3வது நாளாக தொடரும் போர்..!
இஸ்ரேல் லிற்கும் ஹமாஸிற்கும் இடையேயான போரில் பலியானோர் எண்ணிக்கை 1,113 ஆக உயர்வுடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதில் 700 இஸ்ரேலியர்களும் 413 பலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இப்போரானது தொடர்ந்து
Read more