Month: September 2023

செய்திகள்

நியுசிலாந்தில் நில அதிர்வு ..!

இன்று அதிகாலை நியுசிலாந்தில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இது 5.6 ரிச்டர் அளவில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. நியுசிலாந்தின் மேற்கு கிறிஸ்ட்சர்ச்சில் இருந்து 124 கிலோமீட்டர் தொலைவில் அமைந்து மத்திய்

Read more
செய்திகள்

ATM இயந்நிரத்தை உடைத்து கொள்ளை…!

ATM இயந்திரத்தை உடைத்து 7,851,000 ரூபாய் பணம் கொள்ளையிடப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. நேற்றிரவு நிட்டம்புவ நகரில் இச்சம்பவமானது பதிவாகியுள்ளது.சி.சி.டிவி படக்காட்சிகளின் உதவியுடன் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கக்படுகிறது.

Read more
செய்திகள்

பயங்கரவாத தாக்குதலில் 167 ராணுவ வீரர்கள் பலி…!

பயங்கரவாதிகளின் தாக்குதலில் எத்தியோப்பியாவை சேர்ந்த 167 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். சோமாலியாவின் அல்ஷாப் பயங்கரவாதிகள் சோமாலிய அரசிற்கு எதிராக போரிடுகின்றனர்.இந்நிலையில் சோமாலிய அரசாங்கம் அவர்களை ஒடுக்குவதற்கு பல்வேறு

Read more
கவிநடைபதிவுகள்

சூரிய பிரகாசத்தில் இவை…!

நட்சத்திரம்நமக்குதூரமானாதா? பலஒளிஒலிஆண்டுகள்பயணிக்கவேண்டுமா? என்கண்களின்வெளிச்சத்தில்கவிதைபாடும்விண்மினியே! எனக்குஒன்றும்அவ்வளவுபேராசை யில்லை? இரண்டுநட்சத்திரங்களின்இடைப்பட்டதூரத்தில்எனக்குஒர்கல்விச்சாலைவேண்டும். அதில்படிக்கவரும்யுவதிகளின்கண்அசைவைகண்டுவிட்டுஎன்வீட்டில்வந்துகண்அயரவேண்டும். தூக்கத்தின்விழிப்பில்கற்பனைகளில்நட்சத்திரங்கள்தங்கள்மொழியில்பேசுவதைஉணரவேண்டும். இயற்கைநம்மைபோன்றஉயிர்பொருள். அதன்ஆதிதாளத்தைஅறியாதநர்த்தனம்மனிதஅறிவியல். காரணகாரியம்உணராதஉணர்த்தஇயலாதகல்விஅறிவின்விஞ்ஞானத்தின்வளர்கருதன்மாற்றத்தில்கோடிசூரியபிரகாசத்தில்கேள்விகள்விடைகள்சேரும்இடத்தில்பிரபஞ்சகோள்களின்திறவுகளில்கோடிஉயிர் வாழிகள்மனிதனைபோல்மனிதனுக்குமேல்நிலைஅறிவில்கண்டறியபயணப்படவாழ்த்துக்கள். அறிவில்அறிவியலில்பெரிதாவதைவிடஅன்பில்பிரபஞ்சம்பயணப்படஎன்ஆசிர்வாதங்கள்வாழ்த்துக்கள். நட்சத்திரம்புராணத்தின்கவிதையில்அருந்ததிதுருவன்இவர்களின்குடியிருப்புவீடுகள். வியப்பதற்குபாரததேசத்தவனுக்குஎன்றும்ஒன்றுமில்லை. எல்லாம்எங்கள்முன்னோர்களின்வியாசதிறவுகோல்.. கேலோமி🌹🌹🌹🌹🌹🌹🌹🌹மேட்டூர் அணை9842131985

Read more
இலங்கைசெய்திகள்

மனைவி விட்டு சென்றதால் கணவன் தற்கொலை..!

ஆண்கள் விட்டு செல்லும் போது பெண்கள் தான் தற்கொலை செய்து கொள்வார்கள்.இதற்கு மாறாக ஆண் ஒருவர் தனது மனைவி விட்டு சென்றதால் அதனை தாங்கிக்கொள்ள முடியாமல் தற்கொலை

Read more
கவிநடைபதிவுகள்

கண்டு பிடிக்கப்பட்ட காதலி..!

அருகில் இருக்கும்போது ஆண் என் பெயரெடுத்து விடுகிறாய்அப்போது நீ சூரியனாம் இல்லையில்லை என்று பட்டிமன்றத்தில் மறுப்பது போல் வாதங்களை அடுக்குகின்றேன்ஏனென்றால் என்னைப்பார்த்து கண்சிமிட்டி சிரிக்கும் கன்னி நீ…!

Read more
கவிநடைபதிவுகள்

சீனா பாகிஸ்தான் இதை சொல்லி இருந்தால் பரவாயில்லை..!

துளித்துளியாய்பெருவெள்ளம்ஓடிஆறாகிகடலில்கலக்கும்முன்கொஞ்சம்சேர்த்துவைப்போம். சோற்றுக்காககையேந்தவைப்பதைவிடசிரமம்நீருக்காககையேந்துவதும்அதைபெறுவதற்குதகுதியில்லாமல்கெஞ்சுவதும்பிறர்மிஞ்சுவதும்ஆள்பவர்களுக்குஅழகுஅல்ல. குடிக்கநீர்கேட்டுஇல்லைஎன்றுசொல்வதற்குஏதடா! இத்தனைவானளாவஅதிகாரங்கள். வேற்றுமையில்ஒற்றுமைஎன்றஉபதேசங்கள். சீனாபாகிஸ்தான்சொன்னால்கூடபரவாயில்லை. அதைவிடதமிழகம்தூரமாகிபோனதா? அண்டைமாநிலத்திற்கு! இந்தஅரசியல்உலகில்கேவலமானது. சாக்கடைகளில்பிணவறையில்நீங்கள்நடத்தும்விருந்துஉபச்சாரங்கள்கேள்விக்குறிகள்? இந்தியனாகபாரதியனாகவாழகற்றுக்கொள்வதற்குமுன்தமிழனாய்உன்னைசீர்படுத்திதகுதிப்படு. துளித்துளிகள்உன்மண்ணில்விழுந்துஉன்னைஉன்செயலைஉன்வாழ்வைதகுதிபடுத்தட்டும். என்கனாக்கள்பெரிது. என்விடயங்கள்மீசிறிது. தேவைப்படுபவர்களுக்குஉதவாததர்மத்தில்ஏதுபயன்? நீர்உணவுஆரோக்கியம்மருத்துவம்கல்விஉழைப்புஅனைவருக்கும்பொதுவானது. வியர்வையும்செந்நீரும்வெடித்துவான் மழைவருஷிக்கவாழ்த்துக்கள்…. கேலோமி🌹🌹🌹🌹🌹மேட்டூர் அணை.9842131985

Read more
செய்திகள்விளையாட்டு

இலங்கை கிரிக்கெட் அணிக்கெதிராக முறைப்பாடு பதிவு..!

இலங்கை அணிக்கு எதிராக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆசிய கிண்ண இறுதி போட்டி இலங்கை இந்திய அணிகளுக்கிடையில் கடந்த ஞாயிற்று கிழமை கொழும்பு ஆர் பிரேமதாச விளையாட்டரங்கில்

Read more
இலங்கைசெய்திகள்

தங்க சங்கிலியை திருடிய நபர் கைது..!

தங்க சங்கிலியினை திருடி சென்றவரை பிரதேச மக்களின் உதவியுடன் பொலிஸார் மடக்கி பிடித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. அலவத்துகொட பிரதேசத்தில் முச்சக்கரவண்டியின் சாரதியின் கழுத்தில் இருந்த தங்க

Read more
கவிநடைபதிவுகள்

வளி மாசடைதல்..!

வளிமாசடைகிறது. மனம்விசாலமில்லாதமனிதர்களால். தான்மட்டும்வாழ்ந்தால்போதும்என்றமனம். தனக்குமட்டுமானதாகஇந்தஉலகத்தைகருதும்வாழ்வு. அதைபோதிக்கும்தூண்டிவிடும்மதம்இனம்மொழிஅதிகாரம்அரசுபோர்புரட்சிஎன்றுஅழியும்சுகதாண்டவம். புகைகாற்றுநீர்அனல்சூடுகதிர்வீச்சுநச்சுஇரசாயனம்என்றுசெயல்படும்மனிதமற்றஉலகம். இந்தபூமிபந்துவிளையாடகையில்கிடைத்தவஸ்துஅல்ல. இதுமனிதர்களைவிடவும்பிரபஞ்சத்தில்உள்ளபிறஉயிர்வாழிகளுக்குஆனது! அந்தஉண்மைபுரியாதமனதின்விகாரம்புரியாதமனிதர்கள். வளிமாசடைதல்மனிததவறுகளால்! ஏனெனில்பிறஉயிர்வாழிகள்இயற்கையைஎளிதாககடந்துபோகிறது. கேலோமி 🌹🌹🌹மேட்டூர் அணை.9842131985

Read more