நாகரீக ஆடை
ஆடை
இல்லாத
தலைமகள்
கந்தலை
தேய்த்து
மானத்தை
மறைக்க
போராடுகின்றாள்.
இருப்பவளோ!
நல்ல
துணியை
கிழித்து
போடுகின்றாள்.
மானம்
ஏழையை
அவமானப்படுத்துகிறது.
இருப்பவனை
போற்றி
மகிழ்கிறது.
ஆடை
உன்
விலை
மானத்தை
காப்பதா?
அழிப்பதா?
ஆடையை
அறியாமல்
இலை
தழை
கட்டி
உடலை
மறைத்தவன்
காட்டுவாசி.
ஆடைகளை
அவிழ்த்து
இரசிப்பவன்
மெத்த
படித்தவன்
பரிணாம
சந்தையின்
பகடை
மனிதர்கள்.
தாயம்
வீழ்ந்தாலும்
திரௌபதி
மானம்
பரந்தாமன்
காத்தது
போல்
ஆடை
மனிதர்களை
நாகரிகம்
மனிதம்
அடையட்டும்.
ஆடை
காமம்
அவிழ்க்க
அல்ல.
ஆடை
கண்ணியம்
காக்க.
ஆடையின்
கம்பீரத்தில்
பண்பாடு
கலாச்சாரம்
காக்க
வாழ்த்துக்கள்..
ஆடை
அதிக
விலையால்
கம்மி
விலையால்
அல்ல.
அளவுகோல்
உன்
கண்களை
இச்சைகளை
கூட
கண்ணியப்படுத்தட்டும்.
கேலோமி🌹🌹🌹
மேட்டூர் அணை
9842131985