்றலின்உந்துசக்தி. உயிர்வாழிகளின்ஜீவிதாமிர்தம். உணவின்திரு. உயிரின்களம். இரத்ததுளிகளின்நினைவுஅமிர்தம். அன்னப்பிரசன்னத்தின்குருவாயூர்அப்பன். பால்சோறின்பவித்ரதன்மை. நோயாளிகளின்போர்க்காலஅரிசிகஞ்சி. நோஞ்சான்களின்உடனடிபசிபிணிமருந்து. வள்ளலாரின்உற்றஉயிர்தோழன். பழையசோற்றின்அமிர்தகரைசல். கோபுரகலசத்தின்உயிர்பேழை. கருவூலம்திருவூலம்எல்லாம்அரிசிக்குமுன்பணிந்துவழிபடும். பசிக்குஅருமருந்து. உணவுக்குபின்ஆனந்தகோலாகாலதூக்கம். சற்றேஇரத்தம்திமில்திமிர்ஊறஜல்லிகட்டுகாமம். மஞ்சள்கூடியஅரிசியாகங்களின்யோகங்களின்மங்கலங்களின்திருமணங்களின்இல்லங்களின்உள்ளங்களின்இணைப்பின்வாழ்த்துசங்கமம். அரிசிஆயிரம்வகை. ஒவ்வொருவகையும்பாரம்பரியத்தின்வழிபாடு. இட்லிதோசைகளின்ஊத்தப்பங்களின்ஆதிமூலம்.

Read more
செய்திகள்

இலங்கை இந்திய அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டியில் மழை குறுக்கீடு..!

இலங்கை இந்திய அணிகளுக்கிடையிலான ஆசிய கிண்ண போட்டி கொழும்பில் நடைப்பெற்று வருகிறது. நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன் படி 47

Read more