ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்ற பெலாரூஸ், ரஷ்யர்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டது.

ரஷ்யா, பெலாரூஸ் நாட்டு விளையாட்டு வீரர்கள் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்றுவதற்காகக் கதவுகளைத் திறந்துவிட்டிருக்கிறது ஆசியாவுக்கான ஒலிம்பிக் சம்மேளனம். 2024 இல் பாரிஸ் நகரில் நடக்கவிருக்கும் சர்வதேச

Read more

இவ்வருடத்தின் அமைதிக்கான நோபல் பரிசும் மனித உரிமைப் போராளிகளுக்கே கொடுக்கப்பட்டது.

வழக்கம்போலவே இவ்வருடத்தின் ஒக்டோபர் மாத முதல் வாரத்தின் வெள்ளியன்று நோர்வேயின் தலைநகரான ஒஸ்லோவிலிருந்து நோபல் நினைவார்த்தமாகக் கொடுக்கப்படும் அமைதிக்கான பரிசைப் பெறுவது யாரென்று அறிவிக்கப்பட்டது. கடந்த வருடத்தைப்

Read more

“நாம் பெலாரூஸுடன் ஒன்றுபடுவதை விரைவுபடுத்த மேற்கு நாடுகளின் தடைகள் அனுகூலமாக இருக்கின்றன,” என்கிறார் புத்தின்.

சோவியத் யூனியனில் ஒரு அங்கமாக இருந்த ரஷ்யாவின் எல்லை நாடான பெலாரூஸ் தனித்தனி நாடுகளாக இருப்பினும் இரண்டு நாடுகளின் குடிமக்களும் பரஸ்பரம் தத்தம் நாடுகளுக்குப் புலம்பெயர்வதையும், குடியுரிமை

Read more

புரொத்தாசேவிச்சின் நண்பிக்கு பெலாருஸ் ஆறு வருடச் சிறைத்தண்டனை விதித்தது.

சோபியா சப்பேகா என்ற ரஷ்யப் பெண்ணுக்கு பெலாருஸ் நீதிமன்றம் ஆறு வருடச் சிறைத்தண்டனை வழங்கித் தீர்ப்பளித்திருக்கிறது. தண்டனைக்கான காரணம் அவர் சமூகத்தில் வெறுப்பைப் பரப்பினார் என்பதாகும். ரோமன்

Read more

ரஷ்யாவும், பெலாருசும் சேர்ந்து பெப்ரவரி மாதத்தில் பெரிய இராணுவப் பயிற்சியொன்றை நடத்தவிருப்பதாக அறிவிப்பு.

ரஷ்ய – உக்ரேன் எல்லையில் ஏற்பட்டிருக்கும் அரசியல் பிரச்சினைகள் ஐரோப்பாவின் பல பகுதிகளிலும் பாதுகாப்புப் பற்றிய கேள்வியை எழுப்பியிருக்கின்றன. அதை மேலும் தூண்டுவது போல ரஷ்யா தனது

Read more

பெலாரூஸ் தலைநகருக்கு பயணிகளுடன் பறப்பதை நிறுத்திக்கொண்டது ஈராக்.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தனது நாட்டை ஓரங்கட்டுவதற்குப் பழிவாங்கும் நோக்கத்துடன் பெலாரூஸ் நாட்டின் தலைமை தமது நாட்டுடன் ஐரோப்பிய ஒன்றியத்தின் எல்லையினூடாக அகதிகள் நுழைவதற்கு வழி செய்து

Read more

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டிகளின் மைதானத்தில் வெளியாகிய பெலாருஸ் அரசின் முகம்.

ஏற்கனவே சர்வதேச அரங்கில் விடாப்பிடியாகத் தனது சர்வாதிகாரத்தைக் காட்டிக்கொண்டிருக்கும் பெலாரூஸ் அரசின் நடப்பொன்று டோக்கியோவில் நடக்கும் ஒலிம்பிக்ஸ் பந்தயங்களின் இடையேயும் வெளியாகியிருக்கிறது. பெலாரூஸ் தடகள வீராங்கனை கிரிஸ்டீனா

Read more

ஐரோப்பாவினுள் குடிபெயரஅகதிகளுக்குப் புது வழியை திறந்துவிடுகிறது பெலாரஸ்.

தடைகளுக்கு அந்நாடு பதிலடி. பால்டிக் நாடுகள் ஊடாக ஐரோப்பாவினுள் குடியேறிகள் நுழைவதற்கான புதிய வழியை பெலாரஸ் ஏற்படுத்தி உள்ளது. இதனால் அந்த நாட்டுடனான ஐரோப்பிய ஒன்றிய எல்லைகளில்

Read more

சமீப வாரங்களில் பெலாரூஸில் நடந்த அரசியல் அதிரடிகளால் பலர் தமது நாட்டுக்குள் புகுந்துவருவதாகக் குறிப்பிடுகிறது லித்வேனியா.

அரசியல் விமர்சகரொருவர் தனது நாட்டுக்கு மீதாக விமானத்தில் பறக்கும்போது கட்டாயப்படுத்தி விமானத்தை இறக்கி அவரைக் கைதுசெய்திருந்தது பெலாரூஸ். சர்வாதிகார ஜனாதிபதி லுகசென்கோவின் அந்த நடவடிக்கை நாட்டின் மக்களைக்

Read more

பெலாரூஸ் ஜனாதிபதிக்கு எதிராகப் போராடியதற்காகக் கைதுசெய்யப்பட்டவர் வழக்கு நடக்கும்போதே தன் கழுத்தை வெட்டிக்கொண்டார்.

பெலாரூஸ் ஜனாதிபதி கடந்த வருடம் தேர்தல் நடாத்தித் தான் வென்றதாக அறிவித்ததை எதிர்த்து ஊர்வலத்தில் பங்குபற்றியவர் ஸ்டீபன் லதிபோவ். செப்டெம்பரில் கைதுசெய்யப்பட்ட அவரை செவ்வாயன்று நீதிமன்றத்திற்கு வழக்குக்காகக்

Read more