“எமக்கருகேயுள்ள அராபிய நாடுகளுடன் நல்லுறவை உண்டாக்கிக் கொள்வது எனது முக்கிய நடவடிக்கையாகும்,” இப்ராஹிம் ரைஸி.

வெள்ளியன்று நடந்த ஈரானிய ஜனாதிபதித் தேர்தல்களின் மூலம் பதவியைக் கைப்பற்றிய இப்ராஹிம் ரைஸி தனது அரசின் வெளிநாட்டுக் கொள்கை பற்றிய எண்ணத்தை வேகமாக அறிவித்திருக்கிறார்.  “ஈரான் உலக

Read more

முதற் சுற்று வாக்கு முடிவுகளின்படிபாரிஸ் பிராந்தியத்தில் தொடர்ந்தும் வலேரி பெக்ரெஸே முன்னணியில்!

இரண்டாம் சுற்றில் அவரை வெல்ல இடதுசாரிகள் ஒன்று கூடி வியூகம் எதிர்பார்க்கப்பட்டது போலவே முதற் சுற்று வாக்களிப்பில் பாரிஸ் பிராந்தி யத்தில் வலதுசாரி வேட்பாளர் வலேரிபெக்ரெஸ் (Valérie

Read more

பாரிஸில் இத்தாலியப் பெண் எலெக்றிக் உருளி மோதிப் பலி. ஓட்டிவந்த யுவதிகள் தப்பினர்.

எலெக்றிக் உருளியில் வந்த இரண்டு யுவதிகள் வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த பெண் ஒருவரை மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்றுள்ளனர். தரையில் வீழ்ந்து தலை அடிபட்டதால் கோமா

Read more

ஐரோப்பியக் கோப்பைக்கான போட்டிகளின் அடுத்த மட்ட மோதல்களுக்கான பத்து இடங்கள் காலியாக இருக்கின்றன.

திங்களன்று நடந்த உதைபந்தாட்ட மோதல்களின் பின்பு ஆஸ்திரியா, டென்மார்க், பெல்ஜியம் ஆகிய நாடுகளும் ஐரோப்பியக் கோப்பைக்கான போட்டிகளில் அடுத்த கட்டத்துக்கு நகர்வது தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் பதினாறு இடங்களில்

Read more

கொவிட் 19 கட்டுப்பாடுகள் போட்ட தொற்றுநோய் ஆராய்ச்சியாளரைக் கொல்லத் திட்டமிட்ட இராணுவ வீரனின் இறந்த உடல் கண்டுபிடிக்கப்பட்டது.

சுமார் ஒரு மாதத்துக்கு முன்பு பெல்ஜியத்தையும் சுற்றியுள்ள பிராந்தியங்களையும் திகிலுக்குள்ளாக்கியிருந்த இராணுவ வீரரின் இறந்த உடலை பெல்ஜியம் பொலீசார் கண்டெடுத்ததாக அறிவிக்கப்படுகிறது. இறப்புக்கான காரணம் தன்னைத் தானே

Read more

யூரோ 2021 இல் அடுத்த மட்டப் போட்டிகளுக்குப் போகும் மூன்று நாடுகளின் பெயர்கள் அறிவிக்கப்பட்டன.

ஐரோப்பிய கோப்பைக்கான உதைபந்தாட்டப் போட்டிகளில் மோதல்கள் விறுவிறுப்பாக நடந்துகொண்டிருக்கின்றன. வெள்ளிக்கிழமை, சனிக்கிழமைகளின் நடந்த மோதல்களில் எதிர்பாராத முடிவுகளைக் காணமுடிந்தது. ஞாயிறன்று நடந்த இரண்டு மோதல்களோ எதிர்பார்த்தபடியே முடிந்தன.

Read more

இடி மின்னல் புயல் தாக்கம்! தேவாலயக் கூரை பறந்தது!!

கடும் வெப்பத்தை அடுத்து தோன்றும் இடி மின்னலுடன் கூடிய புயல் மழை பரவலாகப் பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. பாரிஸ் பிராந்தியம் உட்பட51 மாவட்டங்கள் செம்மஞ்சள்(vigilance orange) எச்சரிக்கைக்

Read more

டெல்ராவின் பிடியில் மொஸ்கோ ஒருநா‌ள் தொற்றுக்கள் 9ஆயிரம்!

மொஸ்கோவில் வெளியாகிய தகவலின்படி கடந்த 24 மணி நேரத்தில் ஒன்பதாயிரத்து 120 பேர்வைரஸ் தொற்றுக்குள்ளாகிய இருக்கின்றனர். நாடுமுழுவதும் பதிவாகிய தொற்றுக்களின் மொத்த எண்ணிக் கையில் இது அரைவாசிக்கும்

Read more

பஸ்மத்தி அரிசிப் பெயர் யாருக்குச் சொந்தமென்ற அடிபாட்டில் இந்தியாவும், பாகிஸ்தானும் மீண்டும் சமாதானமாகின.

சுமார் கால் நூற்றாண்டுக்கு முன்னர் அமெரிக்க நிறுவனமொன்று பிரபலமான அரிசிவகையான பஸ்மத்தியை அமெரிக்காவில் தயாரித்து அதற்கு அந்தப் பெயருரிமை கோரியது. பஸ்மத்தி அரிசியைக் காலாகாலமாக விளைவித்துவரும் பாரம்பரியம்

Read more

வருடாவருடம் மூன்று மில்லியன் சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் பிரான்சின் மேற்கிலிருக்கும் ஒரு அழகிய தலம்.

பிரான்சின் மேற்குக் கடற்கரையோரமாக இருக்கும் மொண்ட் சென் மிஷேல் அத்திலாந்திக் கடலிலிருக்கும் மொண்ட் தொம்பே என்ற குன்றின் மீதிருக்கும் தலமாகும். கி.பி 708 இல் Aubert av

Read more