நடக்கவிருக்கும் ஆசியான் அமைப்பின் பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாட்டுக்கு மியான்மார் வரவேற்கப்பட்டிருக்கிறது.

ஆசியான் அமைப்பின் 10 நாடுகளுட்பட ஆஸ்ரேலியா, சீனா, ரஷ்யா, இந்தியா, ஜப்பான், நியூசிலாந்து, தென்கொரியா ஆகிய நாடுகள் பங்குகொள்ளவிருக்கும் கடற்பிராந்தியப் பாதுகாப்பு பற்றிய மாநாடு ஒன்று பெப்ரவரி

Read more

இந்தியப் பிரதமர் ஜி 20 மாநாட்டில் பங்குகொள்ள நவம்பர் 14 ம் திகதியன்று பயணமாகிறார்.

திங்களன்று இந்தோனேசியாவில் பாலி தீவுக்குப் பயணமாகவிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி அங்கே எரிசக்தி, உணவுத்தேவை, சூழலியல், மக்கள் ஆரோக்கியம், டிஜிடல் மாற்றத்துறை ஆகியவை பற்றிய விடயங்களில் முக்கியமாகப்

Read more

ஆசியான் மாநாடு நடக்கும் கம்போடியாவுக்கு வந்திறங்கினார் அமெரிக்க ஜனாதிபதி.

தென் கிழக்காசிய நாடுகளின் கூட்டுறவு அமைப்பான ஆசியான் மாநாடு கம்போடியாவில் நடக்கிறது. பத்து நாடுகளின் தலைவர்கள் பங்குபற்றும் அந்த மாநாட்டில் அவர்களைச் சந்தித்து அமெரிக்காவுக்கும் தென் கிழக்காசிய

Read more

மியான்மாரின் நிலைமையை மாற்ற முயற்சிசெய்வதை நிறுத்த ஆசியான் அமைப்பு தமக்குள் இரகசிய முடிவு.

நாட்டில் ஜனநாயகத் தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்பட்ட ஆட்சியைக் கவிழ்த்துவிட்டு ஆட்சியைக் கைப்பற்றிய மியான்மாரின் இராணுவம் தொடர்ந்தும் தனது கொடுங்கோல் ஆட்சியை நடத்தி வருகிறது. அவர்களுடன் உரையாடி மீண்டும்

Read more

அடுத்த மாதத்தில் ஒரு நாள் ஜோ பைடன், புத்தின், ஷீ யின்பிங் ஆகிய மூவரும் ஒரே இடத்தில் இருக்கக்கூடும்.

அடுத்த மாதத்தில் அமெரிக்க ஜனாதிபதி செய்யப்போகும் ஒரு வாரச் சுற்றுப்பயணத்தின்போது அவர் கம்போடியா, இந்தோனேசியா, மற்றும் எகிப்து ஆகிய நாடுகளில் வெவ்வேறு மாநாடுகளில் பங்குபற்றுவார். அமெரிக்காவில் நடக்கவிருக்கும்

Read more

கம்போடியாவில் ஆரம்பமாகியிருக்கும் ஆஸியான் மாநாடும், பிராந்தியத்தின் அரசியல் பதட்ட நிலையும்.

தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பான ஆஸியான் இன்று கம்போடியாவில் ஆரம்பமாகியிருக்கிறது. 27 நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் சந்திக்கும் அந்த மாநாட்டில் சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களும்

Read more

சனியன்று ஆசியான் மாநாட்டில் சக தலைவர்களுக்குக் கொடுத்த வாக்கை ஏற்கனவே மீறியது மியான்மார் இராணுவத் தலைமை.

தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டுறவு அமைப்பான ஆசியான் சனியன்று ஜாகர்த்தாலில் கூடி  மியான்மாரின் நிலைமை பற்றிக் கலந்தாலோசித்தபோது இராணுவத்தின் தளபதி மின் அவுங் லாயிங் தனது நாட்டு மக்கள்

Read more