செய்திகள்

சமூகம்செய்திகள்

கட்டட நிர்மாணத் துறையின் தொழிலாளர்கள் பலர் வேலையிழப்பு

அதிகரித்து வரும் சீமெந்து விலையினால் கட்டிட நிர்மாணத்துறை வேலைகள் படுவீழ்ச்சி அடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.இதனால் கட்டிட தொழிலாளர்கள் பலர் வேலையிழந்து வருவதாக சுட்டிக்காட்டப்படுகிறது. அதேவேளை சீமெந்து விலையை

Read more
செய்திகள்

ஐரோப்பாவில் 2024 இல் சகலவித கைபேசிகளுக்கும் சக்தியூட்ட ஒரே விதமான பாவனைப் பொருட்கள் இருக்கவேண்டும்!

ஐரோப்பிய ஒன்றியத்தில் விற்கப்படும் கைபேசிகள், காமராக்கள், டப்லெட் போன்றவைகள் அனைத்துக்கும் சக்தியூட்ட ஒரே விதமான பாவனைப் பொருட்கள் இருக்கவேண்டும் என்று செவ்வாயன்று தீர்மானிக்கப்பட்டது. சுமார் ஒரு தசாப்தத்துக்கும்

Read more
அரசியல்செய்திகள்

தென்னாபிரிக்காவின் வளங்களைத் திட்டமிட்டுச் சுரண்டிய குப்தா சகோதர்கள் எமிரேட்ஸில் கைது.

தென்னாபிரிக்காவில் 2009 – 2018 வரை ஜனாதிபதியாக இருந்த யாக்கோப் ஸூமாவுடன் நெருங்கி உறவாடி நாட்டின் வளங்களைச் சுரண்டியவர்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் ராஜேஷ் மற்றும் அத்துல் குப்தா

Read more
அரசியல்செய்திகள்

முன்னாள் மத்தியவங்கி ஆளுநர் பிணையில் விடுவிப்பு

முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் யில் அஜித் நிவாட் கப்ரால் சரீரப்பிணையில் பிணை விடுவிக்கப்பட்டுள்ளார். தினியாவல பாலித தேரர் செய்த முறைப்பாடு தொடர்பான விசாரணையின் போதே கொழும்பு

Read more
அரசியல்செய்திகள்

கட்சிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு|வென்று தலைமையை தக்கவைத்த பொறிஸ் ஜோன்சன்

கொன்சவேட்டிவ் பாராளுமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை வாக்குகளைப்பெற்று நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றியைப்பதிவு செய்த பொறிஸ்ஜோன்சன் கட்சியின் தலைமைப்பொறுப்பைத் தக்கவைத்துக் கொண்டார். நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆதரவாக 211 வாக்குகளும் 148

Read more
காலநிலை மாற்ற செய்திகள்செய்திகள்

விரோதக் கும்பல்களால் அழியும் அமேசன் காடுகள்|கேட்க யாருமற்ற நிலை

நாட்டில் நிலவும் மோசமான அரசியல் சூழ்நிலைகளால், அமேசன் காடுகளை இழந்துகொண்டிருக்கும் நாடாக தென்னமெரிக்க நாடான பெரு இருந்து வருகிறது. அமேசன் காடுகளை பொறுத்தமட்டில் பெருவில் சுமார் 7

Read more
அரசியல்செய்திகள்

ஜூன் நடுப்பகுதியில் மீண்டும் எரிபொருள் விலை அதிகரிக்கும் வாய்ப்பு

அமைச்சரவை அங்கீகரித்த எரிபொருள் சூத்திரத்தின் பிரகாரம் மீண்டும் எரிபொருள்களின் விலை அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வழமையாக ஒவ்வொருமாதமும் 10ம் திகதி முதல் நடைமுறைக்கு வருவதாகிய எரிபொருள்

Read more
சமூகம்செய்திகள்

பேருந்துகளில் ஒரே சத்தமாக தொலைபேசி பேசுவது|தடை செய்யப் பரிந்துரை

தமிழ்நாடு சென்னையில் மாநகர பேருந்துகளில் ஒரே சத்தமாக தொலைபேசி பேசுவது பிரயாணம் செய்யும் சக பயணிகளுக்கு சத்த் இடையூறு ஏற்படுவது அதிகரித்துள்ளது. இதுகுறித்து தொடர்ச்சியாக வந்துகொண்டிருக்கும் புகார்களை

Read more
செய்திகள்

சீருடைக்கும் பாடநூல்களுக்கும் சீனாவிடமும் இந்தியாவிடமும் உதவி கோரல்

பாடசாலை மாணவர்களுக்கான சீருடைகள் மற்றும் பாடநூல் புத்தகங்களுக்காக சீனா மற்றும் இந்தியாவின் உதவியைக் கல்வி அமைச்சு கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது விடயம் தொடர்பாகக் கல்வி அமைச்சின் மேலதிக

Read more
செய்திகள்

லாஸ் வேகாஸ் நகரின் “எல்விஸ் திருமணங்கள்” நிறுத்தப்படவேண்டும் என்கிறது “எல்விஸ்” உரிமையை வைத்திருக்கும் நிறுவனம்.

உலகப் புகழ்பெற்ற கலைஞர் எல்விஸ் பிரெஸ்லி மறைந்து பல தசாப்தங்கள் ஆகிவிட்டாலும் அவரது புகழ் மறையவில்லை. இசை, நடனம் மட்டுமல்ல அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் அவரது பெயரில்

Read more