Month: October 2023

கவிநடைபதிவுகள்

இவர்கள் ஏன் இப்படி?

இங்கே எல்லோரும் அமைதியையும் , ஆனந்த வாழ்வையும் ,இனிய எளிய வாழ்வுப் பயணத்தையும் தான் மனித இனம் மட்டும் அல்ல … அனைத்து உயிர்களுக்குமான சுலபமான வாழ்வு

Read more
கவிநடைபதிவுகள்

இறப்பு என்பது எனக்கு கிடையாது..!

எழுதத் துடிக்கிறேன்இருகப் பிடித்திருக்கும்இரு விரல்களின் சூட்டில்என் உதிரம் உருக்கிஉண்மையை மட்டும்எழுத நினைக்கிறேன் ❗ அவரவர் எண்ணங்களையும்அவலங்களையும்அம்பலப்படுத்துவேன்ஆனந்தத்தை அரங்கேற்றுவேன் என் பிறப்பின் கதைபெரும்பாலும்அறிந்திருப்பது அரிதுஇறப்பு என்பதுஎனக்குக் கிடையாது எழுத்தாணி

Read more
செய்திகள்

கடந்த 24 மணித்தியாலத்தில் பாலஸ்தீனத்தின் மீது 400ற்கும் மேற்பட்ட இடங்களில் இஸ்ரேல தாக்குதல்..!

இஸ்ரேலானது 18 வது நாளாக பாலஸ்தீனத்தின் மீது தாக்குதல் நடாத்தி வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணித்தியாலங்களில் இஸ்ரேலானது 400ற்கும் மேற்பட்ட இடங்களில் வான்வெளி தாக்குதலை நடாத்தியுள்ளது.

Read more
கவிநடைபதிவுகள்

அமைதியின் தரிசனத்தில்..!

சாதி இனம் மதம் மொழி பக்தி மெய்ஞானம் பண்பாடு கலாச்சாரம் அறிவு விஞ்ஞானம் வித்தை அனைத்தும் ஆரவாரம் உணர்ச்சி அதி தீவிர நம்பிக்கை பிறர் சுதந்திரம் பறிக்காமல்

Read more
இலங்கைசெய்திகள்

மனைவியை கொன்ற கணவன் ,பின்னர் நடந்தது என்ன..?

குடும்ப தகராறு காரணமா மனைவியை கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச்சம்பவமானது பூகொட மண்டாவெல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த

Read more
இலங்கைசெய்திகள்

காதலர்கள் கொலை செய்யப்பட்ட துயர சம்பவம்..!

காதல் மிக புனிதமானது .அப்படியாப்பட்ட காதல் இன்று இருக்கிறதா என்று எண்ண தோன்றுகிறது. கடந்த 5 நாட்களுக்குள் காதலனும் காதலியும் இறந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.இச்சம்பவமானது மொனராகலை

Read more
பதிவுகள்

மனிதம் பிறக்க வில்லையா?

ஏதோ கற்காலத்தில்நடந்திருந்தால் கூட இந்தமானுடன் இன்னும்மனிதனாக மலரவில்லை …என்று சொல்லலாம் …! அது இன்னுமா ? இப்படி …எந்தவொரு உயிர்களுக்கும்பாதுகாப்பாக இருக்கவேண்டிய மனிதன் …மனிதனுக்கு மனிதன்அடித்துக் கொண்டு

Read more
கவிநடைபதிவுகள்

இவை தான் அறிவின் சிகரங்களா?

நூல்கள் நாம் வந்து போனதின் அடையாளங்கள். தகவல்களின் வர்த்தமானங்கள். சிந்தனை தத்துவங்களின் சிகரங்கள். அறிவின் சாகரம். வாழுவதற்கு நூல் படி. வாழ் நூல் படி. வாழ்ந்தற்கான அடையாளத்திற்காக

Read more
கவிநடைபதிவுகள்

கூர்த்தீட்டிய கத்தியை நீங்கள் அறிந்ததுண்டா?

நா பேசிவிட்டால் திருத்த இயலாது. திரும்ப செப்பனிட இயலா நாற்புறமும் கூர் தீட்டிய கத்தி. சுழன்றடித்து நீக்கமற இனத்தை கொல்லும். ஊர் பேர் சீர் அழித்து போர்

Read more
கவிநடைபதிவுகள்

எதை பேச வேண்டும்!உங்களுக்கு தெரியுமா?

உள்ளத்தில் உள்ளதை நா பேச வேண்டும் … பேனா எழுத வேண்டும் … கற்பனை சிறப்புத்தான் … அது ஏட்டுச் சுரைக்காய்கறி சமைக்க உதவாததது போல ஆகிவிடக்

Read more