முஸ்லீம்கள் பாவிப்புக்கும் கொவிட் 19 தடுப்பு மருந்து உகந்ததே!

ஒரு பகுதி முஸ்லீம்கள் மத்தியில் சில காலமாக எழுந்திருக்கும் “கொவிட் 19 தடுப்பு மருந்து இஸ்லாத்தால் அனுமதிக்கப்பட்டதா, அல்லது தடுக்கப்பட்டதா?” என்ற கேள்விக்கு அனுமதிக்கப்பட்டதே என்று பல

Read more

உலக மக்கள் ஆரோக்கிய அமைப்பு முதல் தடவையாக தடுப்பு மருந்தொன்றைப் பாவிப்புக்கு ஏற்றுக்கொண்டது.

இதுவரை உலகின் சில நாடுகள் வெவ்வேறு ஓரிரண்டு கொவிட் 19 தடுப்பு மருந்துகளைத் தத்தம் நாடுகளில் அனுமதித்துப் பாவிக்க ஆரம்பித்துவிட்டாலும் முதல் தடவையாக உலக ஆரோக்கிய அமைப்பு

Read more

பிரான்ஸில் தென்னாபிரிக்க வைரஸ் முதல் நபருக்கு தொற்றுக் கண்டறிவு

தென்னாபிரிக்காவில் பரவிவரும் மரபு மாற்றமடைந்த வைரஸ் தொற்றிய நபர் ஒருவர் பிரான்ஸில் பரிசோதனை யின்போது கண்டறியப்பட்டுள்ளார்.இத்தகவலை சுகாதார அமைச்சு இன்று வெளியிட்டுள்ளது. நாட்டின் கிழக்கு மாவட்டமான Haut-Rhin

Read more

சுவிஸ் முதியவரது மரணத்துக்கு ஊசி காரணமல்ல: மருத்துவர்கள் விளக்கம்

சுவிற்சர்லாந்தின் லூசேர்னில் (Lucerne) முதுமை நோய்ப் பராமரிப்பகம் ஒன்றில் வயோதிபர் ஒருவர் வைரஸ் தடுப்பூசி ஏற்றப்பட்டு ஐந்து நாட்களின் பின்னர் உயிரிழந்துள்ளார். சுவிஸின் மத்திய கன்ரன் பிரதேசமாகிய

Read more

இஸ்ராயேலில் கொவிட் 19 இறப்புக்களில் ஹாரடிம் யூதர்களிடையே இறந்தவர்கள் விகிதம் மிக அதிகம்.

மிகப் பழமைவாத யூதர்கள், புத்தகவரிகளை வாழ்க்கைக் கோட்பாடுகளாக்கும் யூதர்கள் என்றெல்லாம் குறிப்பிடப்படும் ஹாரடிம் யூத குழுவினர் இஸ்ராயேலிலும், அமெரிக்காவிலும் அதிகமாக வாழ்கிறார்கள். தமது நிலத்திலிருந்து விரட்டப்பட்டு உலகமெங்கும்

Read more

ஜேர்மனியில் ஆயிரம் உயிரிழப்புகள்!பொது முடக்க கட்டுப்பாடுகள் நீடிக்கும்?

ஜேர்மனியில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது முதல் இதுவரை இருந்திராத எண்ணிக்கையில் ஒரு நாள் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன.புதன்கிழமை வெளியான புள்ளி விவரங்களின்படி 24 மணிநேரங்களில் அதி கூடிய

Read more

பதவியேற்க முன்னரே கொவிட் 19 ஆல் உயிரிழந்த அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்.

டிசம்பர் 5 ம் திகதியன்று நடந்த அமெரிக்க பாராளுமன்றத் தேர்தலில் லுயீசியானாவில் வெற்றிபெற்ற லூக் லெட்லோ ஜனவரி 03 ஞாயிறன்று பதவியேற்க இருந்தார். இரண்டு பிள்ளைகளின் தந்தை

Read more

அஸ்ரா செனகாவின் தடுப்பு மருந்து பாவனைக்கு அனுமதிக்கப்படுவது பின்போடப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் பாவனைக்காகத் தமது தடுப்பு மருந்தை விற்பதற்கான விண்ணப்பத்தை அஸ்ரா செனகா நிறுவனம் இதுவரை அனுப்பிவைக்காததால் அந்த மருந்துக்கான அனுமதி தள்ளிவைக்கப்பட்டிருப்பதாக ஒன்றியத்தின் மருந்துப்பாவனை

Read more

ஸ்பெயினில் கொவிட் 19 தடுப்பு மருந்துகளை மறுப்பவர்களின் விபரங்கள் ஆவணப்படுத்தப்படும்!

ஒரு நபருக்குக் கொவிட் 19 தடுப்பு மருந்து கொடுக்க மருத்துவத் திணைக்களம் முன்வந்து அதை அந்த நபர் ஏற்றுக்கொள்ளவில்லையானால் அவரது விபரங்கள் பதிவு செய்யப்படும் என்கிறது ஸ்பெயின்.

Read more

பிரான்ஸில் தீவிர தொற்றுப் பகுதிகளில் ஊரடங்கை ஆறு மணி முதல் அமுல் செய்யத் திட்டம்!

பிரான்ஸில் வைரஸ் தீவிரமாகப் பரவிவருகின்ற பகுதிகளில் இரவு ஊரடங்கை மாலை ஆறு மணிமுதல் அமுலுக்கு கொண்டுவர ஆலோசிக்கப்படுகிறது.அதிபர் மக்ரோன் முக்கிய அரசுப் பிரமுகர்களுடன் இன்று வீடியோ வழியாக

Read more