மழை – எழுதுவது கவிஞர் கேலோமி
போற்றிபாதுகாக்கப்படவேண்டியஇயற்கையின்உயிர்கொடை.வேண்டியநேரத்தில்தக்கவைக்கஇயலவில்லை.ஆற்றைகுளம்குட்டைஏரிபுறம்போக்குகிராமம்நகரம்என்றுஆக்கிரமித்துபெரும்கட்டடங்களைகட்டிமழைநீர்வடிவதற்குஇடம்கொடாமல்ஆறுகளைநதிகளைசுருக்கிவிற்றுவயிறுவளர்க்கும்அரசியல்வியாபாரிகள்உள்ளவரைமழைஇந்தஉலகில்என்றும்நல்லபெயர்வாங்கப்போவதில்லை.மழைவந்தாலும்வராவிட்டாலும்நன்றியில்லாதமனிதர்கள்நாவில்அதுபழிசுமக்கபிறந்தஉயிர்.மழைநமதுஆதிவர்த்தமானம்மட்டுமல்லஉயிரின்உணவின்மீதிவர்த்தமானமும்அதுதான்.நீரைநன்றியுடன்அருந்து.அதுஅருமருந்து.விருந்துவயிறுமறுத்தாலும்நாதாகத்துக்குஏங்கட்டும்.தவித்தவாய்க்குதண்ணீர்தராதவன்மனிதனில்லை.பகைவன்என்றாலும்தண்ணீரைமட்டும்இல்லைஎன்றுசொல்லாதே!இயற்கைஉன்மேல்உயிர்வாழிகள்மேல்கருணைபாராட்டும்அளவைமழை.ஆழிமழைகண்ணா!ஆண்டாள்பாசுரம்காதில்ஒலிக்கமின்னல்ஒளிக்கவானவில்சரம்தொடுக்கமண்மணக்கஇடிமுழக்கமரங்கள்காற்றுகுளிர்விக்கவானத்தின்சங்கமத்தில்பஞ்சபூதங்களுடன்இறைவன்ஆற்றும்வேளைஇங்குலேசுபட்டகாரியம்அல்ல.தமிழகத்திற்குதண்ணீர்வழங்கும்காவிரிவளநாட்டான்.மேட்டூர் அணையில் இருந்து!*கேலோமி🌹🌹🌹🌹🌹
Read more