ரயில் சேவை அத்தியவசிய சேவையாக பிரகடனம்…!
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ரயில் சேவை அத்தியவசிய சேவையாக பிரகனப்படுத்தப்பட்டுள்ளது. இன்றைய தினம் அமைச்சரவை முடிவுகளை தெரிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் பந்துல
Read more"அனைவருக்கும் நேசக்கரம்"
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ரயில் சேவை அத்தியவசிய சேவையாக பிரகனப்படுத்தப்பட்டுள்ளது. இன்றைய தினம் அமைச்சரவை முடிவுகளை தெரிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் பந்துல
Read moreமண்உணர்வுகளின்சங்கமம். உயிர்களின்புகலிடம். பிறக்கவளர்க்கமரிக்கஉண்டானவாழ்வியல்திறவுகோல். மண்உயிர்வாழிகளின்உணவுகேந்திரம். மண்ணில்விதைத்தவிதைஒன்றுநூறாகாமல்இருந்தால்இங்குயார்விதைப்பர். அறிவியல்மண்தத்துவத்தைசரிவரபுரியாமல்அறுவடைதரும்உயிரற்றபொருள்எனநினைக்கிறது. மண்வளத்தின்மழையின்மலையின்பஞ்சபூதங்களின்உலோகங்களின்உப்புகளின்கனிமகனிமங்களின்அநேகசுரங்கங்களின்ஜீவியம். ஒன்றையும்உருவாக்கவழியில்லாமல்சுரண்டிதின்னும்மனிதம்சிந்தனைகளின்பிரதிநிதியாம். மானங்கெட்டமனிதா! நாளைஉன்னைமக்கசெய்துஏதோவோர்விலைஅதிகமானஉலோகமாகமண்மாற்றிவிட்டால்மண்ணிற்கு ள்மனிதனைபுதைக்கவழிதேடும்உனதுமூளைவியாபாரம். மண்திருநிறைந்தது. திருமண்திருநீறுஉன்னைபுதைத்தால்திருமண். உன்னைஎரித்தால்திருநீறு. ஆனால்நீதான்வாழும்போதுசாகமாட்டோம்என்றநினைவுடன்வாழ்கின்றாயோ? மண்விசேஷமானது. மண்உன்தாய்நாடு. அந்தமண்ணைநெற்றியில்ஒற்றிகொள். மண்உன்அடையாளம். பாக்கியம்உள்ளவர்கள்தாங்கள்வாழ்விடத்தின்சிறுமண்ணைதனதுசட்டசபையில்சுமக்கின்றார்கள்.
Read moreஅன்பு கவிதை செடியில் பூத்த மலர் மண்ணில் உதிர்ந்து போகும் ஆனால் உன் மனதில் பூத்த அன்பு என்றும் உதிர்வதில்லை. அழகை பார்த்து காதலித்து விடாதீர்கள் இளமையில்
Read moreஇன்றைய கால கட்டத்தில் அதிகளவான மக்கள் குதிக்கால் வலியினால் அதிகமாக துன்பப்படுகிறார்கள். தினம் தோறும மருந்தகங்களை நோக்கி சென்ற வண்ணம் இருக்கிறார்கள்.இதற்கான சில மருத்துவ குறிப்புகளை உங்களுடன்
Read moreடேனியஸ் புயல் லிபியாவை தாக்கியதால் 2000 ற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். கடந்த சில நாட்களாக டேனியஸ் காரணமாக கடுமையான மழை மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.இதனால் டெர்னா,பெடா,சுசா என
Read moreஉலகத்தின்ஆகசிறந்தபோதனைபணம்வைத்துள்ளவன்நிம்மதியாகஇருக்கின்றான்என்பது. ஆகசிறந்ததவறும்அதுதான். பணம்சவுகரியத்தைதரலாம். நிம்மதிஎதனாலும்வாங்கப்படஇயலாதவஸ்து. வாழ்க்கைமுழுவதும்இரையைதேடிபயணிக்கும்கல்விவேலைஆசைஇவற்றினால்இறைஉணர்வுஅடையஇயலாது. திருப்திஎன்பதுமனதின்அளவுகோலே! தவிரஅனுபவித்துஅறியஇயலாதவஸ்து.வெறுமனே! அடையஇயலாததிருப்தியைகோடியிலும்பெறஇயலாது. கேலோமி🌹🌹🌹🌹மேட்டூர் அணை.9842131985
Read moreபாரதிபாதையில்பார்வையில்ஏதடா? தடை.கவியின்அரங்கம். கவிதைகளின்வரம்உரம்தரம்மற்றதெல்லாம்வீண்மரம். ஆக்கியோனே! மனதில்ஓர்குறை! நின்னைபுதைக்கயிலே! சுற்றிநின்றவர்பதினாறுபேராம்! சுதந்திரம்பாரதம்தமிழ்சிந்துநதிமுதல்தேம்ஸ்நதிவரைஎண்ணத்தால்எழுத்துக்களால்வண்ணம்தீட்டியவனுக்குசாதிவர்ணம்தீட்டிஒதுங்கியவன்எவன்? சுதந்திரவேள்வியில்உன்னைஒதுக்கிவிட்டவன்எவன்? காட்டாறுபோல்சுழன்றடிக்கும்கவிதையின்முன்சாதிகள்இல்லையடிபாப்பா? என்றுஉரைத்தவனைஏன்தமிழகமக்கள்பாரத பூமிசுதந்திரபங்கேற்பாளர்கள்அதன்மிததீவிரதலைவர்கள்அகிம்சை வாதிகள்காளிபக்தர்கள்புரட்சி யாளர்கள்கிளர்ச்சி யாளர்களஎன்றுஏன்ஒதுங்கிபோனார்கள்? பாரதிஉன்தனல்அனல்அடங்காதசுழல். அதன்தீவிரத்தைஎவரும்கண்டறியஇயலாபாகைமானி? ஒட்டுமொத்தஉலகம்உன்னைபுதைக்கையில்அருகிருந்துஅலறிஇருக்கவேண்டாமா? பாரதிஒர்கேள்வி. நீயும்இருக்கையில்சகமனிதன்போல்தானோ?
Read moreபணம் கொடுப்பதாலும் வாங்குவதாலும் விரிச்சல்கள் உறவுகளுக்கிடையில் ஏற்படுகின்றன. இதனால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன.இந்த கொடுக்கல் வாங்குதல் நடவடிக்கையால் ஒரு உயிரே இவ் உலகை விட்டு பிரிந்து சென்ற
Read more