பாடசாலைகளுக்கு விடுமுறை…!
பாடசாலை விடுமுறை தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இவ்வாண்டுக்கான இரண்டாம் தவணைவிடுமுறை எதிர்வரும் 17 ம் திகதி ஆரம்பித்து ஓகஸ்ட் 28 ம் திகதி வரை வழங்கப்பட்டுள்ளது. 29ம்
Read more"அனைவருக்கும் நேசக்கரம்"
பாடசாலை விடுமுறை தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இவ்வாண்டுக்கான இரண்டாம் தவணைவிடுமுறை எதிர்வரும் 17 ம் திகதி ஆரம்பித்து ஓகஸ்ட் 28 ம் திகதி வரை வழங்கப்பட்டுள்ளது. 29ம்
Read moreபழங்களின் விலைகளில் விலை ஏற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.ஏற்கனவே வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தோடம் பழம் , அப்பிள் என்பன அதிக விலையில் உள்ளன. இந்நிலையில் சந்தையில்
Read moreகடந்த 12ம் திகதி யாழ் கல்வியங்காட்டு பகுதியில் இடம் பெற்ற கொலைக்கு 08 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியமையே காரணம் என தெரிவிக்கப்படுகிறது. கொலை செய்யப்பட்ட நபர்
Read moreமின்சார உற்பத்திக்கு தடை ஏற்படும் பட்சத்தில் எதிர்காலத்தில் மின்சாரத் துண்டிப்பு இடம்பெற வாய்ப்புகள் உள்ளதாக நீர் மின் நிலைய பொறியியலாளர்கள் கூறுகின்றனர். மத்திய மலைநாட்டில் மற்றும் நாட்டில்
Read moreகடுமையான வறட்சியின் காரணமாக மின்சார தடையானது ஏற்படுத்தபபடும் என அண்மையில் தகவல்கள் வெளியாகியிருந்தது. எனினும் முடிந்த வரையில் மின்சார தடை ஏற்படுத்தாமல் மக்களுக்கு மின்சாரத்தை வினியோகிக்க எதிர்பார்த்துள்ளதாக
Read moreஇலங்கையின் கல்வி முறைமை உலகளவில் மிக தரம் வாய்ந்தது.உலகில் எழுத்தறிவு அதிகம் உள்ள மக்களில் இலங்கை முதன்மை வகிக்கிறது. இந்நிலையில் கல்வி பொது தராதர சாதாரண பரீட்சையை
Read moreபதிலிகள்இல்லாபதில்கள்ஏது?சாதிமதம்மொழிஇனம்நாடுஎன்பதுமனிதம்தவிர்த்துதன்இன மயமாக்கல்கொள்கையைமட்டும்வக்கிரமமாகவளர்க்கிறது.சிலதுவளருகிறதுஎன்பதில்யாதொருபேதம்இல்லை.சிலதுபலதைஅழிக்கவன்மம்போட்டிபொறாமைகலவரம்கொலைநச்சுகருத்துக்கள்புரட்சிஎன்றபெயரில்பலசமூகங்களுக்குநாடுகளுக்குமதங்களுக்குமொழிகளுக்குஎதிராகநித்தம்வலைபின்னல்போல்வளர்க்கப்படுகிறது.நடுநிலைஊடகங்கள்ஊடகவியலாளர்கள்உண்மையைஉரக்கசொன்னவர்கள்எல்லாம்செத்தொழிந்தனர்.காசுக்குகூவும்ஊடகங்களிடம்மதம்மொழிஅரசியல்பதவிஇனம்என்றுமண்டியிட்டுசேவகம்செய்கிறது.மனிதம்வளர்க்கஇங்குஅன்பைதவிரயாதொருவஸ்துக்களும்இல்லை.அன்பைகற்றுதரகுடும்பம்சாதிமதம்மொழிநாடுசமூகம்எல்லாம்மறந்தது.மறுத்தது.இந்தியாபாகிஸ்தான்நாடுகள்பூனைகிளிபோல்பாம்புகீரிபோல்.ரஷ்யாஅமெரிக்காயார்பெரியவன்?மதம்இனம்மொழிஎதுபெரிது?யார்பெரியவன்?எந்தநாடுபாதுகாப்பானது?போர்பதட்டம்கலவரத்தில்உலகம்முழுவதும்பாதுகாப்புஎன்றபெயரில்தீவிரவாதமே!மனிதம்உணர்ந்துதிருந்தினால்திருப்பிஒருமனிதனைஅனுப்பினால்வாழ்த்துக்கள்.பணம்ஆயுதம்வேறுவகையானசலுகைகளைபெற்றுக்கொண்டுஅனுப்பினால்அதற்குபெயர்அதிதீவிரவாதஅச்சுறுத்தல்.உலகம்உய்யஅறம்அன்புபழகுங்கள்.தீவிரவாதம்இருபுறமும்கூர்தீட்டியகத்தி?சாதிமதம்மொழிஇனம்நாடுஎன்றுஅழிந்ததுபோதும்.மனிதா!மனிதம்பழகவா.இல்லைஉன்சந்ததிமண்ணில்வாசம்செய்யஇயலாது.நாளங்களைவிட்டுவெளியேறதுடிக்கும்இரத்தங்கள்வன்மங்களின்அச்சுறுத்தலால்!பெண்களைபாதுகாக்காதசமூகம்இனிசெத்தொழியும். கேலோமி🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏
Read moreபொருளாதார பிரச்சினைகாரணமாக பலர் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பொருளாதார பிரச்சினை மற்றும் எதிர்காலம் தொடர்பான உத்தரவாதம் இன்மை போன்ற காரணங்களினாலேயே மனநல பாதிப்பு அதிகரித்துள்ளதாக வைத்திய நிபுணர்கள்
Read moreஇன்று காலை 26 வயதுடைய ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. பதுளை மஹியங்கனை பிரதான வீதியில் கந்த கெட்டிய எவெந்தாவ பிரதேசத்தின் வீதி ஒன்றிலேயே சடலமொன்று கண்டு
Read moreவரட்சியான கால நிலைகாரணமாக ஏலிக்காச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குருநாகல் கனேவத்த மகுல்வௌ கிராமத்தைச் சேர்ந்த இருவர் எலிக்காய்ச்சலால் கடந்த 9ஆம் திகதி உயிரிழந்துள்ளனர். 38
Read more